வாடகை மின்சார ஸ்கூட்டர்கள் சேவையைத் தொடர்வதா என்று பாரிஸ் நகரமக்களிடம் வாக்கெடுப்பு.

சமீப வருடங்களில் பிரபலமாகியிருக்கும், வாடகை மின்சார ஸ்கூட்டர் சேவைகளைத் தொடர்வதா அல்லது நிறுத்துவதா என்று பாரிஸ் நகர ஆளுனர் ஆன் ஹிடால்கோ தனது குடிமக்களிடம் வாக்கெடுப்பு நடத்தவிருக்கிறார்.

Read more

பாரிஸில் குர்தீஷ் கலாச்சார மையமொன்றுக்கருகே துப்பாக்கிச் சூடு, மூவர் மரணம்.

பாரிஸ் நகரின் பகுதியொன்றில் துப்பாக்கிச்சூடுகள் நடத்தியதற்காக ஒருவன் கைது செய்யப்பட்டிருப்பதாகப் பொலீசார் தெரிவிக்கின்றனர். குர்தீஷ் கலாச்சார மையம் ஒன்றை அடுத்தே அது நடந்திருப்பதால் அப்பகுதியெங்குமுள்ள மக்கள் பீதிக்குள்ளாகியிருக்கின்றனர்.

Read more

பாரிஸில் ஞாயிறன்று அரசாங்கத்துக்கு எதிராகப் பல்லாயிரக்கணக்கானோர் ஊர்வலமாகத் தமது எதிர்ப்பைக் காட்டுகிறார்கள்.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, சமூக சேவைகள் ஒழுங்காகச் செயற்படவில்லை, தனியார் மயப்படுத்தல் அதிகரித்து நிறுவனங்களின் இலாபங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது, சூழல் பேணும் நடவடிக்கைகள் போதாது, மக்ரோன் அரசு

Read more

தீக்கிரையான நொட்ரடாம் தேவாலய புனருத்தானரத்தின்போது பல கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

பாரிஸ் நகரத்திலிருக்கும் சுமார் 850 வருடங்களுக்கும் முன்னர் கட்டப்பட்ட தேவாலயத்தின் ஒரு பகுதி ஏப்ரல் 2019 இல் தீக்கிரையானது. சர்வதேசச் சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமானதும், பாரிஸ் நகரத்தின்

Read more

வானளாவிய முக்கோணக் கோபுரம் பாரிஸில் கட்டுமானப்பணி ஆரம்பம்

ஈபிள் கோபுரம், மொம்பனார்ஸ் கோபுரம்ஆகியவற்றின் வரிசையில் மூன்றாவதுவானளாவிய கட்டடத்துக்கான நிர்மாணவேலைகள் தொடங்கியுள்ளன. 180 மீற்றர்கள் உயரமும் 42 அடுக்குகளையும் கொண்ட முக்கோண வடிவிலான இந்தப் புதிய கட்டடம்

Read more

“சென் நதி ஒலிம்பிக்”மாதிரிக் காட்சிகள் வெளியாகின!

வரலாற்றில் முதல் தடவையாக திறந்த வெளியில் ஆரம்ப விழா. உலகப் பெரு விளையாட்டு விழாவின் ஆரம்ப நிகழ்வுகள் இதுவரை மூடிய உள்ளரங்குகளிலேயே நடைபெற்றுவந்திருக்கின்றன. பாரிஸில் 2024 இல்

Read more

கஷோக்கி படுகொலை தொடர்பாக பாரிஸில் கைதான நபர் விடுவிப்பு. பெயர் குழப்பமே கைதுக்கு காரணம்

பத்திரிகையாளர் ஜமால் கஷோக்கி படுகொலையில் தொடர்புடையவர்என்ற சந்தேகத்தில் பாரிஸ் விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டசவுதிப் பிரஜை விடுவிக்கப்பட்டிருக்கிறார். கஷோக்கியைப் படுகொலை செய்த மரணப் படைப்பிரிவின் உறுப்பினர் என்ற சந்தேகத்தில்

Read more

கஷோக்கியைப் படுகொலை செய்த மரணப்படையில் ஒருவர் சிக்கினார்! பாரிஸ் விமான நிலையத்தில் கைது!!

பிரபல சவுதி அரேபியா பத்திரிகையாளர்ஜமால் கஷோக்கியை இஸ்தான்புலில் உள்ள தூதரகத்தினுள் வைத்துச் சித்திரவதை செய்து கொன்ற மரணப் படைஉறுப்பினர்களில் ஒருவர் எனச் சந்தேகிக்கப்படும் நபர் பாரிஸில் வைத்துக்

Read more

பாரிஸ் சிறையில் துவாரம் தோண்டி தப்பிக்க முயன்ற இளம் பெண் கைதி.

தீவிரவாதச் செயல்களுக்காக விசாரிக்கப்பட்டு வந்த பெண் கைதி ஒருவர்சிறையில் இருந்து தப்பிச்செல்ல எடுத்தமுயற்சி முறியடிக்கப்பட்டிருக்கிறது. பாரிஸ் புறநகரப் பகுதிகளில் ஒன்றானVal-de-Marne மாவட்டத்தில் உள்ள Fresnes சிறைச் சாலையில்

Read more

உணவக வெளி இருக்கைக்குள் காரைச் செலுத்திய இளம் பெண். பாரிஸ் புறநகரில் ஆறுபேர் காயம்.

குழப்பமான மன நிலையுடன் வாகனங்களைச் செலுத்துவோர் வீதியில் மட்டும் தான் விபத்துக்களை ஏற்படுத்துகின்றனர் எனக் கூறிவிட முடியாது.தொலை வில் வீதியோரங்களுக்கு அப்பால் உள்ளவர்களும் ஆபத்துக்களைச் சந்திக்க நேரிடுகிறது.

Read more