இஸ்லாமியர்களுக்கெதிராக நாட்டில் பரவிவரும் வெறுப்பை எதிர்கொள்ள நடவடிக்கை எடுத்திருக்கிறது கனடா.

வெவ்வேறு இன, மொழி, மதத்தைச் சார்ந்தவர்களைக் கொண்ட கனடாவில் சமீப வருடங்களில் இஸ்லாமியர்களுக்கு எதிராகப் பல வன்முறைகள் நடந்திருக்கின்றன. அதைத் தவிர இஸ்லாத்தை வெறுக்கும் பிரச்சாரங்களும் பொதுவாக

Read more

இயற்கை அழிவுகள், அரசியல் மோதல்களால் சிதறுண்டிருக்கும் ஹைத்திக்கு உதவ முயலும் கனடா.

கடந்த பல வருடங்களாக அடுக்கடுக்காகத் தாக்கிய இயற்கை அழிவுகளான சூறாவளி,  புயல், வெள்ளம் போன்றவைகளால் படுமோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் நாடு ஹைத்தி. அதே சமயம் அரசியல்வாதிகளிடையேயான குழிபறிப்புகள், வீதிகளில்

Read more

உளநோய் உபாதைகள் உள்ளவர்கள் தமது வாழ்க்கையை முடித்துக்கொள்ள மருத்துவ உதவிசெய்ய கனடா தயாராகிறது.

யூதனேசியா [கருணைக்கொலை] என்றழைக்கப்படும் “இறப்பதற்கான உதவி” செய்வதை 2016 இல் சட்டபூர்வமாக்கியது கனடா. உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு மிச்சமிருக்கும் வாழ்நாள் முழுவதும் மருந்துகளுடனும், உடல் வேதனைகளுடனும் வாழுவதைப்

Read more

நெதர்லாந்திலும், சுவீடனிலும் இரகசியப் பொலீஸ் நிலையங்கள் சீனாவால் இயக்கப்படுகின்றனவா?

சீனாவின் மனித உரிமை மீறல்களைக் கண்காணித்து வெளியிடும் இயக்கமான Safeguard Defenders சீனா இரகசியமான பொலீஸ் நிலையங்களை ஐரோப்பிய நகரங்கள் சிலவற்றில் இயக்கி வருவதாகச் செய்திகளை வெளியிட்டிருக்கிறது.

Read more

பிரிட்டிஷ் முடியாட்சியிலிருந்து விலகிக்கொள்ள கனடியப் பாராளுமன்றம் மறுத்தது.

பிரிட்டிஷ் அரசர் சார்ள்ஸ் III இன் முடியாட்சியின் கீழிருந்து விலக்குவதா என்பது பற்றிய கேள்விக்குப் பதிலளித்த கனடியப் பாராளுமன்ற உறுப்பினர்களில் மிகப் பெரும்பாலானோர் “வேண்டாம்” என்றே வாக்களித்தனர்.

Read more

வன்முறைகளுட்பட 59 குற்றங்களுக்குத் தண்டிக்கப்பட்டும் சுதந்திரமாக நடமாட முடிவதெப்படியென்ற கேள்வி கனடாவில்.

கடந்த ஞாயிறன்று கனடாவின் சஸ்கச்சேவன் மாநிலத்தின் பழங்குடிகள் வாழும் இரண்டு கிராமங்களில் நடந்த கத்திக்குத்துக் கொலைகளில் தேடப்பட்ட இரண்டாவது இளைஞன் நான்கு நாட்கள் பொலீஸ் வேட்டையின் பின்னர்

Read more

கத்திக்குத்துக் கொலைகளால் ஒரு கனடிய மாகாணத்தையே நடுங்கவைத்திருக்கும் இருவரைப் பொலீசார் தேடிவருகிறார்கள்.

கனடாவின் [Saskatchewan] சஸ்கச்சேவன் மாகாணத்து மக்கள் பயத்தில் உறையவைத்திருக்கிறார்கள் டேமியன், மைல்ஸ் சாண்டர்சன் ஆகியோர். கருப்பு நிறக் காரொன்றில் பயணித்து மாகாணத்தின் பல இடங்களில் கத்தியால் குத்தி

Read more

ஞாயிறன்று கனடாவுக்குத் விமோசனம் வேண்டி யாத்திரை செய்யவிருப்பதாகப் பாப்பாண்டவர் தெரிவித்தார்.

பாப்பாண்டவர் பிரான்சிஸ் ஞாயிறன்று தனது 37 வது சர்வதேச விஜயத்தை ஆரம்பிக்கவிருக்கிறார். ஆறு நாட்கள் நடக்கவிருக்கும் அந்த விஜயத்தை, “பாவவிமோசனம் வேண்டி யாத்திரை” என்று அவர் குறிப்பிடுகிறார்.

Read more

கனடா தேசமும் பழங்குடியினர் துயரமும் – 1

கனடா எனும் நாடு பிறந்து இந்த ஆண்டுடன் 155 வருடங்கள் ஆகின்றன. இந்த நாள் வருடாவருடம் கனடிய மக்களால் பெரும் கொண்டாட்டமாக கலை நிகழ்வுகள், பேரணிகள், வாண

Read more

ஆயுதங்களைத் தனியார் வாங்குவது, வைத்திருப்பது பற்றிய கடுமையான சட்டங்கள் கனடாவில் வரலாம்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் கடந்த வாரம் பாலர் பாடசாலையில் நடந்த துப்பாக்கிச் சூட்டுக் கொலைகள் அமெரிக்காவில் மட்டுமன்றி உலகெங்கும் அதிர்ச்சியைக் கொடுத்தன. அக்கொலைகள், அமெரிக்காவின் வடக்கிலிருக்கும் கனடாவில்

Read more