மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த ஈரான் ஆயத்துல்லாவின் மருமகள் கைது செய்யப்படார்.

ஈரானின் ஆன்மீகத் தலைவரான ஆயதுல்லா அலி கமெய்னியின் சகோதரி மகளொருவர் நாட்டில் நடந்துவரும் அரசுக்கெதிரான போராட்டங்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகிறார். பரீதா மொராட்கானி மனித உரிமைகளுக்காகக்

Read more

உலகக்கோப்பை இரண்டாம் நாள் மோதல்களில் எல்லோரும் வெற்றியை நாட ஈரான் வீரர்கள் தமது அரசின் மீதான வெறுப்பைக் காட்டினர்.

கத்தாரில் ஆரம்பித்திருக்கும் உதைபந்தாட்டத்துக்கான உலகக்கோப்பை மோதல்களில் ரசிகர்கள் தமது ஆதர்ச வீரர்கள், நாடுகளின் விளையாட்டைக் கண்டு ரசிப்பதில் ஈடுபட்டிருக்கிறார்கள். அதே சமயம் இதுவரை எந்த ஒரு உலகக்கோப்பைப்

Read more

இஸ்லாமியக் குடியரசு ஈரானின் நிறுவனர் ஆயதுல்லா கொமெய்னியின் வீட்டுக்குப் போராட்டக்காரர்கள் தீவைத்தனர்!

காவலில் வைக்கப்பட்ட 22 வயதான மாஷா அமினியின் இறப்பு ஆரம்பித்து வைத்த போராட்டங்கள் ஈரானில் மூன்றாவது மாதமாகத் தொடர்கின்றது. ஆரம்பத்தில் மக்கள் குரலுக்குச் செவிகொடுப்பது போலக் காட்டிக்கொண்டாலும்

Read more

ஈரானியச் சிறைக்குள் அதிரடிப்படை நுழைந்து கைதிகளைத் தூண்டிக் கிளர்ச்சி ஏற்படுத்தியது.

ஈரானில் அரசியல் கைதிகள், வெளிநாட்டவர்களை அரசு அடைத்துவைக்கும் ஏவின் சிறைச்சாலைக்குள் சில நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட தீவிபத்துக்குக் காரணம் பொலிசாருக்கும், சிறையிலிருப்போருக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களே என்று

Read more

அரசியல் கைதிகளை வைத்திருக்கும் ஈரானியச் சிறையில் தீவிபத்து, கலவரம், மரணங்கள்.

சனிக்கிழமை இரவன்று ஈரானின் பிரபலச் சிறையான எவின் மீது பெரிய தீப்பிழம்புகள் எழுந்ததை தெஹ்ரானிலிருந்தவர்களால் காணமுடிந்தது. நாட்டின் அரசியல் கைதிகளைக் கொண்டிருக்கும் அச்சிறையில் சிறைக்கைதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே

Read more

ஈரானியப் பொலீசார் இரும்புக்கைகளுக்கடங்காமல் தொடர்கிறது பெண்களின் ஹிஜாப்-எரிப்பு போராட்டம்.

இளம் பெண்ணொருத்தி தனது தலையில் சரியான முறையில் ஹிஜாப் அணிந்திருக்கவில்லை என்று கைதுசெய்யப்பட்டுக் காவலில் இறந்துபோனதால் வெடித்த போராட்டம் ஈரானில் மூன்றாவது வாரமாகத் தொடர்கிறது. ஞாயிறன்றும் நாட்டின்

Read more

பெண்கள் ஹிஜாப்பை ஒழுங்காக அணிதல் சட்டம் அவசியம் என்கிறார் ஈரானிய ஷீயா மார்க்க மதத்தலைவர் அலி கொமெய்னி.

ஈரானில் எழுந்திருக்கும் ஹிஜாப் அணிதலுக்கு எதிரான போராட்டங்கள் பலரின் உயிர்களைக் குடித்துக்கொண்டிருக்கின்றன. ஒரு வாரத்துக்கும் அதிகமாகச் சளைக்காமல் போராடிவரும் ஈரானியர்களின் திடமான எதிர்ப்புகளால் ஆட்சியாளர்கள் கலங்கியிருக்கிறார். பாராளுமன்ற

Read more

ஈரானிய காற்றாடி விமானங்களை ரஷ்யா பாவிப்பதனால் உக்ரேனிலிருக்கும் ஈரானியத் தூதுவருக்கான அதிகாரம் மட்டுப்படுத்தப்படலாம்.

உக்ரேனில் இருக்கும் ஈரானிய அரசின் தூதுவராயத்துக்கான அதிகாரம் மட்டுப்படுத்தப்பட்டு, அங்கே பணியாற்றுகிறவர்களின் எண்ணிக்கை குறைக்கப்படலாம் என்று உக்ரேன் ஜனாதிபதி செலென்ஸ்கி எச்சரித்திருக்கிறார். அதன் காரணம் சமீப காலத்தில்

Read more

ஹிஜாப் கட்டாயத்தை எதிர்க்கும் எழுச்சியில் ஈரானில் 50 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

சுமார் ஒரு வாரத்தையும் தாண்டி ஈரானிய மக்களின் அரசுக்கெதிரான எழுச்சி அதிகரித்து வருகிறது. ஈரானிய அரசு தனது கலவரங்களை அடக்கும் பொலீஸ் படையை உபயோகித்து வருகிறது. மக்களின்

Read more

ஈரானியப் பெண்களின் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டங்கள் வலுக்கின்றன: ஆறு பேர் இறப்பு.

பழக்கவழக்கங்களைக் கண்காணிக்கும் ஈரானிய பொலீசாரால் கைதுசெய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டு, மாஷா அமினி என்ற இளம் பெண் அங்கேயே இறந்துவிட்டாள். அவளது மரணம் ஒரு கொலையே என்றும் அதைச்

Read more