சுவீடன், பின்லாந்து ஆகியவைகள் நாட்டோ அமைப்பில் இணைய துருக்கி எதிர்ப்பு.

இராணுவக் கூட்டமைப்பான நாட்டோவில் ஒரு நாடு இணைவதானால் அதை ஏற்கனவே அந்த அமைப்பின் அங்கத்தவர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும். உக்ரேன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புப் போரால் இதுவரை தாம்

Read more

நெருங்கிவரும் சவூதி – துருக்கிய உறவின் அடையாளமாக ஜனாதிபதி எர்டகான் சவூதிக்கு விஜயம்.

நீண்ட கால பிளவுக்குப் பின்னர் துருக்கிய ஜனாதிபதி எர்டகான் சவூதி அரேபியாவுக்கு முதல் தடவையாக விஜயம் செய்கிறார். அங்கே அவர் பட்டத்து இளவரசன் முஹம்மது பின் சல்மானையும்

Read more

தமது வான்வெளி மூலம் சிரியாவுக்குப் பறக்கும் ரஷ்ய விமானங்களைத் தடை செய்தது துருக்கி.

தமது நாட்டின் வான்வெளியைப் பாவித்து சிரியாவுக்குப் பறக்கும் சகல ரஷ்ய விமானங்களுக்கும் தடை விதித்திருப்பதாகத் துருக்கிய வெளிவிவகார அமைச்சர் மெவ்லெக் கவுசோகுலு சனிக்கிழமையன்று தெரிவித்தார். தாம் அதைக்

Read more

கஷோஜ்ஜி கொலை வழக்கை நிறுத்தும்படி துருக்கிய அரச வழக்கறிஞர் நீதிமன்றத்திடம் கோரிக்கை.

வோஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் எழுதிவந்த சவூதி அரேபியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோஜ்ஜி துருக்கியிலிருக்கும் சவூதி அரேபியத் தூதுவராலயத்தில் 2018 இல் கொலை செய்யப்பட்டார். தனது மண்ணில்

Read more

உக்ரேன் – ரஷ்யாவுக்கிடையே சமாதானம் ஏற்படுத்தும் அடுத்த முக்கிய புள்ளி துருக்கிய ஜனாதிபதி.

கருங்கடல், சிரியா, ஈராக் பிராந்தியங்களில் ரஷ்யாவைப் போலவே ஈடுபாடுள்ள நாடான துருக்கியின் ஜனாதிபதி ரிசெப் தையிப் எர்டகான் உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு நடுவராக முனைந்திருக்கிறார்.

Read more

ஒருவரின் பித்தப்பைக்குள்ளிருந்து 14,000 கற்களை நீக்கிய மருத்துவர் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற விரும்புகிறார்.

தனது நோயாளி ஒரேயொருவரின் பித்தப்பைக்குள்ளிருந்து 14, 387 கற்களை நீக்கியிருக்கிறார் வஹித் முத்லு என்ற மருத்துவர். இது துருக்கியின் தொக்காத் என்ற நகரில் நடந்திருக்கிறது. நகர அதிகாரியொருவரின்

Read more

துருக்கியின் 16 மாகாணங்களில் அகதிகள் உட்பட வெளிநாட்டவர் குடியேற அனுமதி மறுக்கப்படுகிறது.

சுமார் 85 மில்லியன் குடிமக்களைக் கொண்ட துருக்கியில் சுமார் 3.7 மில்லியன் சிரியர்களும், 1.7 மற்றைய வெளி நாட்டவர்களும் வாழ்ந்து வருகிறார்கள். சமீப வருடங்களில் சிரியாவில் ஏற்பட்டிருக்கும்

Read more

சுமார் பத்து வருடங்களுக்குப் பின்னர் முதல் தடவையாக துருக்கிய ஜனாதிபதி எமிரேட்ஸுக்கு விஜயம்.

வளைகுடாப் பிராந்தியத்தில் வெவ்வேறு திசைகளில் அரசியல் ஆர்வம் காட்டியதால் இதுவரை ஒருவரை விட்டொருவர் எட்டியிருந்த துருக்கியும், எமிரேட்ஸும் தமது உறவைப் புதுப்பிக்க விளைகின்றன. 2013 ம் ஆண்டுக்குப்

Read more

துருக்கியில் இயங்க அனுமதி பெற சர்வதேச ஊடகங்களுக்கு 72 மணி நேர அவகாசம் கொடுக்கப்பட்டது..

தனது நாட்டில் இயங்கும் வெளிநாட்டு ஊடகங்கள் தொடர்ந்து அங்கே இயங்க விரும்பினால் அதற்கான தேசிய ஊடக அனுமதியைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்று துருக்கி அறிவித்திருக்கிறது. 72 மணி நேரத்துக்குள்

Read more

ஐரோப்பியக் குப்பைகள் துருக்கியின் சுற்றுப்புறச் சூழலைப் பெருமளவில் மாசுபடுத்துவதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

மறுபடியும் பாவிக்க முடியாத பிளாஸ்டிக் குப்பைகள் துருக்கியினுள் களவாக இறக்குமதி செய்யப்பட்டு எரிக்கப்படுவதாக கிரீன்பீஸ் அமைப்பு தனது அறிக்கையொன்றில் குற்றஞ்சாட்டியிருக்கிறது. துருக்கியின் அடானா நகரிலிருக்கும் குப்பைகளைக் குவிக்கும்

Read more