இந்தியாவின் முதலாவது கொவிட் 19 நோயாளி, மீண்டும் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.

திருச்சூரைச் சேர்ந்த 20 வயதுப் பெண்ணொருவரே இந்தியாவில் முதல் முதலாகக் கொரோனாத் தொற்றுக்கு உள்ளானவர் என்று அறியப்பட்டது. ஜனவரி 2020 இல் கொவிட் 19 ஆல் பாதிக்கப்பட்ட

Read more

ஆப்கானிஸ்தானிலிருக்கும் தமது உத்தியோகத்தர்களைத் திரும்பக் கொண்டுவரலாமா என்று யோசிக்கிறது இந்தியா.

கடந்த சில மாதங்களாகவே தலிபான் இயக்கங்கள் மீண்டும் ஆப்கானிஸ்தானின் பிராந்தியங்களைத் தாக்கிக் கைப்பற்ற ஆரம்பித்து விட்டன. அவர்களுடனான அமைதி ஒப்பந்தத்தின்படி அங்கிருக்கும் வெளிநாட்டுப் படைகள் வெளியேறவேண்டும் என்ற

Read more

கொவிட் 19 ஆல் பாதிக்கப்பட்ட இந்தியர்களில் மிகப்பெரும்பாலானோருக்கு அண்டிபயோடிக் மருந்துகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

கொவிட் 19 ஆல் சிறிய அளவில், நடுத்தர அளவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அண்டிபயோடிக்கா மருந்துகள் கொடுக்கலாகாது என்ற வரையறுப்பையும் மீறி இந்தியாவில் அக்கிருமியால் பாதிக்கப்பட்ட எல்லோருக்குமே அதைக் கொடுத்ததாகத்

Read more

சார் டம் யாத்திரை உயர் நீதிமன்ற உத்தரவால் நிறுத்தப்பட்டது!

உத்தர்காண்ட் அரசு, வழக்கமாக நடாத்தப்படும் சார் டம் யாத்திரையை இவ்வருடமும் ஜூலையில் நடாத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்படி தனது அதிகாரங்களைக் கோரியிருந்தது. அத்திட்டங்கள் இந்தச் சமயத்தில் மேலும் மோசமான

Read more

மிகப் பெரிய இலக்கத்தைக் கொண்ட குடும்பத்துக்குச் சான்றிதழும் ஒரு லட்சம் பரிசும் அறிவித்திருக்கும் மிஸோராம் அமைச்சர்.

தனது மாநிலத்தின் சனத்தொகையைக் குறைப்பதற்காக அசாம் மாநிலம் பெரிய குடும்பங்களுக்குப் பொருளாதார, சமூக முட்டுக்கட்டைகளை விளைவிக்கும் அதே சமயம் சுமார் 21,000 சதுர கி.மீ பரப்பளவுள்ள மாநிலமான

Read more

பஸ்மத்தி அரிசிப் பெயர் யாருக்குச் சொந்தமென்ற அடிபாட்டில் இந்தியாவும், பாகிஸ்தானும் மீண்டும் சமாதானமாகின.

சுமார் கால் நூற்றாண்டுக்கு முன்னர் அமெரிக்க நிறுவனமொன்று பிரபலமான அரிசிவகையான பஸ்மத்தியை அமெரிக்காவில் தயாரித்து அதற்கு அந்தப் பெயருரிமை கோரியது. பஸ்மத்தி அரிசியைக் காலாகாலமாக விளைவித்துவரும் பாரம்பரியம்

Read more

இந்தியாவில் தடுப்பூசி எடுத்தவர்களில் ஆண்களை விடப் பெண்களாக இருப்பது ஒரு முக்கிய பிரச்சினையாக இருக்கிறது.

இந்தியாவின் சனத்தொகையில் ஆண்களின் தொகை பெண்களைவிட 5.7 விகிதத்தால் அதிகமாக இருக்கிறது. ஆனால், தடுப்பூசிகளில் ஒன்றையாவது இதுவரை பெற்றுக்கொண்டதில் பெண்களின் தொகை ஆண்களை விட 15 விகிதத்தால்

Read more

ஸ்பானிய காய்ச்சலின் போது மருந்தாக மாறியதா விஸ்கி?

கொரோனா வைரஸ் மீதான அச்சம்போதிய மருத்துவ வசதிகள் உள்ள இன்றைய காலகட்டத்தில் கூட இஞ்சியையும் மஞ்சளையும் மருந்தாக நம்பும் நிலைமையை உருவாக்கிவிட்டுள்ளது. வீடுகளில் ஒக்சிஜன் தயாரிப்பது போன்ற

Read more

கொவிட் 19 வியாதிக்குத் தமது பெற்றோர்களிருவரையுமிழந்த பிள்ளைகளைக்குச் சமூகம் எதிர்காலம் அமைக்கவேண்டுமென்கிறார் மோடி.

அரசின் எண்ணிக்கைகளின்படி, இரண்டாம் அலையில் கொரோனாப் பெருவியாதியால் இந்தியாவில் இறந்தவர்களின் தொகை சுமார் 340,000 ஆகிறது. இரண்டாவது அலை என்று சமீப மாதங்களில் ஏற்பட்ட பெருமளவு தொற்றுக்களாலும்,

Read more

நீண்ட காலத்துக்குப் பிறகு முதல் தடவையாக பிரதமர் மோடியின் ஆதரவு சரிந்து வருகிறது.

இந்தியாவின் அரசியல்வாதிகள் தமது பொறுப்புக்களைச் செய்வதாலல்ல தனிப்பட்ட முறையில் மக்களிடையே ஏற்படுத்திக்கொள்ளும் பலத்தினாலேயே ஆராதிக்கப்படுகிறார்கள். அதே போலவே இந்துக்களின் பாதுகாவலன், இந்தியாவின் தேச தந்தை, சாதாரண மக்களின்

Read more