ரஷ்ய அரசின் கட்டுப்பாட்டிலிருக்கும் தொலைக்காட்சியொன்றில் போருக்கு எதிரான சுலோகம்!

ரஷ்ய அரசின் கட்டுப்பாட்டுக்குள் இயங்கும் தொலைக்காட்சியின் செய்திகள் வாசிக்கப்பட்டபோது புத்தினால் உக்ரேன் மீது நடத்தப்படும் போருக்கு எதிரான சுலோகம் திடீரென்று திரையில் காட்டப்பட்டது. “விரேமியா” என்ற அந்த

Read more

ரஷ்யாவிலிருந்து எரிபொருள் வாங்குவதில்லையென்று முடிவெடுத்து ஐரோப்பாவுக்கு மன உளைச்சல் கொடுத்த ஜோ பைடன்.

உக்ரேனுக்குள் தனது படைகளை நகர்த்திய நாள் முதல் உக்ரேன் ஜனாதிபதி வேண்டிவந்த மேலுமொரு நகர்வை செவ்வாயன்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வெளியிட்டார். ரஷ்யாவின் முக்கிய விற்பனைப்

Read more

ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்ந்திராத சுவிர்ஸலாந்தும் தனது எதிரி நாடுதான் என்று பிரகடனம் செய்தது ரஷ்யா.

திங்களன்று ரஷ்யா வெளியிட்ட அறிக்கையில் சுவிஸும் ஒரு எதிரி நாடாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், அமெரிக்கா, கனடா, ஐக்கிய ராச்சியம், ஆஸ்ரேலியா, ஜப்பான், நியூசிலாந்து ஆகியவற்றை

Read more

இதுவரை 52 நாடுகளுக்குப் பறந்த ஏரோபுளொட் இனிமேல் பக்கத்து பெலாரூஸுக்கு மட்டுமே பறக்கும்.

உலக நாடுகள் பலவற்றின் வானத்தில் பறக்கத் தடைசெய்யப்பட்ட ரஷ்யாவின் தேசிய விமான நிறுவனமான ஏரோபுளொட் இதுவரை 52 நாடுகளின் 142 நகரங்களுக்குப் பறந்து வந்தது. செவ்வாயன்று முதல்

Read more

சுவீடனையும், பின்லாந்தையும் ஆக்கிரமிக்கப்போவதாக புத்தின் மிரட்டுவதாக அமெரிக்க ஐ.நா தூதுவர் குறிப்பிட்டிருக்கிறார்.

உக்ரேன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புப்போரைக் கண்டிப்பது பற்றி வாதிக்க ஐ.நா-வின் பொதுச்சபை கூடியிருந்தபோது அச்சபைக்கான அமெரிக்கத் தூதுவர் லிண்டா தோமஸ் – கிரீன்பீல்ட் புத்தின் அடுத்த கட்டமாக

Read more

“லண்டன்கிராட்” கட்டடங்களின் உரிமையாளர்கள் எவரெவரென்பதை அடையாளம் காணப்போகிறது பிரிட்டன்.

நீண்ட காலமாகவே ஐக்கிய ராச்சியத்தின் தலைநகர் அதிபணக்கார ரஷ்யர்களுக்கும், ரஷ்யத் தலைமைக்கு நெருக்கமான பெரும்புள்ளிகளுக்கும் சொர்க்கலோகமாகக் கருதப்பட்டு வந்தது. அந்த உயர்வர்க்கத்தின் பணம் மிகப்பெருமளவில் லண்டனின் முதலீடுகளாக

Read more

சர்வதேசக் கோப்பைக்கான உதைபந்தாட்ட போட்டிகளில் தெரிவு செய்யப்பட ரஷ்யாவை எதிர்கொள்ள போலந்து மறுப்பு.

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய, ஐக்கிய ராச்சியம் ஆகிய நாடுகள் ரஷ்யாவுக்கும் அதன் தலைவர்களுக்கும் எதிராகப் பல தடைகளைப் போட்டிருக்கின்றன. ரஷ்யாவுக்கெதிராக விளையாட்டு அரங்கிலும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. கத்தாரில்

Read more

தடைசெய்யப்பட்ட மருந்துவகைகளைப் பாவித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட கமில்லா வலயேவா 4 வது இடத்தில்.

நோவாக் யோக்கோவிச்சுக்குப் பின்னர் சமீபத்தில் விளையாட்டுலகில் பெரிதும் சர்ச்சைக்குள்ளான பெயர் ரஷ்யா வீராங்கனை கமில்லா வலயேவா ஆகும். பீஜிங்கில் நடக்கும் ஒலிம்பிக் விளையாட்டில் பனித்தரை நடனப்போட்டியில் ரஷ்ய

Read more

டொனெட்ஸ்க், லுகான்ஸ்க் என்ற இரண்டு குடியரசுகளை உக்ரேனுக்குள் ஏற்றுக்கொள்ள டூமா பிரேரணை.

ரஷ்யப் பாராளுமன்றத்தில் செவ்வாயன்று முன்வைக்கப்பட்ட பிரேரணையொன்றான உக்ரேனின் டொம்பாஸ் பிராந்தியத்தில் இரண்டு குடியரசுகளை ஏற்றுக்கொள்ளவேண்டும் 351 – 16 என்ற பெரும்பான்மையால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அத்துடன் இணைந்த பிரேரணையான 

Read more

“உக்ரேன் தன்னிஷ்டப்படி நாட்டோவில் இணைந்து கிரிமியாவைக் கைப்பற்ற முயன்றல் ரஷ்யாவுக்கும் பிரான்ஸுக்கும் இடையே போர் மூளும்,” என்றார் புத்தின்.

உக்ரேன் சம்பந்தமாக மேற்கு நாடுகளும், ரஷ்யாவும் சமீப மாதங்களில் உரத்த குரலில் வாய்ச்சண்டையில் இறங்கியிருக்கின்றன. அப்படியான நிலைமையொன்றை எப்படி எதிர்கொள்வது என்று ஒரு பக்கம் ஐரோப்பிய, அமெரிக்க

Read more