சுவீடன், பின்லாந்து நாட்டோ விண்ணப்பங்களைத் துருக்கி ஏற்காவிட்டால் F16 விமானங்கள் கிடைக்காது.

“நாட்டோ அமைப்பில் சேர்ந்துகொள்வதற்காகச் சுவீடனும், பின்லாந்தும் செய்திருக்கும் விண்ணப்பங்களைத் துருக்கி ஏற்றுக்கொள்ளாவிட்டால் F16 போர்விமானங்களைத் துருக்கி வாங்க அனுமதிக்கமுடியாது,” என்று அமெரிக்காவின் 27 செனட்டர்கள் ஒன்றிணைந்து ஜோ

Read more

டிக்டொக் பதிவுகளில் பெற்றோராகத் தான் அனுபவிக்கும் தொல்லைகளைத் திட்டிப் பகிர்ந்த தாயிடமிருந்து பிள்ளைகள் விலக்கப்பட்டனர்.

சமூகவலைத்தளங்களின் பாவனை பிள்ளைகள் மீதான மற்றோரின் கவனத்தை அதிகப்படுத்தியிருக்கிறது என்கிறார்கள் சுவீடன் சமூக சேவைத் திணைக்களத்தினர். பெற்றோர் தமது நிலைமை, பிள்ளைகள், பொறுப்புக்கள் பற்றிச் சமூகவலைத்தளத்தில்பகிரும் பதிவுகளைக்

Read more

“நான் ஒருவேளை நாட்டோவுக்கான பின்லாந்தின் விண்ணப்பத்தை ஏற்று, சுவீடனை அதிரவைக்கக்கூடும்”, எர்டகான்.

நாட்டோ பாதுகாப்பு அமைப்பில் சேர்வதற்காக சுவீடனும், பின்லாந்தும் போட்டிருக்கும் விண்ணப்பங்கள் பற்றிய துருக்கிய அடாவடித்தனம் மேலும் சூடாகிறது. ஞாயிற்றுக்கிழமையன்று துருக்கிய ஜனாதிபதி எர்டகான் வெளியிட்டிருந்த செய்தியொன்றில், “நான்

Read more

வீதிகளில் தானே ஓடும் பாரவண்டிகளை ஐரோப்பாவிலேயே முதன் முதலாக சுவீடன் அனுமதித்திருக்கிறது.

சுவீடனின் பாரவண்டி நிறுவனமான ஸ்கானியா ஐரோப்பாவிலேயே முதலாவது நிறுவனமாகத் தாமாகவே இயங்கும் பாரவண்டிகளை வீதிகளில் இயங்கவைத்திருக்கிறது. தலைநகரான ஸ்டொக்ஹோம் முதல் யொன்சோப்பிங் என்ற நகரம் வரை 300

Read more

நாட்டோ அங்கத்துவ விண்ணப்பத்தை முடக்கும் துருக்கியும், சுவீடனில் நடந்த குரான் எதிர்ப்பும்.

நாட்டோ அமைப்பில் சேர நீண்ட காலமாக மறுத்துவந்த சுவீடன், பின்லாந்து ஆகிய நாடுகள் சமீபத்தில் தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு அவ்வமைப்பில் சேரும் விண்ணப்பத்தை முன்வைத்திருக்கின்றன. மற்றைய நாட்டோ

Read more

சுவீடனின் நாட்டோ விண்ணப்பத்தை முடக்கிவரும் துருக்கி கேட்கும் F16 போர் விமானங்களை விற்க அமெரிக்கா திட்டம்.

உக்ரேன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பையடுத்து சுவீடன், பின்லாந்து நாடுகளின் நாட்டோ அமைப்பு பற்றிய நிலைப்பாடு மாறியது. இரண்டு நாடுகளும் ஒன்று சேர்ந்து நாட்டோ அமைப்பில் சேர்ந்துகொள்ள விண்ணப்பங்களை

Read more

மிருகக்காட்சிசாலை ஒன்றிலிருந்து தப்பியோடிவிட்ட மனிதக் குரங்குகளால் சுவீடனில் பதட்டமும் துக்கமும்.

சுவீடன் மத்திய பிராந்தியத்திலிருக்கும் யாவ்ளே நகரையடுத்திருக்கும் திறந்தவெளி மிருகக்காட்சிசாலையில் இருந்து டிசம்பர் 14 ம் திகதி ஐந்து மனிதக்குரங்குகள் தப்பியோடியிருக்கின்றன. அந்த மிருகங்களுக்காக வரையறுக்கப்பட்ட  எல்லைகளுக்கு வெளியே

Read more

சுவீடன் நிலைப்பாட்டில் மாற்றம். நாட்டோவில் அங்கத்துவம், அணுகுண்டை வைத்திருக்க நாடு தயார்!

ஐரோப்பிய நாடுகளில் அணிசேரா நாடாகவும், தனது மண்ணில் அணுகுண்டை வைத்திருக்கவும் எதிர்த்து வந்த நாடுகளில் முக்கியமானது சுவீடன். உக்ரேன் மீது அணு ஆயுதத்தைப் போடுவதாக ரஷ்யா மிரட்ட

Read more

நெதர்லாந்திலும், சுவீடனிலும் இரகசியப் பொலீஸ் நிலையங்கள் சீனாவால் இயக்கப்படுகின்றனவா?

சீனாவின் மனித உரிமை மீறல்களைக் கண்காணித்து வெளியிடும் இயக்கமான Safeguard Defenders சீனா இரகசியமான பொலீஸ் நிலையங்களை ஐரோப்பிய நகரங்கள் சிலவற்றில் இயக்கி வருவதாகச் செய்திகளை வெளியிட்டிருக்கிறது.

Read more

சுவீடனின் புதிய அரசும், அகதி விண்ணப்பதாரர்களை நாட்டுக்கு வெளியே தங்கவைக்கலாமா என்று சிந்திக்கிறது.

செப்டெம்பர் மாத ஆரம்பத்தில் சுவீடனில் நடந்த பொதுத்தேர்தலில் வலதுசாரிகளும், பழமைவாதிகளும் சேர்ந்து மக்களிடையே அதிக வாக்குகளை அறுவடை செய்திருந்தனர். ஆளும் கட்சியாக இருந்த சோஷியல் டெமொகிரடிக் கட்சியுடன்

Read more