ரஷ்ய ராஜதந்திரியை நாட்டைவிட்டு வெளியேற்றுபவர்களின் வரிசையில் அடுத்ததாக ருமேனியா.

கடந்த இரண்டு வாரங்களுக்குள் பல நாடுகளும் ரஷ்யாவின் ராஜதந்திரிகளைத் தமது நாட்டில் சந்தேகத்துக்குரிய உளவுக்குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறி வெளியேற்றி வருகிறார்கள். அவர்களில் அடுத்ததாக இடம்பெற்றிருக்கிறது ருமேனியா. அலெக்ஸி

Read more

ரஷ்ய – உக்ரேன் எல்லையில் தமது இராணுவப் பயிற்சி முடிந்து முகாம்களுக்குத் திரும்புவதாகச் சொல்லும் ரஷ்யா.

சமீப வாரத்தில் சர்வதேச ரீதியில் கடும் பரபரப்பையும், அரசியல் வட்டாரங்களில் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது, உக்ரேன் எல்லையில் ரஷ்யா தனது இராணுவத்தைக் குவித்தமையும், போர்ப் பிரகடனங்கள் செய்தமையும். அதற்குக்

Read more

“ரஷ்யாவைச் சொறிந்து பார்ப்பதென்பது மேற்கு நாடுகளுக்கு ஒரு விளையாட்டுப் பந்தயம் போலாகிவிட்டது!” புத்தின்.

வழக்கம்போலத் தனது நாட்டு மக்களுக்கான வருடாந்தரச் செய்தியை இன்று ஜனாதிபதி விளாமிடிர் புத்தின் வெளியிட்டார். ஏற்கனவே எதிர்பார்த்தது போல மேற்குலக ஊடகங்களில் பலமாக அடிபட்டுக்கொண்டிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர்

Read more

உக்ரேனில் நிலைமை தனது ஸ்திர நிலைக்கு ஆபத்தென்று எச்சரித்துப் போருக்கு அறைகூவும் ரஷ்யா.

உக்ரேன் நாட்டின் அரசியல், சமூக நிலபரம் மிகவும் மோசமாகியிருப்பதாகக் குறிப்பிடுகிறது ரஷ்யா. தனது எல்லையையடுத்திருக்கும் நாட்டில் ஏற்பட்டிருக்கு அந்த நிலபரம் தனது நாட்டினுள்ளும் பரவ அனுமதிக்க முடியாது

Read more

இந்தச் செவ்வாயன்று தடுப்பு மருந்தெடுக்கும் புத்தின் எந்த மருந்தைத் தேர்வுசெய்வார்?

எவருக்குமே தமது தடுப்பு மருந்தின் ஆராய்ச்சி விபரங்களைப் பகிரங்கப்படுத்தாமல், கௌரவம் மிக்க ஒரு சர்வதேச விஞ்ஞான சஞ்சிகையின் ஆராய்வுக்குள்ளாக்கி அதன் மூலம் சர்வதேச அங்கீகாரம் பெற்ற தடுப்பு

Read more

டிரம்ப் வெற்றிபெற உதவுவதற்காக ரஷ்யா 2020 அமெரிக்கத் தேர்தலில் மூக்கை நுழைத்துச் செயற்பட்டது!

2020 இல் நடந்த அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெளியேயிருந்து மூக்கை நுழைத்த நாடுகளைப் பற்றிய விபரங்களை அமெரிக்காவின் உளவுத்துறை நேற்றுச் செவ்வாயன்று வெளியிட்டது. ரஷ்யா, ஈரான் ஆகிய

Read more

“இனிமேல் டுவிட்டரின் கீச்சுக்குரல் நெரிக்கப்படும்,” என்கிறது Roskomnadzor.

சுமார் நாலு வருடங்களாக பாலர் பாலியல், போதை மருந்து விற்பனை, தற்கொலைத் தூண்டுதல் போன்றவைகளுடன் தொடர்புடைய சுமார் 28,000 டுவீட்டர் கணக்குகளை முடக்கும்படி கேட்டுக்கொண்டும் அதைச் செய்ய

Read more

ரஷ்யாவில் தட்டுப்பாடு மருந்துக்கல்ல, தடுப்பு மருந்தைப் போட்டுக்கொள்பவர்களுக்குத் தட்டுப்பாடு.

ரஷ்ய மக்களிடையே கொவிட் 19 தடுப்பு மருந்துக்கான எதிர்ப்பு கணிசமாக வளர்ந்திருக்கிறது. ஜனவரியின் நடுப்பகுதியில், புத்தின் நாட்டு மக்கள் எவர் விரும்பினாலும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று அறிவித்துப்

Read more

ரஷ்யாவில் பறவை காய்ச்சல் வைரஸ் முதல் முறையாக மனிதரில் தொற்று!

உலகை அச்சுறுத்தக் கூடிய அடுத்த வைரஸ் பெரும்பாலும் பறவைப் பண்ணைகளில் இருந்தே வெளிவரும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு வரும் நிலையில் அதனை நிரூபிக்கின்ற செய்தி ஒன்று ரஷ்யாவில்

Read more

நெப்போலியன் 1812 இல் ரஷ்யாவுடன் போரிட்டுத் தோல்வியுற்றுப் பின்வாங்கிய சமயத்தில் இறந்த இராணுவத்தினரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன.

பெரும் இராணுவ வெற்றிகளை அடைந்த நெப்போலியனுடைய இராணுவமும் ரஷ்யாவைக் கைப்பற்ற முற்பட்டுத் தோல்வியடைந்தது. வியாசாமா போர்க்களம் என்ற அந்தப் போரில் ரஷ்யா பின்வாங்க ஆரம்பித்தபோது இறந்த 120

Read more