“தென்னாபிரிக்காவில் ஒமெக்ரோன் அலை ஓய்ந்திருப்பது கொரோனாவின் தாக்கம் முன்னரைவிடக் குறைந்திருப்பதற்கு அடையாளம்!”

உலக நாடுகள் பலவற்றிலும் ஓமெக்ரோன் திரிபு அதீத வேகத்தில் பரவி வருகிறது. நவம்பரில் அதை அடையாளம் கண்ட தென்னாபிரிக்காவில் அதன் உச்சக்கட்டப் பரவல் கழிந்துவிட்டதாக மருத்துவ விற்பன்னர்கள்

Read more

ஒடுக்கு முறைகளை எதிர்த்து வந்த மூதாளர் டெஸ்மண்ட் டுட்டு|Archbishop Desmond Tutu

உள் நாட்டிலும் உலகெங்கும் அறியப்பட்ட மூதாளரான தென் ஆபிரிக்காவின் அங்கிலிக்கன் திருச்சபையின் பேராயர் டெஸ்மண்ட் டுட்டு (Archbishop Desmond Tutu) தனது 90 ஆவது வயதில் காலமாகி

Read more

ஒமெக்ரோன் தென்னாபிரிக்காவில் நோயாளிகளை மட்டுமன்றி தடுப்பூசி போடுகிறவர்களையும் அதிகரிக்க வைக்கிறது.

சுமார் ஒரு வாரத்துக்கு மேலாகிறது தென்னாபிரிக்காவிலும் அதைச் சுற்றிய நாடுகளிலும் கொவிட் 19 திரிபான ஒமெக்ரோன் திரிபு அடையாளங்காணப்பட்டு. விளைவாக தென்னாபிரிக்காவின் நாலாவது அலை கொரோனாத்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள்

Read more

“ஒமெக்ரோன்” தொற்றியவர்கள் மற்றைய ரகங்கள் தொற்றியவர்களை விட இலேசான சுகவீனங்களையே பெறுகிறார்கள், என்கிறார் அத்திரிபை அடையாளங் கண்டவர்.

‘உலக நாடுகளெல்லாம் திகில் பிடித்து பதறிக்கொண்டிருக்கும் ஒமெக்ரோன் திரிபால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றைய கொவிட் 19 ஆல் பாதிக்கப்பட்டவர்களை விட மெலிதான சுகவீனங்களையே பெற்றார்கள்,” என்கிறார் அந்தத் திரிபை

Read more

தெற்கு ஆபிரிக்க நாடுகளில் வீரியமான புது வைரஸ் திரிபு உலகம் உஷார்! பயணத் தடை!!

மிக மோசமான பிறழ்வுகளை எடுக்கின்ற வைரஸ் திரிபு ஒன்றைத் தாங்கள் அடையாளம் கண்டுள்ளனர் என்ற தகவலை தென் ஆபிரிக்கா உட்பட தெற்குஆபிரிக்க நாடுகள் சிலவற்றின்அதிகாரிகள் அறிவித்திருக்கின்றனர். தென்

Read more

சமாதான நோக்கத்துக்கு உதவியதாக நோபலின் பரிசுபெற்ற எப்.டபிள்யூ டி கிளார்க் மறைந்தார்.

மறைந்த தென்னாபிரிக்கத் தலைவர் நெல்சன் மண்டேலாவைத் தெரிந்து வைத்திருக்கும் பெருபாலானோருக்கு, அவருடன் சேர்ந்து நோபலின் அமைதிப் பரிசைப் பெற்றுக்கொண்ட பிரடெரிக் வில்லியம் டி கிளார்க்கைத் தெரியாது. 85

Read more

தென்னாபிரிக்க உள்ளூராட்சித் தேர்தலில் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் பெருமளவில் பின்னடைவு.

தென்னாபிரிக்காவின் கறுப்பின மக்களின் விடுதலைக்குப் போராடியதாகக் குறிப்பிடப்படும் ஆபிரிக்க தேசியக் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்ததிலிருந்தே படிப்படியாகத் தனது பலத்தை இழந்து வருகிறது. மத்தியில் ஆட்சியிலிருந்து வரும்

Read more

முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஸூமா சிறைத்தண்டனையால் கொதித்தெழுந்து ஆர்ப்பாட்டம், இறப்புகள்.

தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி தனது ஆட்சிக்காலத்தில் செய்த ஊழல் குற்றங்கள் பற்றி விசாரிக்கப்பட நீதிமன்றத்துக்குச் செல்ல மறுத்து வருகிறார். அதனால், நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்துக்காக 15 மாதங்கள்

Read more

தென்னாபிரிக்காவின் அதிக மக்கள் தொகையுள்ள மாகாணத்தில் கல்விச் சேவையிலிருக்கும் சுமார் 10,000 தடுப்பூசி எடுக்க மறுப்பு.

கொவிட் 19 ஆல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுத் தடுப்பு மருந்துகளின் தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் தென்னாபிரிக்காவில் அதைப் போட்டுக்கொள்ள மறுப்பவர்களும் புதுப் பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறார்கள். கௌதாங்க் என்ற நாட்டின் மிகவும்

Read more

சிங்கங்களைப் பண்ணைகளில் பிறப்பித்து வளர்க்கும் வியாபாரத்தை ஒழித்துக்கட்டத் தென்னாபிரிக்கா முடிவுசெய்திருக்கிறது.

சிங்கப்பண்ணைகளைச் சட்டபூர்வமாக வைத்திருக்க அனுமதிக்கும் ஒரேயொரு நாடு தென்னாபிரிக்காவாகும். பல நாடுகளும், மிருகங்களைப் பேணும் அமைப்புக்களும் விமர்சித்துவந்த பல மில்லியன்கள் இலாபம் தரும் அந்த வியாபாரத்தைப் படிப்படியாக

Read more