அல்-ஜெஸீரா செய்தி ஊடகத்தின் கட்டடம் மீது இஸ்ரேல் குண்டு வீச்சு!

இஸ்ரேல் – பாலஸ்தீனிய மோதல்கள்மேலும் தீவிரமடைந்துள்ளன. காஸாவில்அல் ஜெஸீரா(Al Jazeera) மற்றும் அமெரிக்காவின் ஏ.பி.(Associated Press) போன்ற சர்வதேச செய்தி ஊடகங்கள் இயங்கிய 13 மாடிக் கட்டடம்

Read more

ஜெருசலேம் தினம் கொண்டாடப்படும் இன்றும் அங்கே கலவரங்கள் தொடருமா என்ற பயம் நிலவுகிறது.

கிழக்கு ஜெருசலேமில் ஆறு பாலஸ்தீனக் குடும்பங்கள் அவர்களுடைய வீட்டிலிருந்து வெளியேற்றப்படவேண்டும் என்று இஸ்ராயேலின் நீதிமன்றம் முடிவு செய்திருந்தது. ஷேய்க் யர்ரா எந்த அப்பகுதியில் அந்தக் குடும்பம் 60

Read more

“பாலஸ்தீனத்தில் யூதர்களுக்குத் தமது நிலத்தையோ, வீட்டையோ விற்கும் முஸ்லீம்களுக்கு முஸ்லீம்களுடைய மயானங்களில் இடம் கிடையாது!”

ஜெருசலேமிலிருக்கும் அல் – அக்ஸா பள்ளிவாசலின் பிரதம போதகரான ஷேக் இக்ரிமா சப்ரி புதிய பத்துவா ஒன்று பாலஸ்தீனர்கள் யூதர்களுக்கு நிலத்தையோ, வீடுகளையோ விற்கக்கூடாது என்கிறது. அப்படி

Read more

பாலஸ்தீனருக்கும் இஸ்ராயேலுக்குமிடையே அமைதி உண்டாக்கி வைக்க நாம் தயாரென்கிறது சீனா.

சர்வதேச அரங்கின் முக்கிய பிரச்சினைகளிலொன்றான பாலஸ்தீனா – இஸ்ராயேல் விடயத்தில் அமைதியைக் கொண்டுவர அவ்விரண்டு தரப்பினரையும் சீனாவுக்கு அழைத்துப் பேச்சுவார்த்தை நடாத்த முன்வருகிறது சீனா. மத்திய கிழக்கில்

Read more

பாலஸ்தீனப் பிராந்தியத்தில் இஸ்ராயேலின் போர்க்குற்றங்களை ஆராய முடிவுசெய்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்.

சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் புதனன்று எடுத்திருக்கும் முடிவானது, பெரும் இராஜதந்திர நடவடிக்கைகளில் ஈடுபட்டுத் தனக்கு நற்பெயரைப் பெற்றுக்கொள்ள முயற்சித்துவரும் இஸ்ராயேலுக்குக் கிடைத்திருக்கும் பலத்த அடியாகும். 1967 இல்

Read more

மர்வான் பர்கூத்தி சவால் விட்டால் அப்பாஸ் பலஸ்தீனத் தேர்தலையே நிறுத்திவிடக்கூடுமா?

டொனால்ட் டிரம்ப்பின் அரசால் தாம் ஒதுக்கிவைக்கப்பட்டதாகக் குறிப்பிட்டு அமெரிக்காவின் பாலஸ்தீனப் பேச்சுவார்த்தைகளெதிலும் பங்கெடுக்க மாட்டோமென்று ஒதுங்கியிருந்தது பாலஸ்தீன அரசு. ஜோ பைடனின் வருகையால் மீண்டும் இஸ்ராயேலுடனான அமைதியை

Read more

பாலஸ்தீனத்துடனான காஸா எல்லையை நிரந்தரமாகத் திறக்கப்போவதாக அறிவிக்கிறது எகிப்து.

பாலஸ்தீனர்களின் பிளவுபட்ட இயக்கங்களுக்கு இடையே ஒற்றுமையை ஏற்படுத்தப் பேச்சுவார்த்தைகளை நடாத்திவருகிறது எகிப்து. இரண்டு மில்லியன் மக்கள் வாழும் காஸாவுக்கு நிலப் பிரதேசத்தால் வெளி உலகுடனான தொடர்பை ரபா

Read more

எமிரேட்ஸ், பஹ்ரேன், மொரொக்கோ, சூடானுக்கு அடுத்ததாக கொஸோவோ இஸ்ராயேலுடன் கைகோர்த்தது.

தனக்கு முன்னர் இஸ்ராயேலுடன் கைகோர்த்த முஸ்லீம் நாடுகளை விட ஒரு படி மேலே போய் ஜெருசலேமை இஸ்ராயேலுடைய தலைநகராக ஏற்றுக்கொண்டு அவர்களுடன் இராஜாங்கபூர்வமான தொடர்புகளை ஸ்தாபித்துக்கொண்டது கொஸ்வோ.

Read more

இஸ்ராயேலால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் பாலஸ்தீனர்களுக்குத் தடுப்பு மருந்து யார் கொடுப்பது?

உலகிலேயே முதல் முதலாகத் தமது நாட்டின் வயதுவந்தவர்களுக்கெல்லாம் கொவிட் 19 தடுப்பு மருந்து கொடுத்த நாடு என்ற பெயரை வாங்கவேண்டும் என்ற ஆவேசத்துடன் இஸ்ராயேலில் தடுப்பு மருந்து

Read more

“இஸ்ராயேலுடன் நல்லுறவை வளர்க்க விரும்புகிறோம்,” என்கிறார் எர்டகான்.

2018 இல் இஸ்ராயேலிய இராணுவத்தினருடன் மோதிய பலஸ்தீனர்களை இஸ்ராயேல் காஸா பிராந்திய எல்லையில் கொன்றொழித்ததால் துருக்கி தனது தூதுவரை இஸ்ராயேலிருந்து அழைத்துக்கொள்ள இஸ்ராயேலும் பதிலுக்கு அதையே செய்தது.

Read more