Friday , February 26 2021
Breaking News

முதன்மைச் செய்திகள்

தள்ளி விழுத்தினாலும் விழுந்துவிடாது- தானியங்கும் சைக்கிள்

கூகிள் தயாரிப்பில் அறிமுகமாகிய தானியங்கும் சைக்கிள் சைக்கிள் பாவனையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஒருபுறம் சைக்கிள் ஓடுவது உடலுக்கு உடற்பயிற்சி என்றும் சூழலுக்கு மாசற்றது என்றும் அதன் பாவனையை ஊக்கப்படுத்தும் ஐரோப்பிய நாடுகளிலேயே இந்த சைக்கிளும் அறிமுகமாகியிருக்கிறது. தானாகவே தன்னை சமநிலைப்படுத்துவதும் முன்னாலே ஏதும் தடை வந்தால் நின்று நிதானத்துடன் ஓடுவது இந்த சைக்கிளின் தனியம்சம்.தள்ளினாலும் விழுந்து விடாது எந்த வேகத்தில் குறுகால் எது வந்தாலும் நின்றுவிடும். போக வேண்டிய குறிப்பிட்ட …

Read More »

தேர்தல் காலம் பேஸ்புக்கில் டிரம்ப் – அணி செய்த தகிடுதத்தம்

மசாசூசெட்ஸ் மாநிலத்திலிருக்கும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கும் “கேம்பிரிட்ஜ் அனலைடிகா” என்ற ஆராய்ச்சி நிறுவனத்துக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது, என்றாலும் அப்பெயரை வைத்துக்கொண்டு பேஸ்புக்கில் ஒரு உதவியூட்டியை [thisisyourdigitallife] இணைத்துக்கொண்டு அந்த நிறுவனம் 2014 முதல் 50 மில்லியன்- சுமார் 25 விகிதமான அமெரிக்க வாக்காளர்களின் – அமெரிக்கர்களின் விருப்பு, வெறுப்பு மற்றும் கருத்துக்கள் போன்றவற்றைச் சேர்த்தது அந்த நிறுவனம். 270 000 [பேஸ்புக் அங்கத்தவர்களுக்கு]அமெரிக்கர்களுக்குத் தமது “சுயபலம்” பற்றிய பரீட்சைகளில் ஈடுபட …

Read More »

18 வயதில் ஜப்பானியர்கள் இனி சட்டத்தில் வயதுக்கு வந்தவர்கள்

ஜப்பானியர்கள் 18 வயதில் வயதுக்கு வர அனுமதி கிடைக்கப்போகிறது. ஜப்பான் உலகின் பிரபலமான தொழில்நுட்பப் பொருட்களை அறிமுகப்படுத்திய முன்னேறிய நாடு. ஆனாலும், இதுவரை ஜப்பானியர்கள் 20 வயதில்தான் வயதுக்கு வந்தவர்களாகக் கணிக்கப்பட்டார்கள். எந்த ஒரு ஒப்பந்தங்களிலும் 20 வயதுக்குப் பிறகு ஒரு ஜப்பானியர் கையெழுத்திட்டால்தான் அது ஏற்றுக்கொள்ளப்படும். திருமண பந்தத்தில் பையனாக இருப்பின் 18 வயதிலும் பெண்ணாக இருப்பின் 16 வயதிலும் கல்யாணம் செய்துகொள்ளலாம், பெற்றோர்களின் சம்மதத்துடன் மட்டும். அல்லது …

Read More »

தொடரும் ஈழத்தின் அவலம் – மருதநகரிலும் நடந்திருக்கிறது

மனைவியின் இறுதி நிகழ்வில் வெறும் மூன்று மணித்தியாலயங்கள் மட்டுமே பார்க்க அனுமதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஈழத்தின் அரசியல் கைதிக்கு நடந்த அவலம். கணவன் மனைவியை இழந்து சிறையிலிருந்து பார்க்க வந்தபோது ஊரே அழுதது உலகம் இன்னுமா நெகிழாமலிருக்கிறது என்று எண்ணத் தோன்றுகிறது. தாயின் இறுதிக்கடனுக்காக மகன் சுடுகாடு செல்ல தந்தையும் சிறைச்சாலை வாகனத்தில் ஏற மகள் தந்தையின் பாசப்பிணைப்பால் அதே வாகனத்தில் உடனேற சென்றது ஈழத்தின் அவலநிலை தொடர்வதை …

Read More »

சிறப்பாக நடைபெற்ற நடேஸ்வரா Super Singer Night

இந்தியாவிலிருந்து சூப்பர் Singer புகழ் ராஜகணபதியுடன் இந்தியாவில் குடியேறி இசைத்துறையில் சாதிக்கும் மேரி மடோனா,ஈழத்து சௌந்தரராஜன் என்று மக்கள் மனதில் என்றும் இடம்பிடித்திருக்கும் N.ரகுநாதன் மற்றும் லண்டன் மண்ணில் வாழும் கலைஞர்கள் சிறீபதி, பாரதி , செல்லக்குழந்தைகள் தேனுகா, மாதுளானி இணைந்து சிறப்பித்த Super Singers Night 2018 நிகழ்ச்சி மிக பிரமாண்டமாக நேற்று நடைபெற்றது. மண்டபம் நிறைந்த ஆதரவுடன் நடைபெற்ற இந்த நிகழ்வை பிரபல ஒலி/ஒளிபரப்பாளர் எஸ் கே …

Read More »

வாக்குரிமையுள்ள ஒரு ரஷ்யக் குடிமகன் நினைப்பதும் கேட்பதும் இப்படித்தான்

-வாக்குரிமையுள்ள ஒரு ரஷ்யக் குடிமகன்   ஊழலற்ற ஜனநாயக, நேர்மையான ஆட்சிகளைப் பற்றிப் பேசும் உலக மக்களே! நாங்கள் எங்கள் ரஷ்ய நாட்டின் அடுத்த ஜனாதிபதியைத் தெரிவு செய்யப் போகிறோம், அதாவது எங்கள் தலைவர் விளாமிடிர் புட்டினிடம், தொடர்ந்தும் எங்கள் நாட்டின் தலைவராக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப் போகிறோம்.அது தான் உண்மையும் ஏன் என்று உங்களுக்குப் புரியவில்லையா, அல்லது புரியாதது போல நடிக்கிறீர்களா? “தெரிந்தெடுப்பதற்கான சாத்தியங்கள் கிடைப்பது” என்பது அளவுக்கதிகமாக விளம்பரம் …

Read More »

சிரியா அவிழ்க்கப்படாத முடிச்சுகள்

சிரியாவின் சிக்கல்களில் அவிழ்க்கப்படாத இன்னொரு முடிச்சு. சிரியாவின் உள்நாட்டுப் போர்கள் தொடங்கிய காலத்தின் முதல் பகுதியில் நாட்டின் தலைவர் பஷார் அல் ஆஸாத்தைப் பதவியிலிருந்து இறக்கிவிட்டால் நாட்டில் அமைதி வந்துவிடும் என்று பேசப்பட்டது. சிரிய அரசின் நீண்டகால நண்பன் ரஷ்யா தனது படையை அல் ஆஸாத்துக்கு ஆதரவாக சிரியாவுக்குள் அனுப்பியதுடன் நிலைமை மாறியது. சிரியாவின் பல பகுதிகளைக் கைப்பற்றித் தங்கள் இஸ்லாமிய காலிபாத்தை நிறுவியிருந்த ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தினர்தான் சிரியாவின் …

Read More »

நடக்காதது நடந்தால் என்னென்ன நடக்கும்? America Vs North Korea

பதவியிலிருக்கும் ஒரு அமெரிக்க ஜனாதிபதி எவராவது, என்றாவது ஒரு வட கொரிய ஜனாதிபதியைச் சந்தித்ததுண்டா? என்ற கேள்விக்கான பதில் இதுவரை இல்லை என்பதாகவே இருக்கிறது. ஆனால், பலரையும் வாய்பிளக்கவைக்கும் காரியங்களைச் செய்துகாட்டி வரும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஓரிரு வாரங்களுக்கு முன்பு தான் அதைச் செய்யவிருப்பதாக உத்தியோகபூர்வமாக அறிவித்ததிலிருந்து ‘அது நடக்குமா நடக்காதா,’ என்ற வாக்குவாதம் அரசியல் ஆராய்வாளர்களிடையே நடந்து வருகிறது. அமெரிக்க ஜனாதிபதியைச் சந்திக்க வட கொரிய ஜனாதிபதி …

Read More »

ரஷ்ய அதிகாரிகள் வெளியேற்றம் – தெரேசா மே உத்தரவு

பிரித்தானியாவில் நச்சுத்தாக்குதலுக்கு உள்ளான ரஷ்ய உளவாளி Sergei skripal மற்றும் அவரின் மகள்  தொடர்ந்தும் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் கவலைக்கிடமான நிலையில் இருக்கும் நிலையில் பிரித்தானிய பிரதமர் தெரேசா மே ரஷ்யாவிடம் பதிலளிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார். தொடர்ந்தும் ரஷ்யாவின் மௌன நிலையில் பிரித்தானியாவில் இருக்கும் 23 ரஷ்ய அதிகாரிகளையும் வெளியேற அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இருப்பினும் ரஷ்யா பிரித்தானியாவின் குற்றச்சாடுக்களை முற்றிலும் மறுத்துள்ளது. பாதிக்கப்பட்ட Sergei skripal …

Read More »

இயற்பியலாளர் ஸ் ரீபன் ஹாக்கிங் மறைவு- அறிவியல் துறைக்கு பேரிழப்பு

அண்டவியல் ஆராய்ச்சி – குவாண்டம் ஈர்ப்புக்கொள்கை இரண்டையும் சம புள்ளியில் நிறுவிய பல இளந்தலைமுறை விஞ்ஞானிகளை கவர்ந்த மிகப்பெரும் மேதை இயற்பியலாளர் ஸ் ரீபன் ஹாக்கின்( Stephen William hawking) இன்று பிரித்தானியாவில் இவ்வுலகை நீங்கியுள்ளார். சாதாரண இயற்பியல் அறிவியல் ஆர்வலர்களும் புரிந்துகொள்ளும் படியான இவரது  நூல்கள் மற்றும் எடுகோள்கள் உலகபிரசித்தமானவை, ஆய்வுத்துறையில் அண்டவியல் மற்றும் குவாண்டம் ஈர்ப்புக்கொள்கை மிக முக்கியமானவை. ஆராய்ச்சி துறைகளில் கருந்துளைகளுக்கும் வெப்பவியலுக்குமான தொடர்புகள் குறித்து …

Read More »

பாகுபலி கட்டப்பா சத்யராஜ்க்கு லண்டனில் மெழுகுசிலை

லண்டனில் பிரபலமான madame tussauds என்ற உலகப்புகழ் பெற்ற அருங்காட்சியகத்தில் பாகுபலை படத்தின் கட்ட்ப்பா என்ற பாத்திரத்தில் நடித்த நடிகர் சத்யராஜ் அவர்களுக்கு மெழுகு சிலை அமைக்கப்படவுள்ளதாக செய்திகளில் குறிப்பிடப்படுகிறது.இந்திய சினிமாவில் பாகுபலி என்ற திரைப்படம் மிகப்பெரும் கவனத்தை ரசிகர்கள் மட்டத்தில் ஏற்படுத்தியிருந்தமை யாவரும் அறிந்ததே.அதில் மிகமுக்கியமாக சத்யராஜ் அவர்கள் நடித்த கட்டப்பா என்ற பாத்திரம் மிக பெரிளவில் பேசப்பட்டது. அதன் தொடர்ச்சியாக லண்டன் அருங்காட்சியகத்தில் அவருக்காக சிலை அமைக்க …

Read More »

கண்டம் விட்டு கண்டம் சைக்கிளோடி காதலித்த கதை திரைப்படமாகிறது

இது ஒரு 1978ம் ஆண்டில் நடந்த உண்மைக்கதை. இந்தியாவின் ஒரிசா மாநிலத்தை சேர்ந்த Dr.Pradyumna kumar சுவீடனை சேர்ந்த தன் காதலியை சந்திப்பதற்காக ஆசியக்கண்டத்திலிருந்து ஐரோபிய கண்டம் நோக்கி சைக்கிளில் ஓடி சுவீடன் நாட்டை அடைந்து தன் காதலியை அடைந்திருக்கிறார். ஆப்கானிஸ்தான் ஈரான் துருக்கி ஊடாக அவரது பயணம் தன் காதலியின் பெற்றோரை சந்திக்கும் வரையிலும் தொடந்திருக்கிறது. நிறைவில் அவர் தன் காதலியை திருமணம் செய்து 2 பிள்ளைகளுடன் சந்தோஷமான …

Read More »

ஜெனீவாவில் நடைபெற்ற மாபெரும் மக்கள் போராட்டம்

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டு மாபெரும் மக்கள் அலையாக ஜெனீவா நோக்கிய பேரணியாக மிகப்பெரிய போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.தாயகத்தில் இடம்பெற்ற தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு இந்த போராட்டம் இன்று மாலை 2 மணிக்கு ஆரம்பமாகி ஐ நா முன்றலை நோக்கியதாக இடம்பெற்றது.ஜெனீவா முருகதாசன் திடலில் நிறைவு பெறும் இந்த மக்கள் போராட்டம் போராட்டத்தின் நிறைவில் முக்கியமாக கோரிக்கைகள் அடங்கிய அறிக்கையொன்றும் சமர்ப்பிக்கப்படவுள்ளது. தொடர்ச்சியாக பல …

Read More »

பெண்மை சுடர் – பரதநாட்டியம் – நாட்டிய நாடகம்

Read More »

ஊழல் நாடுகளில் தொடர்ந்தும் இந்தியா – சிங்கப்பூர் நியூசிலாந்து ஊழல் அற்றவை

உலகில் அதிகமாக ஊழல் நடக்கும் நாடுகளை வரிசைப்படுத்தும் சர்வதேச ஊழல் கண்காணிப்பகம் இந்த வருடமும் ஊழல் கணிப்புகளின் வரிசையை வெளியிட்டது.அதில் மிகச்சிறிய முன்னேற்றத்தைக் காட்டிய இந்தியா 40 புள்ளிகளை பெற்று 81 ஆவது இடத்தை தக்க வைத்திருக்கிறது.இத்தனையும் அதிகமாக பொதுத்துறையில் அதிகப்படியான ஊழல் என்று குறிப்பிட்டிருக்கிறது. அத்துடன் சிங்கப்பூர் மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் ஊழலற்ற நாடுகளில் முதலிடத்தையும் தக்கவைத்து பெருமைபெற்றுள்ளது. கறுப்பு பணம் மோசடியை முற்றிலும் தவிர்க்க தற்போதைய …

Read More »

சத்ருஹன் சின்ஹாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

பொலிவுட் நடிகரும்  சத்ருஹன் சின்ஹாவுக்கு (Shatrughan Sinha) வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.   பிரித்தானியாவில்  உள்ள ‘ஏஷியன் வொய்ஸ் வீக்லி’ என்ற சஞ்சிகை இந்த விருதை  அவருக்கு வழங்கியுள்ளது. இதன் 12 ஆவது ஆண்டு விருது வழங்கும் விழா அண்மையில் பிரித்தானியாவின்  பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதன் போதுபொலிவூட் நடிகருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. சத்ருஹன் சின்ஹா  பா.ஜ. கட்சியின் அதிருப்தி எம்.பி. என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விழாவில் …

Read More »

உலக வன விலங்குகள் தினம் இன்று

உலகின் அரிய வனவிலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் கடந்த ௨௦௧௩ ஆண்டில் ௬௮ ஆவது ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை கூட்டத்தில் சர்வதேச வர்த்தக சாசனத்தில் மேற்கொள்ளப்பட்ட அதிகார பூர்வ ஒப்பந்தத்தை தொடர்ந்து மார்ச் மாதம் ௩ம் திகதி வனவிலங்குகள் தினமாக கொண்டாடப்பட்டு  வருகிறது. இந்த வருடம் மிகமுக்கியமாக உலகில் அழிந்து வரும் இனமாக பார்க்கப்பட்டு வரும்  பூனை இனத்தைச் சேர்ந்த விலங்குகளை பாதுகாக்கும் நோக்கத்தில் செயற்படுத்தபடுகிறது  .அவற்றுள் புலி …

Read More »

பழமையான வாகனங்களின் பேரணி யாழ் வந்தடைந்தது

கொழும்பிலிருந்து புறப்பட்ட மிகப்பழையகாலத்து வாகனங்கள் அடங்கிய பவனி ஒன்று இன்று யாழ் நகரை வந்தடைந்தது. பெருமளவான மக்கள் ஆர்வத்துடன் அநத பவனியை பார்ப்பதை அவதானிக்க முடிகிறது. இன்று மீண்டும் யாழ் கோட்டை வழியாக நல்லூர் ஊடாக அனுராதபுரம் கடந்து கொழும்பை நோக்கி செல்லும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More »

பிரித்தானியாவின் பல பகுதிகளில் Killers ICE புயல் – மக்கள் அதி கவனம் அவசியம்

Killer Ice புயல் உயிரைக் அச்சுறுத்தும் ஒரு வகைப் பனிக்காற்று பிரித்தானியாவில் வியாழக்கிழமையிலிருந்து தாக்க ஆரம்பித்திருக்கிறது. மெதுவாக வீசும் காற்று காவும் – 4 வரையான குளிர் மனிதர்களின் உடலுக்கு வெகு அச்சுறுத்தலாக அமையும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது ன. சரியாக உடைகள் அணிந்து உடம்பை பாதுகாக்காது விட்டால் அது நெஞ்சு மற்றும் கழுத்து போன்ற உடற்பகுதிகளை தாக்கி, இதயத்தை சடுதியாக நிறுத்திவிடும். ஹைப்ப தேர்மியா என்று சொல்லப்படும் இந்த …

Read More »

சவூதியில் இனி இராணுவத்திலும் பெண்கள்

சவூதியில் ஆண்களைப் போலவே எல்லா செயல்பாடுகளிலும் பெண்கள் ஈடுபடுவதற்கு இருந்த தடைகள் யாவும் ஒவ்வொன்றாக தளர்த்தப்பட்டு வருகிறது.முன்னைய அரசின் பழமைவாத சிந்தனைகளிலிருந்து இன்றைய இளவரசர் சல்மான் பல மாற்றங்களை மிகவேகமாக ஏற்படுத்துவது அவதானிக்கமுடிகிறது. பெண்களுக்கான வாகன ஓட்டுனர் உரிமம்,விளையாட்டு போட்டிகளில் மைதானங்களில் பங்குபெறும் உரிமம் என படிப்படியான மாற்றங்களை ஏற்படுத்தி தற்போது இராணுவத்தில் இணைவதற்கான விண்ணப்பிக்க கோரப்பட்டுள்ளது. டிப்ளோமா குறைந்த தகுதியாக கோரப்பட்டுள்ள அதேவேளையில் 25 முதல் 35 வரையான …

Read More »