Monday , January 25 2021
Breaking News
Home / அறிவித்தல்கள்

அறிவித்தல்கள்

வெற்றி நடையின் யூரியூப் தளம்

இணையதள உலகில் வெற்றி நடையின் பயணம் போலவே யூரியூப் தளத்திலும் வெற்றிநடை தனது பயணத்தை மீண்டும் ஆரம்பித்துள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணம் செய்யும் வெற்றி நடையின் சுற்றுலா அணி அந்த அந்த பகுதிகளின் வீடியோ பதிவுகளை அழகாக காட்சிப்படுத்துகிறது.அதுமட்டுமல்லாமல் தாயகத்தின் ஆலய திருவிழாக்களின் பதிவுகளையும் அவ்வப்போது மக்களுடன் பகிர்ந்துகொள்கிறது. ஒவ்வொரு மனிதருக்கும் இருக்கும் தனித்துவமான அடையாளங்கள் மற்றும்  திறன்களை மக்களுக்கு எடுத்துச்செல்ல அந்த ஆளுமைகளுடனான உரையாடலாக வெற்றிநடையில் பத்து …

Read More »