பாகிஸ்தான் – தப்பிப் பிழைக்குமா புதிய அரசாங்கம்?

எழுதுவது: சுவிசிலிருந்து சண் தவராஜா பலத்த இழுபறிகளுக்குப் பின்னர் பாகிஸ்தானின் 24ஆவது தலைமை அமைச்சராக சபாஸ் ஷெரிப் பதவியேற்றுள்ளார். பெப்ரவரி 8ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில்

Read more

ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் இடையிலான மனக்கசப்பால் முக்கிய எல்லை மூடப்பட்டது.

ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயிருக்கும் தோர்க்காம் எல்லை இரண்டு நாடுகளுக்குமிடையே பயணிப்பவர்களுக்காக மூடப்பட்டிருப்பதாக இரண்டு தரப்பினரும் அறிவித்திருக்கிறார்கள். தோர்க்காம் பகுதியின் அதிகாரியான முல்லா முஹமது சித்தீக் வெளியிட்டிருக்கும் செய்தி,

Read more

பாகிஸ்தானில் மேலுமொரு குரான் கொலை!

தேவநிந்தனை கடும் குற்றமாகக் கருதப்படும் பாகிஸ்தானில் மீண்டுமொருவரைக் குரானை இழிவு செய்ததாகக் கூறி அடித்துக் கொன்றிருக்கிறார்கள். குறிப்பிட்ட நபர் பொலீஸ் காவலில் இருந்தபோது அங்கே வந்த கும்பல்

Read more

யூடியூப், பேஸ்புக்குக்கு அடுத்ததாக விக்கிபீடியாவும் தேவநிந்தனைகளைக் கொண்டிருப்பதாகப் பாகிஸ்தானில் தடைசெய்யப்பட்டது.

உலகமக்களுக்கெல்லாம் இலவசமாகத் தனது சேவையை வழங்கும் விக்கிபீடியா அகராதியை முடக்கிவிட்டது பாகிஸ்தான். Wikimedia Foundation அமைப்பால் பேணப்படும் விக்கிபீடியாவில் விரும்புகிறவர்கள் எவரும் தமக்குத் தெரிந்த விடயங்களைப் பற்றி

Read more

பேஷாவர் குண்டு வெடிப்பின் பின்னாலிருந்தவர்கள் சிலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

திங்களன்று பாகிஸ்தான், பேஷாவர் நகரின் பொலீசார் வாழும் பகுதியிலிருக்கும் பள்ளிவாசலில் வெடித்த குண்டால் இறந்தவர்கள் எண்ணிக்கை 100 ஐத் தாண்டிவிட்டது. காயப்பட்டுச் சிகிச்சைக்கு உள்ளாகியிருப்போர் எண்ணிக்கை 225

Read more

பாகிஸ்தான், பேஷாவர் நகரப் பள்ளிவாசலில் வெடித்தது குண்டு, 90 க்கும் அதிகமானோர் பலி.

வடமேற்குப் பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகே பேஷாவர் நகரின் பள்ளிவாசலில் குண்டு வெடித்ததில் சுமார் 90 பேர் இறந்திருக்கிறார்கள். பிற்பகல் நேரத்துத் தொழுகைக்காக விசுவாசிகள் கூடியிருந்த சமயத்தில்

Read more

பாகிஸ்தானில் பாலமொன்றில் சென்ற பேருந்து விபத்துக்குள்ளாகியது, இறந்தவர்கள் தொகை 40.

தென்மேற்குப் பாகிஸ்தானில் பாலமொன்றில் பயணித்துக்கொண்டிருந்த பேருந்து ஒன்று பாலத்திலிருந்த தூண் ஒன்றில் மோதியதால் விபத்துக்குள்ளாகியிருக்கிறது. மோதிய பேருந்து கீழிருக்கும் நதியில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது. அதிலிருந்த 40

Read more

இயற்கை அழிவுகளின் சேதங்களுக்கு நிதியுதவி கோரிப் பாகிஸ்தான் நடத்திய நிகழ்ச்சி வெற்றி.

ஐக்கிய நாடுகள் சபையின் இயக்கத்தில் பாகிஸ்தான்,  நாட்டில் ஏற்பட்ட இயற்கை அழிவுகளின் சேதங்களை எதிர்கொள்ள நிதியுதவி கோரி மாநாடொன்றை ஜெனீவாவில் நடத்தியது. சுமார் 16.3 மில்லியன் டொலர்கள்

Read more

பாகிஸ்தான் தலிபான்களுக்கெதிரான போரில் பாகிஸ்தானுக்கு உதவ அமெரிக்க முன்வந்திருக்கிறது.

நாட்டில் ஏற்பட்டிருக்கும் பெரும் பொருளாதாரப் பிரச்சினைகளைத் தவிர பாகிஸ்தான் தஹ்ரீக் ஏ தலிபான் என்றழைக்கப்படும் பாகிஸ்தான் தலிபான் இயக்கத்தினரின் தீவிரவாதத்தையும் எதிர்கொண்டு திக்குமுக்காடுகிறது. சமீப மாதங்களில் அந்த

Read more

எரிசக்தித் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள பல்பொருள் அங்காடிகள், சந்தைகள் திறந்திருக்கும் நேரத்தைக் குறைக்கிறது பாகிஸ்தான்.

பொருளாதார வீழ்ச்சியின் விளைவுகளிலொன்றாக எரிசக்தித் தட்டுப்பாடு பாகிஸ்தானைப் பலமாகத் தாக்கிவருகிறது. மின்சாரத் தேவையைச் சமாளிக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக நாட்டின் பல்பொருள் அங்காடிகள், சந்தைகளை இரவு 8.30 க்கே

Read more