பிரபல தடுப்பூசி எதிர்ப்பாளர்களுக்கு, “கடும் கொவிட் 19 நோயாளிகளை வந்து பாருங்கள்,” என்று பகிரங்கமாக அழைப்பு, ரஷ்யா.

ரஷ்யாவின் பெரிய மருத்துவமனைகளில் கொவிட் 19 நோயாளிகளுக்காகச் சேவை செய்யும் முக்கிய மருத்துவர்கள் குழுவொன்று வித்தியாசமான முறையில் தடுப்பூசி எதிர்ப்பாளர்களை அணுகியிருக்கிறது. ஒரு பகிரங்கக் கடிதம் மூலம்

Read more

சைபீரியாவின் நிலக்கரிச் சுரங்கமொன்றில் ஏற்பட்ட விபத்தில் சுரங்கத் தொழிலாளர்களும், மீட்புப் பணியாளர் சிலரும் இறந்தனர்..

ரஷ்யாவின், சைபீரியப் பிராந்தியத்திலிருக்கும் கெமரோவா பகுதியில் அமைந்திருக்கும் நிலக்கரிச் சுரங்கமொன்றில் தீவிபத்து ஏற்பட்டிருக்கிறது. அதனால் உள்ளே ஏற்பட்ட இடிபாடுகளால் பலர் இறந்தும், காயப்பட்டும் இருக்கிறார்கள். சில பத்துப்

Read more

தமது “ஆதரவு நாடுகளின்” எல்லைகளையடுத்து இராணுவத் தசைநார்களை முறுக்கும் மேற்கு நாடுகளுக்குப் புத்தின் எச்சரிக்கை!

கருங்கடலில் மேற்கு நாடுகளின் கடற்படை, இராணுவத்தின் பயிற்சி, ரஷ்யாவின் பகுதியாக்கப்பட்ட கிரிம் தீபகற்பத்தை அடுத்த பகுதிகளின் அரசியலில் மேற்கு நாடுகள் மூக்கை நுழைத்தல் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி “உக்ரேன்

Read more

புதிதாகத் தடைகளை அறிவித்தால் எரிவாயுக் குழாயை துண்டிப்போம்! ஐரோப்பாவுக்கு பெலாரஸ் மிரட்டல்.

குடியேறிகள் வந்து குவிவதால்போலந்து எல்லையில் பதற்றம்!! தனது நாடு மீது புதிதாகத் தடைகளைவிதித்தால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குச் செல்லும் எரிவாயு இணைப்புகளைத் துண்டிக்கப் போவதாக பெலாரஸ் நாட்டின்

Read more

நோபல் பரிசுக்கு இணையாகக் கருதப்படும் Right Livelihood பரிசை இவ்வருடம் வெல்பவர்களில் இந்தியாவின் LIFE அமைப்பும் ஒன்று.

இவ்வருடத்துக்கான Right Livelihood பரிசுகளை வெல்பவர்கள் நால்வர் யார் என்பது இன்று அறிவிக்கப்பட்டது. குழந்தைகளின் உரிமை, பழங்குடிகள் உரிமை, சுற்றுப்புற சூழல் பேணல் ஆகியவைகளுக்காகப் போராடும் கமரூன்,

Read more

ரஷ்யாவின் பெர்ம் நகரப் பல்கலைகழகத்தில் 18 வயது இளைஞனொருவன் நுழைந்து சுட்டுத் தள்ளினான்.

மொஸ்கோவுக்குக் கிழக்கிலுள்ள பெர்ம் என்ற நகரிலிருக்கும் பல்கலைக்கழகமொன்றினுள் ஆயுதபாணியாக நுழைந்த 18 வயது இளைஞன் கண்டவர்களையெல்லாம் துப்பாக்கியால் சுட்டான். ரஷ்யாவின் மக்கள் ஆரோக்கிய அமைச்சின் விபரங்களின்படி இதுவரை

Read more

ஸ்புட்நிக் மருந்தை அங்கீகரிப்பதற்கான செயற்பாடுகள் உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பால் நிறுத்தப்பட்டன.

ரஷ்யாவின் கொவிட் 19 தடுப்பு மருந்தான ஸ்புட்நிக்கை அந்தத் தொற்று வியாதியைத் தடுப்பதற்கான மருந்தாக ஏற்றுக்கொள்வதற்காக இதுவரை நடந்துவந்த செயற்பாடுகளை நிறுத்தியிருப்பதால உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பு

Read more

ரஷ்யாவும், பெலாரூஸும் அரசியல், பொருளாதார ஒப்பந்தமொன்றில் நெருக்கமாகியிருக்கின்றன.

சோவியத் யூனியன் காலத்தில் ஒன்றாக இருந்த நாடுகளான ரஷ்யாவும், பெலாரூஸும் தனி நாடுகளாகிய பின்னர் முதல் தடவையாக தம்மிடையே நெருங்கிய கூட்டுறவைப் பல துறைகளிலும் ஏற்படுத்திக் கொள்வது

Read more

சென்ற்.பீற்றர்ஸ்பெர்க் தேர்தலில் ஒரே பெயர் + முக உருவத்தில் மூவர் போட்டியிடுகிறார்கள்.

ரஷ்யாவில் விரைவில் நடக்கவிருக்கும் தேர்தலில் எதிர்க்கட்சிகளை வீழ்த்த ஆளும் கட்சிகள் சகல ஏமாற்று வேலைகளையும் பார்ப்பதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. சென்ற்.பீற்றர்ஸ்பெர்க் நகரின் பிரபல எதிர்க்கட்சித் தலைவரை விழ்த்த அவரைப்

Read more

சரித்திரத்தைப் பிழையாக விபரித்த புத்தினை மாணவனொருவன் சுட்டிக் காட்டித் திருத்தினான்.

பாடசாலைத் தவணைகள் ஆரம்பிப்பதை ஒட்டி நாட்டின் திறமையான மாணவர்களை ஆங்காங்கே சந்தித்து வரும் ஜனாதிபதி புத்தின் விளாவிடோஸ்டொக் நகரில் மாணவர் குழுவொன்றின் முன்னால் சரித்திர சம்பவங்களைக் குறிப்பிட்டார்.

Read more