பிரதமர் போரிஸ் ஜோன்சன் வாழ்ந்துவரும் உத்தியோகபூர்வமான வீட்டைப் புதுப்பித்தது யாரென்பது பிரிட்டனில் இப்போது பெரும் கேள்வி!

பிரிட்டிஷ் பிரதமர் தான் உத்தியோகபூர்வமாக வாழும் வீடு புதுப்பிக்கப்பட்டபோது அதற்கான செலவைக் கட்சியா, அல்லது கட்சியின் ஆதரவாளர்களா கொடுத்தார்கள் என்பது பிரிட்டனின் பாராளுமன்றத்தில் கொதிக்கும் கேள்வியாக எழுப்பப்பட்டிருக்கிறது.

Read more

இந்திய இரட்டைத் திரிபு வைரஸ் லண்டனில் இருவருக்கு தொற்று பிரதமரின் டில்லி விஜயம் சந்தேகம் ?

இந்தியாவில் பெரும் அலையாகத் தொற்றுக்களை ஏற்படுத்திவருகின்ற இரட்டைத் திரிபு வைரஸ் (double mutation variant) லண்டனில் இரண்டு இடங்களில் தொற்றி இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. லண்டன் ஹரோ (Harrow)

Read more

வாரம் இரு சுய பரிசோதனைக்காக கருவிகளை வழங்குகிறது பிரிட்டன்.

பிரதமர் பொறிஸ் ஜோன்சன் இரண்டா வது கட்டத் தளர்வுகளை இன்று மாலை அறிவித்தார். வாரம் இரு சுய பரிசோதனைக்காககருவிகளை வழங்குகிறது பிரிட்டன்உணவகங்களின் வெளி சேவைகள் திங்கள் ஆரம்பம்,கடைகளும்

Read more

கடுமையான விமர்சனங்களைத் தாங்கிக்கொண்டு மீண்டும் நிலக்கரிச் சுரங்கமொன்றைத் திறக்க அனுமதித்தது பிரிட்டன்.

முப்பது வருடங்களுக்குப் பிறகு முதல் தடவையாக ஐக்கிய ராச்சிய அரசு ஒரு நிலக்கீழ் நிலக்கரிச் சுரங்கமொன்றைத் திறக்க அனுமதி கொடுத்திருக்கிறது. 2015 ம் ஆண்டில் கெல்லிங்லே கொல்லியரி

Read more

பிரிட்டன் இலவசமாகக் கொடுக்கும் உணவின் தரம் பற்றிப் பெரும் கண்டனம்.

பிரிட்டிஷ் பாடசாலைப் பிள்ளைகளுக்குப் பாடசாலைகள் மூடப்பட்டிருக்கும் நிலைமையில் வாரத்துக்கு ஐந்து நேரச் சத்துணவு அவரவர் வீட்டு வாசலுக்கே கொண்டுவந்து தருவதாக அரசு அறிவித்திருந்தது. திட்டத்தின் ஆரம்பத்திலிருந்தே பல

Read more

இந்தியக் குடியரசு தினத்தின் பிரதம விருந்தாளி தன்னால் வரமுடியாதென்று சொல்லிவிட்டார்.

2018 இல் வியட்நாம் பிரதமர், 2019 இல் தென்னாபிரிக்க ஜனாதிபதி, 2020 இல் பிரேசில் ஜனாதிபதி ஆகியோரைத் தனது நாட்டின் குடியரசு தினமான பெப்ரவரி 26 க்குத்

Read more

பிரான்ஸில் பிரஜாவுரிமை கோரியிருக்கும் பிரிட்டிஷ் பிரதமரின் தந்தை.

தான் பிரெஞ்சுப் பிரஜையாவதற்கான விண்ணப்பங்களை அனுப்பிவிட்டு அவைகளின் முடிவுக்காகக் காத்திருப்பதாக போரிஸ் ஜோன்சனின் தந்தை ஸ்டான்லி ஜோன்சன் தெரிவித்திருக்கிறார்.  ஐரோப்பிய ஒன்றியத்துடன் தனக்கிருக்கும் தொடர்புகளை இழந்து போகாமலிருக்கத்

Read more