இஸ்லாமாத் கடைவீதிக் குண்டு வைத்ததாக அஹ்லாம் அல் பஷீர் என்ற சிரியப் பெண் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இஸ்தான்புல் நகரின் இஸ்திக்லால் வீதியில் ஞாயிறன்று வெடித்த குண்டு வைத்தவர் என்று ஒரு சிரியப் பெண் துருக்கியப் பொலீசாரால் அடையாளம் காணப்பட்டுக் கைது செய்யப்பட்டிருக்கிறார். அஹ்லாம் அல்

Read more

உதைபந்தாட்டத் திருவிழாவின்போது பாதுகாப்புக்காகத் தனது போர்க் கப்பலுடன் கத்தாரில் துருக்கி.

ஐக்கிய ராச்சியம், அமெரிக்கா, பிரான்ஸ், தென் கொரியா, பாகிஸ்தான், இத்தாலி, துருக்கி ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து Operation World Cup Shield என்ற பெயருடன் உதைபந்தாட்டத்துக்கான உலகக்

Read more

உக்ரேன் – ரஷ்யா – துருக்கி – ஐ.நா தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்துக்கு மீண்டும் உயிர் வந்திருக்கிறது.

சர்வதேச உணவுத்தட்டுப்பாடு, விலையுயர்வுகளை எதிர்கொள்ளவும், வறிய நாடுகளை மேலும் வாட்டாமல் இருக்கவும் உக்ரேன் தனது தானியங்களைக் கருங்கடல் துறைமுகப்பாதை மூலம் ஏற்றுமதி செய்வதற்கு ரஷ்யா சம்மதித்திருந்தது. இடைவழியில்

Read more

துருக்கிய பாராளுமன்றத்தில் “தவறான தகவல்கள் மீதான கட்டுப்பாடு” சட்டம் நிறைவேறியது.

ஊடகங்கள், சமூகவலைத்தளங்கள் மீது தனது கட்டுப்பாட்டை இறுக்கும் சட்டங்கள் துருக்கிய பாராளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன. அச்சட்டங்கள் பத்திரிகையாளர் அட்டை எவரெவருக்கு வினியோகம் செய்யப்படலாம் என்பது முதல் சமூகவலைத்தளங்களில் எந்தவிதமான

Read more

நிலக்கரிச் சுரங்க விபத்து துருக்கியில். 41 இறப்புகள், சுரங்கத்துக்குள் சுமார் ஐம்பது பேர் மாட்டிக்கொண்டார்கள்.

கருங்கடலை அடுத்திருக்கும் அமாஸ்ரா நகரத்தின் நிலக்கரிச் சுரங்கத்தினுள்  வெள்ளியன்று மாலை விபத்தொன்று எற்பட்டது. பல நூறு மீற்றர் ஆழத்தில் மெத்தான் வாயு ஏற்படுத்திய வெடியால் சுமார் 28

Read more

துருக்கியில் பெண்களின் ஹிஜாப் அணியும் உரிமையைப் பாதுகாக்கும் சட்டம் அறிமுகப்படுத்தப்படும்!

துருக்கியில் தலைமுடியை மறைக்கும் துண்டைப் போட்டுக்கொள்ளும் பெண்கள் அதைச் சகல இடங்களிலும் பாவிக்கும் உரிமைக்காக நீண்டகாலமாகப் போராடி வருகிறார்கள். படிப்படியாக அவ்வுரிமையை அவர்கள் பெற்றாலும் அதைப் பற்றிய

Read more

உலகக்கோப்பைப் போட்டிகளுக்குப் பாதுகாப்பாக துருக்கிய இராணுவம் கத்தாருக்கு அனுப்பப்படும்.

இவ்வருடம் நவம்பர் மாதம் கத்தாரில் நடக்கவிருக்கும் உதைபந்தாட்டத்துக்கான உலகக் கோப்பைப் போட்டிகள் நடக்கும் சமயத்தில் பாதுகாப்பு அளிக்க கத்தாருக்குத் தனது இராணுவத்தை அனுப்பவிருக்கிறது துருக்கி. உலகக்கோப்பை மோதல்கள்

Read more

மேற்கு நாடுகள் ரஷ்யாவைக் கையாளும் வழிகள் தவறானவை, என்கிறார் துருக்கிய ஜனாதிபதி.

கீழைத்தேச நாடுகளின் அபிவிருத்திக்கு உதவுவதாக ரஷ்யா கூட்டிய மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி புத்தின், உக்ரேன் துறைமுகத்திலிருந்து தானியங்களை எடுத்துச் செல்லும் கப்பல்கள் மேற்கு நாடுகளுக்கே போவதாகச் சாடியிருந்தார்.

Read more

முழுமையான ராஜதந்திர உறவுகளை உண்டாக்கிக்கொள்ள துருக்கியும், இஸ்ராயேலும் முடிவு.

மார்ச் மாதத்தில் இஸ்ராயேலின் ஜனாதிபதி துருக்கிக்கு விஜயம் செய்தார். அதையடுத்து இரண்டு நாட்டு வெளிவிவகார அமைச்சர்களும் மற்றவரின் நாட்டுக்கு விஜயம் செய்து படிப்படியாக இரண்டு நாடுகளுக்கும் இடையேயான

Read more

உக்ரேனின் ஒடெஸ்ஸா துறைமுகத்திலிருந்து முதலாவது தானியக் கப்பல் தன் பிரயாணத்தைத் தொடங்கியது.

ஐ.நா-வின் பொதுக்காரியதரிசியின் முன்னிலையில் உக்ரேன், ரஷ்யா, துருக்கி ஆகிய நாடுகள் செய்துகொண்ட உடன்படிக்கையின்படி உக்ரேனின் தானியக் கப்பல்களை கருங்கடல் மூலம் பயணிக்க அனுமதிக்கும் நடவடிக்கை திங்களன்று ஆரம்பமானது.

Read more