அமர்நாத் யாத்திரையைத் திட்டமிட்டது போல நடத்தி முடிக்க இந்தியா முடிவெடுத்திருக்கிறது.

இமாலயத்தில் 3,880 மீற்றர் உயரத்திலிருக்கும் அமர்நாத் குகைக் கோவிலுக்கு  600,000 இந்து யாத்திரிகையாளர்களை எதிர்பார்த்து கொட்டகை போன்ற வசதிகள் தயாராகின்றன. உத்தர்காண்டில் சமீபத்தில் நடாத்தப்பட்ட கும்பமேளா கொரோனாத்

Read more

இந்தியாவின் கொவிட் 19 பரீட்சைகள் நம்பத்தகுந்தவையல்ல என்று குற்றஞ்சாட்டுகிறார் மேற்கு ஆஸ்ரேலிய முதலமைச்சர்.

மேற்கு ஆஸ்ரேலியாவின் முதலமைச்சர் மார்க் மக்கோவன் “இந்தியாவில் நடத்தப்படும் கொவிட் 19 பரீட்சைகள் தெளிவில்லாதவை அல்லது தவறானவை,” என்று குறிப்பிடுகிறார். இந்தியாவிலிருந்து பேர்த் நகருக்குத் திரும்பிய நாலு

Read more

தடுப்பு மருந்து தயாரிக்கும் இந்திய நிறுவனத்துக்கான தளபாடங்களை ஏற்றுமதி செய்வதாக அமெரிக்கா அறிவிப்பு.

“எங்கள் நாட்டு மருத்துவசாலைகள் கடந்த வருடம் கொவிட் 19 நோயாளிகளால் செயற்பாடுகளுக்குத் திணறிக்கொண்டிருந்தபோது இந்தியா எங்களுக்கு உதவியதை மறக்கவில்லை. அவர்களுக்கு நாம் உதவுவோம்,” என்று டுவீட்டியிருந்த அமெரிக்க

Read more

1988 க்குப் பின்னர் முதல் தடவையாக உலகின் இராணுவச் செலவுகள் மிகப்பெருமளவில் அதிகரித்திருக்கின்றன.

உலகின் ஒட்டுமொத்தப்  பொருளாதாரத் தயாரிப்பில் 2.4 % இராணுவச் செலவுகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. 2020 ம் ஆண்டு கொரோனாத் தொற்றுக்கள் உலகைக் கவ்விப்பிடித்திருந்த சமயத்தில் 1988 ம் ஆண்டுக்குப்

Read more

ஒழுங்காகத் திட்டமிட்டுச் செயற்படாததால் கொரோனாப் பரவல் கைவிட்டுப்போன நாடுகளுக்கு உதாரணம் இந்தியாவா?

கொவிட் 19 ஆல் பிரேசிலில் இந்த மாதத்தில் இறந்தவர்கள் தொகை இதுவரை எந்த மாதத்தையும் விட அதிகமானதாக இருக்கிறது. மார்ச்சில் 66,573 பேரும் ஏப்ரலில் 67 977

Read more

பாரிஸ் ஊடாக பெல்ஜியம் சென்ற மாணவர்களுக்கு இந்திய வைரஸ்!

இந்தியாவை உலுக்கி வரும் இரட்டைத் திரிபினால் பீடிக்கப்பட்ட மாணவர் குழு ஒன்றை அடையாளம் கண்டுள்ளதாக பெல்ஜியம் நாட்டின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். கடந்த 12 ஆம் திகதி

Read more

இந்தியாவை உலுப்பும் இரட்டைத்திரிபு ஒருநாளில் இரண்டாயிரம் மரணங்கள்!மருத்துவ ஒக்சிஜன் பெரும் தட்டுப்பாடு.

இந்தியாவை கொரோனா வைரஸின் உருமாறிய இரட்டைத் திரிபு வைரஸ் சுனாமி அலை போலத் தாக்கி வருகிறது. கடந்த 24 மணித்தியாலங்களில் பதிவா கிய இறப்புகள் எண்ணிக்கை இரண்டாயிரத்தைத்

Read more

இந்தியப் பயணிகளுக்கும் பாரிஸில் கட்டாய தனிமை!

இந்தியாவில் இருந்து வருகின்ற சகல பயணிகளும் பத்து நாள்கள் கட்டாய சுயதனிமைப்படுத்தல் விதிகளை எதிர்கொள்ளவுள்ளனர். பிறேசில், ஆஜென்ரீனா, சிலி போன்ற தென்னமெரிக்க நாடுகள் மற்றும் தென் ஆபிரிக்கா

Read more

இந்தியத் தலைநகரத்தின் கொரோனாத் தொற்று நிலைமையைக் கட்டுப்படுத்து ஒரு வாரத்துக்கு ஊரடங்குச் சட்டம்.

இந்தியாவின் பல பாகங்களிலும் கொரோனாத் தொற்றுக்கள் காட்டுத்தீ போன்று பரவிக்கொண்டிருக்கின்றன. சுமார் ஒரு வருடத்துக்கு முன்னர் தொற்றுக்கள் ஆரம்பித்தபோதிருந்ததை விட நிலைமை சில மாநிலங்களில் மோசமாகியிருக்கிறது. அவைகளிலொன்று

Read more

இந்திய இரட்டைத் திரிபு வைரஸ் லண்டனில் இருவருக்கு தொற்று பிரதமரின் டில்லி விஜயம் சந்தேகம் ?

இந்தியாவில் பெரும் அலையாகத் தொற்றுக்களை ஏற்படுத்திவருகின்ற இரட்டைத் திரிபு வைரஸ் (double mutation variant) லண்டனில் இரண்டு இடங்களில் தொற்றி இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. லண்டன் ஹரோ (Harrow)

Read more