தடுப்பூசிக் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்திய தாய்லாந்து, திடீரென்று அவற்றை வாபஸ் பெற்றது.

சீனாவில் கொவிட் 19 ஆல் பல மில்லியன் பேர் பாதிக்கப்பட்டிருக்கும் விடயமானது, பயணங்களில் எந்தெந்தக் கட்டுப்பாடுகளைக் கொண்டுவருவது என்பது பற்றி உலக நாடுகளிடையே தடுமாற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஐரோப்பா,

Read more

பூட்டிவைக்கப்பட்டு ஏமாற்று வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டு வந்த இந்தியர்கள் காப்பாற்றப்பட்டனர்.

லாவோஸ், தாய்லாந்து, கம்போடியா, மியான்மார் ஆகிய நாடுகளுக்கு தொலைத்தொடர்புத் தொழில்நுட்ப வேலைவாய்ப்புக்கள் உயர்ந்த ஊதியத்துடன் தருவதாகப்  பொய்யான உறுதிகளுடன் கொண்டுவரப்பட்டு அடிமைகளாக வேலை வாங்கப்படுகிறார்கள் என்பது பல

Read more

பாலர்களைப் பேணும் மையத்துக்குள் நுழைந்து சுமார் 30 பேரைக் கொன்றான் முன்னாள் பொலீஸ் ஒருவன்.

தாய்லாந்தின் வடகிழக்குப் பிராந்தியத்தில் லாவோஸின் எல்லையை அடுத்துள்ள நகரொன்றிலிருக்கும் ஆரம்பப்பாடசாலை ஒன்றுக்குள் நுழைந்த ஒருவன் அங்கே சுமார் 30 பேரைக் கொலை செய்திருக்கிறான். கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகளாகும்.

Read more

சிங்கப்பூரிலிருந்து கோட்டாபாயா தாய்லாந்துக்கு வியாழன்று பயணமாகவிருக்கிறார்.

ஜூலை 14 ம் திகதியன்று சிறீலங்காவின் மக்கள் எழுச்சியின் விளைவாக நாட்டைவிட்டு ஓடிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாயா ராஜபக்சே சிங்கப்பூரில் சுற்றுலா விசா பெற்றுத் தங்கியிருந்தார். தனது

Read more

தாய்லாந்திலிருக்கும் சுவீடிஷ் நிறுவனங்கள் தமது ஊழியர்களுக்கு “தந்தையர்-பிரசவ விடுமுறை” கொடுக்கின்றன.

ஆண் – பெண் சமத்துவத்தை நிலைநாட்டவும், பெண்களுடைய வேலைப்பளுவைக் குறைத்து, தந்தையர் பிள்ளைகளுடன் அதிக நேரத்தை செலவிடவும் வேண்டும் என்ற நோக்கில் சுவீடன் அரசு “தந்தையர் பிரசவ

Read more

ஆசியாவிலேயே கஞ்சாவை “சட்டபூர்வமானது,” என்று முதலாவதாகப் பிரகடனப்படுத்தியிருக்கும் நாடு தாய்லாந்து.

ஐரோப்பிய நாடுகள் சிலவும், அமெரிக்காவிலும் கஞ்சாவை மருத்துவப் பாவனைக்காகப் பயன்படுத்துவதை அனுமதித்திருக்கின்றன. சமீபத்தில் மால்டா குறைந்த அளவில் கஞ்சாவை வைத்திருப்பவர்களைக் கைது செய்வதில்லை என்று முடிவு செய்தது.

Read more

நகைத்திருட்டால் பிளவுபட்டிருந்த தாய்லாந்து – சவூதி அரேபிய உறவைப் புதுப்பிக்க முயற்சி.

தாய்லாந்துத் தொழிலாளியொருவரால் செய்யப்பட்ட திருட்டொன்றின் காரணமாக 1989 இல் சவூதி அரேபியா தனது உறவுகளைத் தாய்லாந்திடமிருந்து பெரும்பாலும் வெட்டிக்கொண்டது. அதன் பின்பு முதல் தடவையாக சவூதி அரேபிய

Read more

நாட்டு மக்களின் ஆரோக்கிய வாழ்வுக்காக உப்பு மீது வரி கொண்டுவரவிருக்கும் தாய்லாந்து.

அளவுக்கு அதிகமாக உணவில் உப்பைக் கலந்து சுவையூட்டுவது சில கலாச்சாரங்களின் வழக்கம். அதன் விளைவு அந்தச் சமூகம் பல சுகவீனங்களுக்குள்ளாகின்றது. தாய்லாந்திலும் அதே நிலைமை இருப்பதால் இவ்வருடம்

Read more

மருத்துவப் பாவிப்புக்காக கஞ்சாவைப் பாவிக்க அனுமதித்த தாய்லாந்து கிரதொம் இலைகளைப் போதைப் பொருள் பட்டியலிலிருந்து நீக்கியது

தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா மற்றும் பப்புவா நியுகினியா ஆகிய நாடுகளில் நோவுகளிலிருந்து விடுதலை பெறப் பாவிக்கப்படும் பாரம்பரிய மருந்துப் பொருளாக இருந்துவருகிறது கிரதொம் [kratom] செடிகளின் இலைகள்.

Read more

தாய்லாந்து அரசின் கொவிட் 19 தடுப்பு மருந்துத் திட்டத்தை மறைமுகமாக அரசகுடும்பமே கண்டிக்கிறதா?

தாய்லாந்தில் கொரோனாத்தொற்றுக்கள் மூன்றாவது அலையாகப் பரவி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. அதைக் கட்டுப்படுத்த அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் போதாது என்று பல தடவைகள் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. பொதுவாகவே

Read more