வென்றது நெல்லியடி மத்திய கல்லூரி

வடமராட்சி வலய சம்பியனானது

20 வயது ஆண்கள் பிரிவில்
வலயமட்ட உதைந்தாட்ட இறுதிப்போட்டியில் பருத்தித்துறை ஹாட்லிகல்லூரி அணியை எதிர்த்து நெல்லியடி மத்தியகல்லூரி அணி ஆடியது.
மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 3:0 கோல்கணக்கில் நெல்லியடி மத்திய கல்லூரி வெற்றியை தனதாக்கியது.இதன் மூலம் வடமராட்சி வலய சாம்பியனாக நெல்லியடி மத்திய கல்லூரியும் இரண்டாமிடத்தை ஹாட்லிக் கல்லூரியும் தனதாக்கிக் கொண்டன. மாவட்டமட்ட போட்டிகளில் இரு அணிகளும் விரைவில் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *