ஓய்வு நாளில் பயணம் செய்யலாகாது என்ற யூத விதியை மீறி ரஷ்யா சென்று புத்தினைச் சந்தித்தார் இஸ்ராயேல் பிரதமர்.

பல தடவைகளில் பிரேரிக்கப்பட்டபோதும் இஸ்ராயேலின் பிரதமரைச் சந்திக்க மறுத்திருந்தா ஜனாதிபதி புத்தின். உக்ரேன் ஜனாதிபதி செலின்ஸ்கியின் வேண்டுகோளையேற்றுப் புத்தினைச் சந்திக்க இறுதியில் அனுமதி கிடைத்தது பிரதமர் பென்னெட்டுக்கு.

Read more

உக்ரேனுக்காகப் போரில் பங்கெடுக்க ஐரோப்பாவில் பல்லாயிரக்கணக்கானோர் விருப்பம் தெரிவிக்கிறார்கள்.

உக்ரேன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை எதிர்கொள்ள “சர்வதேசத்தினரும் பங்கெடுக்குப் பிராந்தியப் படை” ஒன்றை ஆரம்பித்து உக்ரேன் சார்பில் போரிட வரும்படி ஜனாதிபதி செலின்ஸ்கி ஒரு வாரத்துக்கு முன்னர்

Read more

ஆபிரிக்க நாடுகளில் அரசியல் ரீதியாக உக்ரேன் மீதான ஆக்கிரமிப்பைக் கண்டித்தோர் ஒரு சிலவே.

உலகின் பல நாடுகளும் உக்ரேன் மீது ரஷ்யா ஆக்கிரமிப்புச் செய்ததைப் பல வழிகளிலும் கண்டித்திருக்கின்றன. பல நாடுகள் ரஷ்யாவுடனான தமது உறவுகளைத் துண்டித்துக்கொண்டும் இருக்கின்றன. ஆனால், ஆபிரிக்கக்

Read more

உக்ரேன் குடிமக்களுக்குப் பிரத்தியேக அகதிப் பாதுகாப்பு வழங்கப் போகிறது ஐரோப்பிய ஒன்றியம்.

பெருமளவில் ஐரோப்பாவுக்குள் ஏற்படக்கூடிய புலம்பெயர்தல்களுக்கு உதவும் முகமாக 2001 இல் ஐரோப்பிய ஒன்றியம் கொண்டுவந்திருந்த பிரத்தியேகச் சட்டம் முதல் முறையான நடைமுறைப்படுத்தப்படவிருக்கிறது. அதன்படி, உக்ரேனிலிருந்து ஒன்றியத்துக்குள் வருபவர்களுக்கு

Read more

அமெரிக்க ஜனாதிபதியின் “நாட்டின் நிலவரம்” பற்றிய உரைக்குள் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு உட்புகுந்திருந்தது.

State of the Union என்றழைக்கப்படும், நாட்டு மக்களுக்கு நாட்டு நிலபரத்தை அரசு எங்ஙனம் எதிர்கொள்ளவிருக்கிறது என்று அமெரிக்க ஜனாதிபதி விபரிக்கும் வருடாந்தர உரை ஒரு முக்கிய

Read more

கருங்கடலின் சர்ப்பத் தீவில் கொல்லப்பட்டதாக நம்பப்பட்ட உக்ரேன் வீரர்கள் இறக்கவில்லை, சிறைப்பிடிக்கப்பட்டிருக்கிறார்கள்.

கருங்கடலிலிருக்கும் சர்ப்பத் தீவு, உக்ரேனுக்கும் ருமேனியாவுக்கும் எல்லையாகக் கருதப்படும் ஒரு முக்கிய எல்லையாகும். ரஷ்யா தனது உக்ரேனிய ஆக்கிரமிப்பை ஆரம்பித்த முதல் நடவடிக்கையாக அந்தத் தீவைக் கைப்பற்றியது.

Read more

சர்வதேச உதைபந்தாட்டக் கோப்பைக்கான மோதல்களில் ரஷ்ய வீரர்கள் மோத அனுமதி.

உக்ரேனுக்குள் ஆக்கிரமிப்புச் செய்திருக்கும் ரஷ்யாவுடன் சர்வதேச விளையாட்டுகளில் ஈடுபடத் தயாராக இல்லை என்று பல நாடுகளின் தேசிய அணிகளும் அறிவித்திருந்தன. கத்தாரில் நடக்கவிருக்கும் 2022 கோப்பையை வெல்ல

Read more

உலகின் மிகப் பெரிய “அன்ரனோவ்” ரஷ்யாவின் தாக்குதலில் அழிந்தது!

மிரியா என்கின்ற(Mriya) உலகின் மிகப்பெரிய சரக்கு விமானம் ரஷ்யப் படைகளின் தாக்குதலில் அழிந்துவிட்டதாக உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சு அறிவித்திருக்கிறது. உக்ரைன் சோவியத் ஒன்றியத்தில்இணைந்திருந்த காலத்தில்1980களில்அங்குள்ள விமானக் கட்டுமானத்

Read more

ஜெர்மனியின் பாதை மாற்றம் : உடனடியாக 100 பில்லியன் செலவில் நாட்டின் பாதுக்காப்புப் பலப்படுத்தப்படும்.

ரஷ்யாவின் போர் நடவடிக்கைகளை எதிர்நோக்கி ஜேர்மனி தனது அரசியல் பாதையில் பெரும் மாற்றமொன்றைச் செய்துகொண்டதாகப் பிரதமர் ஒலொவ் ஷுல்ட்ஸ் ஞாயிறன்று தெரிவித்தார். “இவ்வருடத்தில் ஜேர்மனியப் பாதுகாப்புக்குப் புதிய

Read more

“எங்களுக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை புத்தினுக்கு இரண்டு கண்களையும் போகவைப்போம்,” என்கிறது ஐரோப்பிய ஒன்றியம்.

 இதுவரை காலமும் அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் நிறைவேற்றுவதாகச் சொல்லிக்கொண்டிருந்த ரஷ்ய உயர்மட்டம் மீது குறிவைத்த பொருளாதாரத் தடைகள் ஒவ்வொன்றாக நடைமுறைக்கு வருகின்றன. புத்தின் மற்றும் அவரது

Read more