ஆபிரிக்க ஒன்றியத்தின் மாநாட்டிலிருந்து இஸ்ராயேலின் பிரதிநிதிகள் வெளியேற்றப்பட்டனர்.

எத்தியோப்பியாவின் தலை நகரான அடிஸ் அபாபாவில் வெள்ளியன்று தொடங்கிய ஆபிரிக்க ஒன்றியத்தின் மாநாடு- ஞாயிறு வரை தொடரவிருக்கிறது. ஆபிரிக்க ஒன்றியத்தில் அங்கத்துவராக இல்லாவிட்டாலும் அதன் கூட்டங்களில் ஒரு

Read more

இஸ்ராயேலைச் சேர்ந்த இணைய ஊடுருவிகள் உலகெங்கும் 30 தேர்தல்களைத் திசைதிருப்பியிருக்கிறார்கள்.

சர்வதேச ஊடகமான கார்டியனைச் சேர்ந்த பத்திரிகையாளர்களின் ஆராய்விலிருந்து வெளியாகியிருக்கும் விபரங்கள் இஸ்ராயேலைச் சேர்ந்த இணையத்தள ஊடுருவல் குழுவொன்று உலகெங்கும் நடந்த 30 தேர்தல்களில் தமது கைவரிசையைக் காட்டியிருக்கிறார்கள்

Read more

ஒரு தொன் குண்டைக் காவிச்சென்று குறிப்பிட்ட இடத்தில் போடக்கூடிய காற்றாடி விமானத்தை இஸ்ராயேல் தயாரித்திருக்கிறது.

எங்கெங்கோ இருக்கும் இடங்களுக்கு ஒரு தொன் பாரமுள்ள குண்டைக் காவிச்சென்று குறிபார்த்து எறிந்துவிடக்கூடிய காற்றாடி விமானங்களைத் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை இஸ்ராயேல் கண்டுபிடித்திருக்கிறது. அக்குண்டுகள் புகைக்காமல், சத்தமே இல்லாமல்

Read more

கிழக்கு ஜெருசலேம் யூதர்கள் மீது அடுத்தடுத்து இரண்டாவது நாளும் துப்பாக்கித் தாக்குதல்கள்.

இஸ்ராயேலின் புதிய அரசு அங்கே வாழும் பாலஸ்தீனர்களைக் கடுமையான முறையில் கையாளப்போவதாகச் சூழுரைத்துப் பதவியேற்றது. அத்தகைய நடவடிக்கைகளுக்குப் பதிலடி தருவதாக பாலஸ்தீனர்களின் தரப்பிலும் தலைவர்கள் குறிப்பிட்டார்கள். வெள்ளிக்கிழமையன்று

Read more

இஸ்ராயேலில் தமது சமூகம் வாழும் பகுதிகளில் “கோஷர்” தொலைபேசிகளை மட்டுமே விற்கலாமென்று போராடும் ஹெராடி யூதர்கள்.

அரசியல் அவதானிகள் பலரும் எச்சரித்தது போலவே இஸ்ராயேலில் பெஞ்சமின் நத்தான்யாஹூ புதியதாக உண்டாக்கியிருக்கும் யூத தேசியவாத, பழமைவாத அரசு பல சச்சரவுகளை நாட்டில் உண்டாக்கியிருக்கிறது. படு பழமைவாதிகளான

Read more

இதுவரை இஸ்ராயேல் காணாத வலதுசாரித் தேசியவாதிகள் அரசாங்கம் அமைக்கிறார்கள்.

பெஞ்சமின் நத்தான்யாஹு தலைமையில் இஸ்ராயேல் இதுவரை காணாத ஒரு வலதுசாரித் தேசியவாதக் கட்சிகளின் கூட்டணி ஆட்சியமைக்கிறது. வேகமாகப் புதிய குடியேற்றங்களை யூதர்களுக்காகக் கட்டியெழுப்புவது என்று வெளிப்படையாக அறிவித்துப்

Read more

நவம்பரில் நடந்த தேர்தலின் பின்னர் பேரம்பேசல்கள் நடத்தி மீண்டும் பிரதமராக பெஞ்சமின் நத்தான்யாஹு.

இஸ்ராயேலில் கடந்த ஆறு வருடங்களாக அரசியலில் ஸ்திரமான நிலைமை இல்லாமலேயே இருந்து வருகிறது. எந்த ஒரு தலைவருக்கும் பலமான ஆதரவு இல்லாத நிலையில் பெஞ்சமின் நத்தான்யாஹு மீண்டும்

Read more

இஸ்ராயேலுக்காக உளவு பார்த்ததாக எட்டு இந்திய மாஜி கடற்படை வீரர்கள் கத்தாரில் கைது.

ஆகஸ்ட் 30 ம் திகதி உளவு பார்த்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுக் கத்தாரில் எட்டு இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கத்தாரில் Dahra Global Technologies and Consultancy Services

Read more

நான்கு வருடங்களில் இஸ்ராயேலில் நடந்த ஐந்தாவது தேர்தல், முன்னாள் பிரதமர் நத்தான்யாஹுவை மீண்டும் அரசமைக்கக்கூடும்.

நவம்பர் முதலாம் திகதியன்று இஸ்ராயேலில் நடந்த பொதுத் தேர்தலின் ஏறத்தாழச் சகல வாக்குகளும் எண்ணப்பட்டுவிட்டன. முடிவுகள் பாதியளவு வெளிவர ஆரம்பித்தபோதே முன்னாள் பிரதமரும், பல ஊழல்களுக்காக நீதிமன்றத்தில்

Read more

இஸ்ராயேல் தன்னிடமிருக்கும் அணு ஆயுதங்களை அழித்துவிடவேண்டும் என்கிறது ஐ.நா-வின் பொதுச்சபை.

கூடியிருக்கும் ஐ.நா-வின் பொதுச்சபைத் தீர்மானங்களில் ஒன்று இஸ்ராயேல் தன்னிடமிருக்கும் அணு ஆயுதங்களை அழிக்கவேண்டும் என்கிறது. பாலஸ்தீன நிர்வாகத்தின் பின்னணியில் எகிப்தினால் அந்தத் தீர்மானம் முன்வைக்கப்பட்டது. அதைத்தவிர பஹ்ரேன்,

Read more