இராஜதந்திரிகள் சிலரை வெளியேற்றியது ரஷ்யா.

ரஷ்யாவின் பல பாகங்களிலும் ஜனாதிபதி புத்தினுக்கு எதிராகப் பேரணிகள் நடந்து வருகின்றன. எதிர்க்கட்சித் தலைவர் நவால்நிய் சமீபத்தில் ஜெர்மனியிலிருந்து ரஷ்யா திரும்பியதும் அவை அதிகரித்திருக்கின்றன. அவற்றில் பங்குபற்றுகிறவர்கள்

Read more

அமெரிக்காவின் சர்வதேச அரசியல் நிலைப்பாடு பற்றிய தன் வழியைப் பற்றிய ஜோ பைடனின் முதலாவது அறிவிப்பு.

“அமெரிக்கா மீண்டும் வெளிநாட்டு அரசியலில் இணைந்து செயற்படும், அமெரிக்காவின் நட்பு நாடுகளுடனான இராஜதந்திரத் தொடர்புகள் மீண்டும் கட்டியெழுப்பப்படும், சர்வாதிகார அரசியல் நடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கும்,”

Read more

சீனா, ரஷ்யா தயாரிக்கும் கொவிட் 19 தடுப்பு மருந்துகளுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கதவுகள் திறக்கின்றன.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தடுப்பு மருந்துகளை அனுமதிக்கும் மத்திய திணைக்களமான EMA விடம் ரஷ்யா, சீனா நாடுகளின் நிறுவனங்களும் தத்தம் தடுப்பு மருந்துகளின் முழு ஆராய்ச்சி விபரங்களையும் அனுப்பி

Read more

பெண்களுக்குத் தவிர்க்கப்பட்ட தொழில்கள் பட்டியல் ரஷ்யாவில் 100 ஆகக் குறைந்துவிட்டது.

சில வருடங்களுக்கொரு முறை ரஷ்ய அரசு அறிவிக்கும் பெண்களுக்கு ஒவ்வாத வேலைகளின் எண்ணிக்கை கடந்த முறையை விட 356 வேலைகளால் குறைந்திருக்கிறது. தொடர்ந்தும் ரஷ்யப் பெண்களுக்குத் தவிர்க்கப்பட்ட

Read more

20,000 – 50,000 வருடங்களுக்கு முன் வாழ்ந்த காண்டாமிருகத்தின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

ரஷ்யாவின் மிக வடக்கில் சைபீரியப் பகுதியில் நிரந்தரமாக உறைந்து கிடக்கும் நிலம் [permafrost] இளகி வரும் பகுதியொன்றில் மிகவும் பழைய காலத்தில் வாழ்ந்த ஒரு காண்டாமிருகத்தின் உடல்

Read more

உளவு பார்க்க முயல்வதாகக் குற்றஞ்சாட்டி ரஷ்யாவின் இரண்டு ராஜதந்திரிகளை வெளியேற்றியது கொலம்பியா.

கொலம்பியாவில் ராஜதந்திரிகளாகத் தூதுவராலயத்தில் பணியாற்றும் போர்வையில் தனது நாட்டின் இராணுவம், எண்ணெய், தொழில்நுட்பத் துறைகளில் வேவுபார்க்க ஆட்களைப் பிடிக்க வலை வீசியதாகக் குற்றஞ்சாட்டி இரண்டு ரஷ்யர்களை வெளியே

Read more

அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் ரஷ்யாவின் தடுப்பு மருந்து பயன்படுத்த அனுமதி.

ஓரு வாரத்திற்கு முன்னர் ரஷ்யாவின் ஸ்புட்னிக் V தடுப்பு மருந்தைத் தாம் பாவிக்கப்போகும் முதன்மையான மருந்து என்று ஆர்ஜென்ரீனாவின் + 60 ஜனாதிபதி அறிவித்த்தும், அதையடுத்து புத்தின்

Read more

அஸ்ரா – ஸெனகாவும், ஸ்புட்னிக் V ம் சேர்ந்து தடுப்பு மருந்துகள் பரிசோதனை.

கொவிட் 19 க்காக ரஷ்ய நிறுவனமான Gamaleya Research Institute தான் கண்டுபிடித்த தடுப்பு மருந்தை அஸ்ரா செனகா நிறுவனம் கண்டுபிடித்த மருந்துடன் சேர்த்துப் பரிசீலிக்க வேண்டிக்

Read more

நாட்டின் அரசியல்வாதிகளுகாக ரஷ்யப் பாராளுமன்றம் நிறைவேற்றியிருக்கும் புதிய சட்டங்கள்!

தற்போதைய ஜனாதிபதி விரும்பினால் மேலும் இரண்டு தவணைகள் [6+6] ஜனாதிபதி பதவியில் இருக்கலாம். ஜனாதிபதிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அவர்களுடைய வாழ்நாள் முழுவதும் எக்குற்றங்களிலும் தண்டிக்கப்படாமலிருக்கும் முன்கூட்டிய மன்னிப்பு

Read more

ஐந்து ரஷ்யப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இரண்டாம் தடவையும் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகினர்.

மொத்தமாக பதினொரு பாராளுமன்ற உறுப்பினர்கள் கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர்களில் ஐவர் இரண்டாம் தடவை தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாகவும் ரஷ்யப் பாராளுமன்றத்தின் கீழ்ச் சபையான டூமான் சபாநாயகர் வியோச்சலோவ்

Read more