காவலில் இருக்கும்போது இளம் ஈரானியப் பெண் இறந்ததால் ஈரானில் மக்கள் போராட்டம்.

ஹிஜாப் அணிய மறுத்ததால் ஈரானின் ஒழுக்கக் கண்காணிப்புப் பொலீசாரால் கைதுசெய்யப்பட்டிருந்த மாஷா அமினி என்ற பெண் காவலில் இருக்கும்போது வெள்ளியன்று இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. அவள் மாரடைப்பால் இறந்துவிட்டதாக

Read more

ஐரோப்பியத் தலைவரொருவரால் வரையப்பட்ட உக்ரேன் – ரஷ்யா சமாதானத் திட்டமொன்று ஈரான் மூலம் ரஷ்யாவுக்குக் கொடுக்கப்பட்டது.

இதுவரை பெயர் வெளியிடாத ஒரு ஐரோப்பியத் தலைவர் தம் மூலமாக ரஷ்யாவுக்கு ஒர் சமாதானத் திட்டத்தைக் கொடுத்திருப்பதாக ஈரான் தெரிவித்தது. உக்ரேன் – ரஷ்யாவுக்கு இடையே சமாதானத்தைக்

Read more

ஒரு வாரமாக ஈரானைத் தாக்கிவரும் வெள்ளப்பெருக்கால் இறந்தவர்கள் எண்ணிக்கை 80 ஐத் தாண்டியது.

வழக்கமாக வரட்சியான ஈரானின் தெற்குப் பிராந்தியம் கடந்த ஒரு வாரமாகக் கடும் மழையாலும் அதனால் ஏற்பட்ட வெள்ளத்தாலும் தாக்கப்பட்டிருக்கிறது. சுமார் 80 பேர்இறந்து போயிருப்பதாகவும் 30 க்கும்

Read more

யேமனில் போரிடுபவர்கள் போர் நிறுத்தத்த உடன்படிக்கை ஒன்றைக் கடைசி நிமிடங்களில் உண்டாக்கிக்கொண்டனர்.

ஐ.நா-வால் சில நாட்களாகக் கடுமையாக எச்சரிக்கப்பட்ட யேமன் போர் உடன்படிக்கை முறிவு ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. போரில் ஈடுபட்டிருக்கும் பகுதியினர் தொடர்ந்தும் பெரும் முன்னேற்றங்கள் எதையும்

Read more

ஈராக்கின் அதிமுக்கிய நீர்த்தேக்கம் பெருமளவில் வற்றிவிட்டது.

ஈராக்கின் தலைநகரான பக்தாத்துக்கு வடகிழக்கிலிருக்கும் ஹம்ரீன் குளம் பெருமளவில் வற்றிப்போய்விட்டதாக நாட்டின் நீர்வளத்துறை தெரிவிக்கிறது. பல வருடங்களாக மழைவீழ்ச்சி தொடர்ந்து குறைந்திருப்பதால் அக்குளத்துக்குத் தண்ணீரைக் கொண்டுவரு சிர்வான்

Read more

உணவுப்பொருட்கள் விலையுயர்வை எதிர்த்துக் குரலெழுப்பியவர்களைக் கைது செய்தது ஈரான்.

சர்வதேச ரீதியில் ஏற்பட்டிருக்கும் உணவுப் பொருட்களின் விலையுயர்வு ஈரான் மக்களையும் பாதித்திருக்கிறது. அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு மான்யம் கொடுத்து அவைகளைக் அடித்தட்டு மக்களும் வாங்கிக்கொள்ள உதவும் நாடுகளிலொன்று

Read more

பாகிஸ்தானுடன் மட்டுமன்றி ஈரானுடனும் ஆப்கானிஸ்தான் தலிபான்கள் ஆயுதத் தாக்குதல்களில் ஈடுபடுகிறார்கள்.

ஆப்கானிஸ்தானுடன் சுமார் 960 கி.மீ நீண்ட எல்லையைக் கொண்ட நாடு ஈரான். தலிபான்கள் கைப்பற்றியவுடன் சர்வதேசத்தால் கைவிடப்பட்ட ஆப்கானிஸ்தானின் பொருளாதாரம் மிகவும் மோசமாகியிருக்கிறது. அத்துடன், தலிபான்களின் சமூகக்

Read more

சிரியாவின் டமாஸ்கஸ் நகருக்கருகே விமானத்தாக்குதல் நடத்தியதில் ஒன்பது பேரை அழித்தது இஸ்ராயேல்.

புதனன்று காலையில் இஸ்ராயேலின் போர் விமானங்கள் சிரியாவுக்குள் நுழைந்து தாக்குதல்கள் நடத்தின. சிரியாவின் அரசுக்கு உதவிவரும் ஈரானிய இராணுவத்தினரையும் குறிவைத்தே இஸ்ராயேல் அங்கு தாக்குதல்களை நடத்திவருகிறது. இவ்வருடத்தில்

Read more

கத்தாருடனான ஒப்பந்தங்களால் உலகக் கோப்பைப் பந்தயங்களின்போது ஈரானும் பலனடையும்.

நவம்பர் மாதத்தில் கத்தாரில் நடக்கவிருக்கும் உதைபந்தாட்டத்துக்கான சர்வதேசக் கோப்பைகான போட்டிகளின் சமயத்தில் பலனடைய ஈரானும் திட்டமிட்டிருக்கிறது. பாரசீக வளைகுடாவிலிருக்கும் தீவான கிஷ் இல் கத்தாருக்கு வரும் உதைபந்தாட்ட

Read more

ஈரானையும், கத்தாரையும் இணைக்கும் நிலக்கீழ் எரிவாயுக்குளாய் நிறுவும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுகிறது.

டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் முறிக்கப்பட்ட உலக நாடுகள் + ஈரான் அணுசக்திப் பரிசோதனை ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கும் பேச்சுவார்த்தைகள் ஆஸ்திரியாவில், வியன்னாவில் மெதுவாக வெற்றியை நோக்கி

Read more