முன்னாள் அதிபர் திரு சபாலிங்கம் அவர்களின் பிறந்த நாளை கொண்டாடிய யாழ் இந்து



யாழ்ப்­பா­ணம் இந்­துக் கல்­லூ­ரி­யின் முன்னாள் அதி­பர் இ.சபா­லிங்­கத்­தின் 100 ஆவது பிறந்த தின நிகழ்வு இன்று பாடசாலை அரங்கில் சிறப்பாக இடம்பெற்றுள்ளது . இந்த நிகழ்விற்கு இந்துக்காலூரி அதிபர் திரு  சதா. நிம­லன் தலை­மை­ ஏற்றிருக்கிறார்.


ஆகக்கூடுதலான பழைய மாணவர்கள் வருகையோடு இடம்பெற்ற இந்த நிகழ்விற்கு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஈ.சரவ­ண­ப­வன்,யாழ்ப்­பாண பல்கலைக்­க­ழக துணை­வேந்­தர் இ.விக்னேஸ்வரன், , வடக்கு மாகாண ஆளு­ந­ரின் செய­லர் இ.இளங்­கோ­வன், கலா­நிதி ஆறு­தி­ரு­மு­ரு­கன், என  பலர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து சிறப்பித்துள்ளனர்.



கல்லூரி அதிபரின் காலத்தில் நடந்த மிகச்சிறப்பான நிகழ்வுகளையும் சாதனைகளையும் நினைவுகொண்ட பழைய மாணவர்கள் நினைவுச்சின்னங்கள்  வழங்கியும்  கௌரவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *