உக்ரேனுடன் ஒப்பந்தம் செய்துகொண்ட அடுத்த நாளே கருங்கடல் துறைமுகத்தை ரஷ்யா தாக்கியது.

ஐ.நா-வின் பொதுக்காரியதரிசியின் பங்களிப்புடன் ரஷ்யா, துருக்கி, உக்ரேன் நாடுகள் உக்ரேனின் தானியக் கப்பல்களைக் கருங்கடல் துறைமுகத்திலிருந்து தானியங்களை ஏற்றுமதி செய்ய அனுமதிப்பதாக ஒப்பந்தம் செய்துகொண்டன. கருங்கடலின் மூன்று

Read more

முடக்கப்பட்ட தானியங்களை ஏற்றுமதி செய்ய ரஷ்யாவுடன் உக்ரேன் ஒப்பந்தம் செய்திருப்பதாகத் துருக்கியச் செய்தி.

கருங்கடல் துறைமுகத்தில் உக்ரேன் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காகத் தயார் செய்திருந்த தானியக்கப்பல்களை ரஷ்யா அங்கிருந்து வெளியேற விடாமல் தடுத்து வந்தது சர்வதேச ரீதியில் விமர்சிக்கப்பட்டது. அதுபற்றி ரஷ்யாவுடன்

Read more

ரஷ்யக் கொடியுடன் துருக்கியை நோக்கிச் செல்லும் கப்பலைக் கைப்பற்றும்படி உக்ரேன் வேண்டுதல்.

துருக்கியிலிருக்கும் கரசு என்ற துறைமுகத்தை நோக்கிச் செல்லும் ரஷ்யக் கொடியேந்திய Zhibek Zholy என்ற கப்பலைக் கைப்பற்றும்படி உக்ரேன் அரச வழக்கறிஞர் துருக்கியைக் கேட்டுக்கொண்டிருக்கிறார். காரணம் அந்தக்

Read more

நாட்டோ அமைப்பில் அங்கத்துவர்களாக பின்லாந்து, சுவீடன் நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

ரஷ்யாவின் உக்ரேன் ஆக்கிரமிப்பின் பக்க விளைவுகளில் ஒன்றாக நாட்டோ இராணுவப் பாதுகாப்பு அமைப்பில் அங்கத்துவர்களாகச் சேர சுவீடனும், பின்லாந்தும் விருப்பம் தெரிவித்தன. அந்த அமைப்பில் அங்கத்துவர்களாகச் சேர்வதானால்

Read more

உக்ரேனிடமிருக்கும் உணவுப்பொருட்களை ஏற்றுமதி செய்ய ரஷ்யா அனுமதிக்கும்.

புதன் கிழமையன்று துருக்கிக்கு விஜயம் செய்த ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்கேய் லவ்ரோவும்  துருக்கிய பிரதமர் துருக்கிய வெளிவிவகார அமைச்சரும் நடத்திய பேச்சுவார்த்தைகளின் மூலம் உக்ரேனிடமிருக்கும் உணவுத்

Read more

துருக்கியின் பறக்கும் காற்றாடி விமானம் உக்ரேன் போரால் உலகப் பிரசித்தி பெற்றிருக்கிறது.

சர்வதேச ரீதியில் துருக்கி போர் ஆயுதங்களுக்கோ, விமானங்களுக்கோ பிரசித்தி பெற்ற நாடாக இருந்ததில்லை. அந்த நிலையை மாற்றியிருக்கிறது. பைரக்தார் TB2 என்ற பெயரிலான காற்றாடிப் போர் விமானங்கள்

Read more

நாட்டோ சகாக்களான துருக்கிக்கும் கிரீஸுக்கும் இடையே பிளவு பெருக்கிறது.

துருக்கியும், கிரீஸும் நீண்ட காலமாகவே தமக்குள் குரோதங்களைக் கொண்டிருக்கும் நாடுகளாகும். அவ்வப்போது அவை காட்டமான வாய்ச்சண்டைகளால் உச்சக் கட்டத்தைத் தொடுகின்றன. சமீபத்தில் துருக்கிய பாராளுமன்றத்தில், “என்னைப் பொறுத்தவரை

Read more

துருக்கிய வெளிவிவகார அமைச்சர் நீண்ட காலத்தின் பின்னர் இஸ்ராயேலுக்கு விஜயம் செய்கிறார்.

15 வருட இடைவெளிக்குப் பின்னர் முதல் தடவையாக துருக்கிய வெளிவிவகார அமைச்சரொருவர் இவ்வாரம் இஸ்ராயேலுக்கு உத்தியோகபூர்வமாக விஜயம் செய்யப்போகிறார். வெளிவிவகார அமைச்சர் மெவ்லெட் கவ்சோக்லு இன்று புதன்

Read more

சிரியாவுக்குள், துருக்கியின் எல்லையையிலிருந்து 30 கி.மீற்றர்களைக் கைப்பற்ற எர்டகான் உத்தேசம்.

குர்தீஷ் இனத்தவரின் இயக்கங்கள் துருக்கிக்குள் தலையெடுக்க விடாமல் செய்வதில் குறியாக இருக்கிறார் ஜனாதிபதி எர்டகான். சிரியாவுக்குள் செயற்படும் அப்படியான இயக்கங்கள் தமது நாட்டின் பிராந்தியத்துக்குள் ஊடுருவதைத் தடுக்க

Read more

தனது நாட்டிலிருந்து ஒரு மில்லியன் சிரிய அகதிகளைத் திருப்பியனுப்ப துருக்கி திட்டமிடுகிறது.

சிரியாவின் வடக்கில் துருக்கியின் கட்டுப்பாட்டிலிருக்கும் பகுதிகளுக்கு ஒரு மில்லியன் புலம்பெயர்ந்த் சிரியர்களைத் திருப்பியனுப்பத் திட்டமிட்டு வருவதாக ஜனாதிபதி எர்டகான் தெரிவித்தார். குறிப்பிட்ட பகுதிகளில் அவர்களுக்கான வீடுகள் மற்றும்

Read more