பிரயாணிகளுடன் மூன்று பேருந்துகள் ஆந்திரப் பிரதேசத்தில் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டன.

இந்தியாவின் வெவ்வேறு பாகங்களை சுமார் ஒரு மாதத்துக்கும் அதிகமாக வாட்டி வருகிறது மழையும் வெள்ளமும். தற்போது மழையால் மோசமாகப் பாதிக்கப்பட்டுவரும் ஆந்திரப் பிரதேசத்தில் இதுவரை சுமார் 30

Read more

டெல்லியின் காற்று மேலும் மோசமடைந்ததால் பிராந்தியத்தின் பாடசாலைகள் எல்லை வரையறையின்றி மூடப்பட்டன!

“வீடுகளிலிருந்து தொழில் செய்யுங்கள், அவசியமற்ற பாரவண்டிகள் போக்குவரத்தில் ஈடுபட முடியாது,” என்பதைத் தவிர பாடசாலைகள் அனைத்தும் காலவரையின்றி மூடப்படும் என்று டெல்லி அரசு அறிவித்திருக்கிறது. காரணம், உலகிலேயே

Read more

சில நாடுகளுடன் பரஸ்பர ஒப்பந்தங்கள் செய்துகொண்டு இந்தியா சுற்றுலாப் பயணிகளுக்கு மீண்டும் நாட்டைத் திறந்தது.

இன்று 15 ம் திகதி திங்களன்று முதல் இந்தியா தான் பரஸ்பரம் உடன்படிக்கை செய்துகொண்ட நாடுகளின் குடிமக்களுக்குச் சுற்றுலா செய்வதற்காக நாட்டைத் திறந்திருக்கிறது. அதற்கான விசாக்கள் குறிப்பிட்ட

Read more

திரிபுரா மாநிலப் பள்ளிவாசல் அழிப்பைத் தூண்டியவர்களுக்கு வலைவிரிக்கிறது இந்தியப் பொலீஸ்.

இந்தியாவின் வடகிழக்கிலிருக்கும் திரிபுரா மாநிலத்தின் பள்ளிவாசல்கள் சிலவற்றை சிதைத்து நாசப்படுத்தத் தூண்டிவிட்ட சுமார் 100 சமூகவலைத்தளக் கணக்குகளுக்கு உரிமையாளர்களைத் தேடிவருகிறது இந்தியப் பொலீஸ். கடந்த மாதம் பங்களாதேஷில்

Read more

கிளாஸ்கோவில் மோடி அறிவித்த ஐந்து கட்ட “அமுத” வாக்குறுதிகள்!

இலக்கை இந்தியா 2070 இல் தான்எட்டும் என்றும் அவர் அங்கு உரை. சுற்றுச் சூழலை மாசு படுத்துகின்றபொருளாதார சக்தி மிக்க பெரிய நாடுகளில் இந்தியா நான்காவது இடத்தில்உள்ளது.

Read more

நோபல் பரிசுக்கு இணையாகக் கருதப்படும் Right Livelihood பரிசை இவ்வருடம் வெல்பவர்களில் இந்தியாவின் LIFE அமைப்பும் ஒன்று.

இவ்வருடத்துக்கான Right Livelihood பரிசுகளை வெல்பவர்கள் நால்வர் யார் என்பது இன்று அறிவிக்கப்பட்டது. குழந்தைகளின் உரிமை, பழங்குடிகள் உரிமை, சுற்றுப்புற சூழல் பேணல் ஆகியவைகளுக்காகப் போராடும் கமரூன்,

Read more

“AUKUS ஆகவோ JAUKUS ஆகவோ JAIAUKUS ஆகவோ மாறாது. அதற்குள் இந்தியாவுக்கோ, ஜப்பானுக்கோ இடமில்லை.”

ஆஸ்ரேலியாவுடனும், ஐக்கிய ராச்சியத்துடனும் அமெரிக்கா கைகோர்த்து உண்டாக்கும் AUKUS என்ற இந்தோ – பசுபிக் சமுத்திரப் பாதுகாப்பு அமைப்பில் இந்தியாவுக்கோ, ஜப்பானுக்கோ இடமில்லையென்பதில் தெளிவாக இருக்கிறது அமெரிக்கா.

Read more

இந்தோ-பசுபிக்கில் பிரான்ஸுடன் கைகோர்க்க தயாராகிறது இந்தியா.

மக்ரோனுடன் மோடி உரையாடல்நீர்மூழ்கிகளை இந்தியா வாங்கும்? இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் பிரான்ஸுடன் வெளிப்படையாகவும் உள்ளார்ந்த விதத்திலும் நெருங்கிச் செயற்படுவதற்கு இந்தியா தனது விருப்பத்தை வெளியிட்டிருக்கிறது. அதிபர் மக்ரோனுக்கும்

Read more

இந்தியாவின் சகல மதத்தினரிடையேயும் பிள்ளை பெறுதல் குறைந்திருக்கிறது.

இந்தியாவின் முக்கிய மதத்தவர்களைப் பொறுத்தவரை தொடர்ந்தும் முஸ்லீம்களே அதிகளவில் பிள்ளைகளைப் பெற்றுக்கொள்கிறார்கள். அதையடுத்து அதிக பிள்ளைகளைப் பெற்றுக்கொள்பவர்கள் இந்துக்கள். ஜைன மதத்தைச் சேர்ந்தவர்களே மிகக் குறைந்தளவில் பிள்ளைகளைப்

Read more

நியூயோர்க்கில் நடக்கவிருந்த தெற்காசியக் கூட்டுறவு அமைப்பின் வருடாந்திர மாநாடு ரத்து செய்யப்பட்டது.

நடந்துகொண்டிருக்கும் ஐ.நா-வின் பொதுச்சபைக் கூட்டத்துக்கு இணையாக நியூயோர்க்கில் நேபாளத்தின் தலைமையில் தெற்காசியக் கூட்டுறவு அமைப்பின் மாநாடு [SAARC] நடைபெறுவதாக இருந்தது. அந்த மாநாட்டில் ஆப்கானிஸ்தானின் சார்பில் தலிபான்

Read more