உலக வன விலங்குகள் தினம் இன்று

உலகின் அரிய வனவிலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் கடந்த ௨௦௧௩ ஆண்டில் ௬௮ ஆவது ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை கூட்டத்தில் சர்வதேச வர்த்தக சாசனத்தில் மேற்கொள்ளப்பட்ட அதிகார பூர்வ ஒப்பந்தத்தை தொடர்ந்து மார்ச் மாதம் ௩ம் திகதி வனவிலங்குகள் தினமாக கொண்டாடப்பட்டு  வருகிறது.
இந்த வருடம் மிகமுக்கியமாக உலகில் அழிந்து வரும் இனமாக பார்க்கப்பட்டு வரும்  பூனை இனத்தைச் சேர்ந்த விலங்குகளை பாதுகாக்கும் நோக்கத்தில் செயற்படுத்தபடுகிறது  .அவற்றுள் புலி சிறுத்தை சிங்கம் போன்ற விலங்குகளும் மிகமுக்கியமாக நாம் அறிந்த பிராணிகள்.

அதனடிப்படையில் இன்றைய  வன விலங்குகள் தினமானது பூனை இன வன விலங்குகளை வேட்டையாடுவதில் இருந்து அவற்றை எந்த வித துன்பங்களுக்கும் உள்ளாக்காமல்  பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் கொண்டாடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

“Big cats – predators under threat – Do one thing today to help protect these magnificent creatures”

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *