வரவிருக்கும் நாட்களில் அமெரிக்காவிலிருந்து 2,000 இராணுவ வீரர்கள் ஐரோப்பாவுக்கு அனுப்பப்படுவார்கள்.

அமெரிக்காவில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 2,000 இராணுவ வீரர்களை வரவிருக்கும் நாட்களில் ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்ப ஜோ பைடன் பச்சைக் கொடி காட்டியிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. அவர்கள்

Read more

நாட்டோவைத் தவிர்ந்த முக்கிய தோழன் என்ற இடத்தைக் கத்தாருக்கு வழங்கியது அமெரிக்கா.

வெள்ளை மாளிகையில் ஜோ பைடனால் வரவேற்கப்பட்டிருக்கும் முதலாவது வளைகுடா நாட்டுத் தலைவர் என்ற கௌரவம் கத்தாரின் அரசன் தமீம் பின் ஹமாத் அல் -தானிக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அத்துடன்,

Read more

ரஷ்யாவுக்குப் பதிலாக வேறெவ்விடம் எரிசக்தியை வாங்கலாமென்ற தேடலில் ஈடுபடும் ஐரோப்பா.

கடந்த சில வருடங்களில் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிடம் தாம் கொள்வனவு செய்யும் எரிசக்தியின் அளவைப் படிப்படியாகக் குறைத்துக்கொண்டிருக்கின்றன. அப்படியிருந்தும், ஐரோப்பிய நாடுகளுக்குத் தேவையான எரிசக்தியில் மூன்றிலொரு பகுதி

Read more

அமெரிக்காவும், நாட்டோவும் சேர்ந்து ரஷ்யாவின் கோரிக்கைகளுக்கு மறுப்புப் பதிலளித்திருக்கிறார்கள்.

சுமார் ஒரு மாதத்துக்கும் அதிகமாக ஏற்பட்டிருக்கும் அமெரிக்கா, ஐரோப்பா, நாட்டோ அமைப்புக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான பாதுகாப்பு எல்லை சம்பந்தப்பட்ட சர்ச்சையில் ரஷ்யாவின் கோரிக்கைகள் மறுக்கப்பட்டிருக்கின்றன. ரஷ்யா எழுத்தில்

Read more

“ரஷ்யா மீது தற்போது பொருளாதாரத் தடைகள் விதிப்பது தவறான நகர்வு,” என்கிறார் பிளிங்கன்.

உக்ரேன் அரசியல் நிலைமையால், மேற்கு நாடுகள் – ரஷ்ய உறவுகள் பற்றிய புதிய நகர்வுகள் ஞாயிறன்று வெளியாகின. அமெரிக்க வெளியுறவு அமைச்சு உக்ரேனிலிருக்கும் தனது ராஜதந்திரிகளின் குடும்பத்தினரை

Read more

ரஷ்யாவும், பெலாருசும் சேர்ந்து பெப்ரவரி மாதத்தில் பெரிய இராணுவப் பயிற்சியொன்றை நடத்தவிருப்பதாக அறிவிப்பு.

ரஷ்ய – உக்ரேன் எல்லையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் பிரச்சினைகள் ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் பாதுகாப்புப் பற்றிய கேள்வியை எழுப்பியிருக்கின்றன. அதை மேலும் தூண்டுவது போல ரஷ்யா தனது

Read more

பால்டிக் கடற்பிராந்தியத்தில் இராணுவ நகர்வுகள் அதிகரித்திருக்கின்றன.

ரஷ்யாவுக்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையிலான உறவு, உக்ரேன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பு பற்றிய பேச்சுவார்த்தைகளின் பின்பும் சகஜமானதாகத் தெரியவில்லை. கடந்த வாரத்தில் நடந்த பன்முகப் பேச்சுவார்த்தைகளின் முடிவுகள்

Read more

பேச்சுவார்த்தையில் எந்த விதத்திலும் அமெரிக்காவுக்கு விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை, என்கிறது ரஷ்யா.

ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் உக்ரேன் எல்லை விவகாரங்கள் பற்றியும் திங்களன்று ஜெனிவாவில் ரஷ்யாவுடன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்திருக்கின்றன். உக்ரேன் மீது மட்டுமன்றி ஐரோப்பாவின்

Read more

ரஷ்யாவில் வாழும் வெளிநாட்டவர்கள் கொரோனா, பாலியல் நோய்களுக்காகப் பரிசோதிக்கப்படுவார்கள்.

டிசம்பர் 29 ம் திகதி முதல் ரஷ்யாவில் அமுலுக்கு வரவிருக்கும் சட்டமொன்று நாட்டில் வாழும் வெளிநாட்டுக் குடிமக்கள் ஒவ்வொருவரும் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தம்மை கொரோனா, எய்ட்ஸ்

Read more

“முன்னாள் சோவியத் அங்கத்துவர்களை நாட்டோ தனது அங்கத்துவர்களாகக்கலாகாது,” என்கிறது ரஷ்யா.

சமீப வருடங்களில் படிப்படியாக மோசமாகிவிட்டிருக்கும் மேற்கு நாடுகள் – ரஷ்யாவுக்கு இடையேயான உறவு தொடர்ந்தும் நச்சாகி வருகிறது. உக்ரேன் மீது ரஷ்யா படையெடுக்கவிருப்பதாக மேற்கு நாடுகள் குற்றஞ்சாட்டிவருவதும்,

Read more