சவுதியின் ஜெட்டா நகரில் மீண்டும் தமது அலுவலகத்தைத் திறக்கவிருக்கும் ஈரான்.

சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் அமைந்திருந்த ஈரானின் இஸ்லாமியக் கூட்டுறவு அமைப்புப் பிரதிநிதிகள் அலுவலகம் சுமார் ஆறு வருடங்களுக்கு முன்னர் பூட்டப்பட்டது. இரண்டு நாடுகளுக்கும் இடையேயான பகையால்

Read more

தலிபான்களை ஆப்கானிஸ்தானின் ஆட்சியாளர்களாகத் தாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்கிறது ஈரான்.

ஞாயிறன்று தெஹ்ரானில் ஆப்கானிஸ்தானின் ஆட்சியாளர்களான தலிபான்களின் பிரதிநிதிகளுடன் ஈரானிய வெளிவிவகார உயரதிகாரிகள் அமைச்சர் ஹுசேன் அமிரப்துலஹியான் தலைமையில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்கள். தலிபான்கள் ஆப்கானிய அதிகாரத்தை அடைந்த பின்னர்

Read more

ஈரான் உதைபந்தாட்டக் குழுவின் கோல் காப்பாளர் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றார்.

2016 ம் ஆண்டில் ஈரானிய கோல் காப்பாளர் அலிரெஸா பெய்ரான்வாண்ட் [Alireza Beiranvand] நிகழ்த்திய சாதனைக்காக அவர் கின்னஸ் புத்தகத்தில் சேர்த்துக் கௌரவிக்கப்பட்டிருக்கிறார். பந்தை எடுத்து மைதானத்தில்

Read more

வரலாறு காணாத வறட்சியால் பாதிக்கப்பட்டு ஈரானியர்கள் போராட்டங்களில் குதித்திருக்கிறார்கள்.

இரண்டு மில்லியன் குடிமக்களைக் கொண்ட ஈரானின் மூன்றாவது பெரிய நகரில் மக்கள் அப்பகுதியினூடாக ஓடும் ஆற்றின் வறட்சிக்கு அரசின் நடவடிக்கைகளைக் குற்றஞ்சாட்டிப் போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள். இஸ்வஹான் நகரத்தைச்

Read more

அணுஆயுதப் பரிசோதனைக் கண்காணிப்பு அமைப்பும் ஈரானும் மீண்டும் கண்காணிப்புத் திட்டத்துக்கு ஒன்றுபட்டன.

சர்வதேச ரீதியின் ஈரானுக்கு விமர்சனத்தைப் பெற்றுத்தந்தது அவர்கள் தமது அணு ஆயுத ஆராய்ச்சியைக் கண்காணிக்க மறுத்து வந்ததாகும். ஈரானின் ஆராய்ச்சி நிலையத்தில் கண்காணிப்புக் கருவியைப் பொருத்த ஈரான்

Read more

இதுவரையில் காணாத மோசமான ஐந்தாவது கொரோனா அலை ஈரான் நாட்டவர்களை வாட்டுகிறது.

மத்திய கிழக்கு நாடுகளிலேயே கொரோனாத் தாக்குதல்களால் கடுமையாகத் தாக்கப்பட்ட நாடு ஈரான் எனலாம். ஏற்கனவே அவ்வியாதியால் இறந்தவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சம் என்கிறது அதிகாரபூர்வமான செய்தி. தினசரி

Read more

சித்திரவதைகள், கூட்டுக்கொலைகளுக்காக அறுபது வயதான ஈரானியர் ஒருவர் சுவீடனில் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறார்.

ஈரானில் 1980 களில் அரசு செய்த கூட்டுக் கொலைகளில் முக்கிய பங்கு வகித்ததாக ஈரானியரொருவர் சுவீடனில் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறார். 2019 நவம்பரில் சுவீடனில் வாழும் தனது உறவினர்களிடம்

Read more

“எமக்கருகேயுள்ள அராபிய நாடுகளுடன் நல்லுறவை உண்டாக்கிக் கொள்வது எனது முக்கிய நடவடிக்கையாகும்,” இப்ராஹிம் ரைஸி.

வெள்ளியன்று நடந்த ஈரானிய ஜனாதிபதித் தேர்தல்களின் மூலம் பதவியைக் கைப்பற்றிய இப்ராஹிம் ரைஸி தனது அரசின் வெளிநாட்டுக் கொள்கை பற்றிய எண்ணத்தை வேகமாக அறிவித்திருக்கிறார்.  “ஈரான் உலக

Read more

ஏற்கனவே எதிர்பார்த்தபடி ஈரானின் புதிய ஜனாதிபதியின் பெயர் இப்ராஹிம் ரைஸி.

நேற்று வெள்ளியன்று ஈரானில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றவர் நாட்டின் ஆன்மீகத் தலைவரின் ஆசீர்வாதம் பெற்ற கடுமையான பழமைவாதியான வேட்பாளர் இப்ராஹிம் ரைஸி என்று உத்தியோகபூர்வமாகத் தெரிவிக்கப்பட்டது.

Read more

ஈரானின் மிகப்பெரிய போர்க்கப்பல் “கார்க்” தீவிபத்து ஏற்பட்டு எரிந்து நீரில் மூழ்கியது.

புதனன்று நள்ளிரவுக்குப் பின்னர் ஓமான் குடாவில் பயணித்துக்கொண்டிருந்த “கார்க்” ஈரானின் கடற்படையின் மிகப்பெரிய போர்க்கப்பலாகும். விளங்கிக்கொள்ள முடியாத காரணத்தால் தீப்பிடித்த அக்கப்பல் காப்பாற்றப்பட எடுத்த முயற்சிகளையும் மீறி

Read more