வளைகுடாப் பிராந்தியத்திலிருந்து அமெரிக்க போர் விமானந்தாங்கிக் கப்பல் திரும்புகிறது.

ஈரானுக்கும், டிரம்ப்பின் அதிகாரத்துக்கும் கடைசி நாட்களில் ஏற்பட்ட வாய்ச்சண்டைகளால் ஈரானுக்கு அருகே கடல் பிராந்தியத்தினுள் அனுப்பப்பட்டிருந்த அமெரிக்காவின் விமானந்தாங்கிக் கப்பல் வேறொரு பிராந்தியத்தை நோக்கித் திரும்புவதாக ஜோ

Read more

ஜோ பைடன் இதுவரை இஸ்ராயேல் பிரதமரைக் கூப்பிட்டுக் கதைக்கவில்லை.

பதவியேற்றுப் பனிரெண்டு நாட்களாகிய பின்னும் அமெரிக்க ஜனாதிபதி இஸ்ராயேல் பிரதமர் நத்தான்யாஹூவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசவில்லை என்பது இஸ்ராயேலிய அரசியல் வட்டாரங்களில் மட்டுமன்றி உலக அரங்கிலும்

Read more

ஈரானுக்கு ஆதரவாகவா டெல்லியிலிருக்கும் இஸ்ராயேல் தூதுவராலயத்தினருகில் குண்டு வெடிக்கப்பட்டது?

சுமார் ஒரு கி.மீ தூரத்தில் பிரதமர் மோடி ஒரு நிகழ்ச்சியில் பங்குபற்றிக்கொண்டிருக்கும் அதே நேரம் இஸ்ராயேலியத் தூதுவராலயத்துக்கு அருகே குண்டு வெடிப்பு நடாத்தியதை “வரவிருக்கும் ஒரு பெரிய

Read more

இந்தோனேசியக் கடல் பிராந்தியத்துக்குள் வைத்து இரண்டு ஈரானியக் கப்பல்கள் கைப்பற்றப்பட்டன.

ஈரானியக் கொடியுடனான MT Horse என்ற கப்பலையும் பனாமாவின் கொடியுடனான MT Freya என்ற கப்பலையும் இந்தோனேசியா ஞாயிறன்று கைப்பற்றித் தனது துறைமுகத்துக்குக் கொண்டு சென்றதாக அறிவிக்கிறது.

Read more

ஈரானுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுங்கள் என்று மத்திய கிழக்கு நாடுகளைக் கோருகிறது கத்தார்.

ஜனவரி முதல் வாரத்தில் சவூதி அரேபியாவில் நடந்த வளைகுடா நாடுகளின் மாநாட்டில் மீண்டும் கத்தாரைத் தங்களுடன் சேர்த்துக்கொண்டார்கள் சவூதி, எமிரேட்ஸ், பஹ்ரேன் ஆகிய நாடுகள். அந்த மூன்று

Read more

யேமனில் போரில் ஈடுபட்டிருக்கும் ஒரு பகுதியினரான ஹூத்திகள் தீவிரவாதிகள் என்று பிரகடனம் செய்கிறது அமெரிக்கா.

ஜனாதிபதி டிரம்ப்பின் நிர்வாகம் பதவியிலிருந்து விலகமுதல் எடுக்கும் கடைசி முக்கிய முடிவாக யேமனின் பெரும் பாகத்தைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹூத்தி போராளிகளை தீவிரவாதிகள் என்று பிரகடனப்படுத்தியிருக்கிறது.

Read more

ஈரானியர்கள் மீது வெளிநாட்டு நிறுவனங்கள் கொவிட் 19 மருந்துகளைப் பரிசீலிக்க அனுமதிக்க மாட்டோம் – ஜனாதிபதி

“வெளிநாட்டு நிறுவனங்கள் எங்களுக்கு இலவசமாக தடுப்பு மருந்தைத் தர முயல்வதன் காரணம் எமது மக்களைப் பரிசோதனைச்சாலை எலிகளாக்கவே,” என்று குறிப்பிட்டு வெளிநாட்டுத் தடுப்பு மருந்துகளுக்குத் தடை விதித்திருக்கிறார்

Read more

மிச்சமிருக்கும் டிரம்ப்பின் இரண்டு வாரங்களுக்குள் ஈரானும், டிரம்ப்பும் என்னவெல்லாம் செய்யப் போகிறார்கள்?

தமது வெற்றி வீரர்களில் ஒருவராக ஈரானியர் போற்றும் காஸிம் சுலைமானியை அமெரிக்கா கொலை செய்த முதலாவது நினைவு நாளை ஞாயிறன்று அமெரிக்காவையும், டிரம்ப்பையும் திட்டியபடியே கொண்டாடினார்கள். அதையொட்டி

Read more

காசிம் சுலைமானின் நினைவு நாளன்று தன் போர்க்கப்பலை ஈரானிலிருந்து தூரத்துக்கு அகற்றுகிறது அமெரிக்கா.

ஒரு வருடத்திற்கு முன்பு இதே நாளில் ஈரானிய அரசின் பாதுகாப்புப்படைகளின் அதியுயர் தளபதி காஸம் சுலைமானி ஈராக்கிய விமான நிலையத்திற்கு இரகசிய விஜயம் செய்தபோது அமெரிக்கா தூர

Read more

இலவசமாக ஈரானுக்கு 150,000 Pfizers/Biontech தடுப்பு மருந்துகள்!

தம்மை அடையாளம் காட்டிக்கொள்ள விரும்பாத ஒரு அமெரிக்க மனிதாபிமான உதவிக் குழுவினர் ஈரானுக்காக 150,000  Pfizers/Biontech நிறுவனத்தினரின் தடுப்பு மருந்துகளை அனுப்ப ஒழுங்குசெய்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. மத்திய கிழக்கு

Read more