உக்ரேனிலிருந்து ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் தமது வீட்டுகளை விட்டு வெளியேறி அகதிகளானார்கள்.

உக்ரேன் தலைநகர எல்லைக்குள் நுழைந்துவிட்ட ரஷ்ய இராணுவத்தை உக்ரேனிய இராணுவம் ஆக்ரோஷத்துடன் எதிர்கொள்வதாகச் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. அதே சமயம் நாட்டின் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் ஏற்கனவே தமது

Read more

“உக்ரேன் இராணுவம் சரணடைந்தால் அரசுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்,” என்கிறார் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர்.

உக்ரேனின் பல பகுதிகளிலும் ரஷ்யப் படைகளுடனான போர் கடுமையாக நடைபெற்று வருகிறது. உக்ரேனின் தலைநகரான கியவ் நகரை ரஷ்யப் படைகள் சுற்றிவளைத்திருப்பதாக இரண்டு பக்கத்தினரிடமிருந்தும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

Read more

ஆண்கள் நாட்டைவிட்டு வெளியேறத் தடைபோட்ட உக்ரேன் ஜனாதிபதியும், போருக்கெதிராகக் குரல் கொடுத்தவர்களைக் கைது செய்த புத்தினும்.

வியாழனன்று இரவு தொலைக்காட்சியில் தோன்றித் தனது மக்களுக்கு நிலைமை பற்றி உரையாற்றினார் உக்ரேன் ஜனாதிபதி விளாமிடிர் செலின்ஸ்கி. வழக்கக்கத்தை விட வித்தியாசமாக இராணுவப் பச்சை நிற டி-சேர்ட்டை

Read more

ஐந்து ரஷ்ய விமானங்களைச் சுட்டு வீழ்த்தினோம் என்கிறது உக்ரேன், ரஷ்யாவோ மறுக்கிறது.

புதனன்று இரவு ரஷ்ய ஜனாதிபதி தனது இராணுவத்தை உக்ரேனுக்குள் நுழைந்து தாக்க உத்தரவு கொடுத்ததையடுத்து இரண்டு நாடுகளுக்கும் இடையே முழுமையான போர் ஆரம்பித்திருக்கிறது. கிழக்கு உக்ரேனிலிருக்கும் லுகான்ஸ்க்

Read more

“நாட்டோ” 1999 இல் செர்பியாவின் மீது குண்டுகளால் தாக்கியதை செலின்ஸ்கி கண்டித்தால், ரஷ்யா உக்ரேனுக்குள் நுழைவதை நாம் கண்டிப்போம், என்கிறது செர்பியா.

உக்ரேனின் கிழக்கிலிருக்கும் டொம்பாஸ் பிராந்தியத்தில் இரண்டு குடியரசுகளை ரஷ்யா அங்கீகரித்ததை செர்பியா கண்டிக்கவேண்டும், என்று உக்ரேனியத் தூதுவர் கேட்டுக்கொண்டதற்குப் பதிலாகவே செர்பிய ஜனாதிபதி பதிலளித்திருக்கிறார். “எங்கள் நாட்டின்

Read more

ஐரோப்பிய உதைபந்தாட்டக் குழுக்களின் கோப்பைப் போட்டிகள் ரஷ்யாவில் நடக்கக்கூடாது என்கிறார் போரிஸ் ஜோன்சன்.

உக்ரேனிய எல்லைக்குள் ரஷ்யாவின் இராணுவத்தை அனுப்பப் புத்தின் பச்சைக் கொடி காட்டியதைப் பல நாடுகள் கண்டித்திருக்கின்றன. அமெரிக்கா, மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுக்கும், டொம்பாஸ் பிராந்தியத்தின் ரஷ்யாவால்

Read more

ஜேர்மனிய எல்லைக்கு ரஷ்யாவின் எரிவாயுவைக் கொண்டுவரும் நோர்ட்ஸ்டிரீம் 2 குளாய்த்திட்டம் நிறுத்தப்பட்டது.

ரஷ்யாவிலிருந்து கொள்வனவு செய்யும் எரிவாயுவில் தனது நாட்டுக்குத் தேவையான எரிசக்திக்குப் பெருமளவில் தங்கியிருக்கும் நாடு ஜேர்மனி. ரஷ்யாவிலிருந்து பால்டிக் கடலுக்குக் கீழே போடப்பட்டிருக்கும் நோர்ட்ஸ்டிரீம் குளாய் ஒன்றின்

Read more

ரஷ்ய – உக்ரேன் போர்ப்பறையின் ஒலி எகிப்தில் “ரொட்டியின் நிலைமை என்னாகும்?” என ஒலிக்கிறது.

ஒரிரு மாதங்களாக இழுபறியில் இருந்துவரும் ரஷ்ய – உக்ரேன் அரசியல் நிலபரம் ஐரோப்பாவை மட்டுமன்றி, உலகின் பல நாடுகளிலும் வெவ்வேறு வித கேள்விகளை எழுப்பி வருகின்றன. அவற்றில்

Read more

உக்ரேனுக்குள்ளிருக்கும் இரண்டு பகுதிகளைத் தனிநாடாகப் புத்தின் அறிவித்ததை உக்ரேன் ஜனாதிபதி கண்டித்தார்.

பல கோணங்களிலும் ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகள் நடந்துவரும் அதேசமயம், திங்களன்று ரஷ்ய ஜனாதிபதி உக்ரேனுக்குள் இருந்து பிரியக் கோரிவந்த இரண்டு பகுதிகளைத் தனிநாடுகளாக ரஷ்யா ஏற்றுக்கொள்வதாக அறிவித்திருக்கிறார். உக்ரேன்

Read more

உக்ரேனின் இரண்டு பிராந்தியங்களைத் தனிநாடாகப் பிரகடனப்படுத்த ரஷ்ய பாராளுமன்றத்தில் மசோதாக்கள்.

கிழக்கு உக்ரேனில் ரஷ்ய எல்லையை அடுத்திருக்கும் இரண்டு பிராந்தியங்களைத் சுதந்திரத் தனி நாடுகளாகப் புத்தின் பிரகடனப்படுத்தவேண்டும் என்று கோரும் மசோதாக்களிரண்டு செவ்வாயன்று ரஷ்யப் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு முன்வைக்கப்படுகின்றன.

Read more