இஸ்தான்புல் நகரம் சரித்திரம் காணாத அளவு பனிமழையால் முடமாகிப் போனது.

துருக்கியின் மிகப் பெரிய நகரமான இஸ்தான்புல் திங்களன்று முதல் விழ ஆரம்பித்த பனிமழையால் தவித்துக்கொண்டிருக்கிறது. நகரின் முக்கிய வீதிகள், விமான நிலையம் உட்பட போக்குவரத்து எங்குமே இயங்காத

Read more

சர்வதேச அளவில் பெயரை மாறிக்கொள்ளப்போகிறது துருக்கி.

துருக்கிய அரசு தற்போது உலகளவில் பொதுவாகப் பாவிக்கப்படும்  Turkey என்ற பெயரை Türkiye என்று மாற்றிக்கொள்ளப்போவதாக ஐ.நா-வில் அறிவிக்கவிருக்கிறது. துருக்கிய மொழியில் துருக்கி என்பதை அச்சொல் குறிக்கும்.

Read more

துருக்கிய நாணயத்தின் வீழ்ச்சி தொடர்வதால் மீண்டும் வர்த்தக அமைச்சரை மாற்றினார் எர்டகான்.

பதவிக்கு வந்த காலத்திலிருந்து துருக்கியின் நாணய மதிப்பு வீழ்ச்சியைத் தடுக்க ஜனாதிபதி எர்டகான் எடுத்துவரும் முயற்சிகளெல்லாம் விழலுக்கிறைத்த நீராகியே வருகின்றன. 2015 இல் டொலருக்கு சுமார் 2.5

Read more

சிரிய அகதிகளது “ரிக்ரொக்” போர்! வாழைப்பழ வீடியோக்களால் துருக்கியில் பெரும் குழப்பம்!

துருக்கிக்கும் அங்கு தஞ்சமடைந்துள்ள நான்கு லட்சம் சிரிய நாட்டு அகதிகளுக்கும் இடையே முறுகல் நிலை தோன்றியுள்ளது. சிரிய அகதிகளால் சமூகவலைத் தளங்களில் பரப்பப்பட்டுவருகின்ற வாழைப்பழ வீடியோப் பதிவுகளே

Read more

லிபியாவின் முன்னாள் சர்வாதிகாரி முஹம்மர் கடாபியின் மகன் சாடி சிறையிலிருந்து விடுதலை.

முஹம்மர் கடாபியின் மூன்றாவது மகனான சாடி கடாபி கால்பந்து விளையாட்டு வீரராகும். கடாபியைத் தலைமையிலிருந்து வீழ்த்துவதற்கான மக்கள் போராட்டம் ஆரம்பித்தபோது நாட்டின் பிரத்தியேக பாதுகாப்புப் படையின் தலைமை

Read more

காலநிலை மாற்ற விளைவுகளாக ஈராக், சிரியாவின் 20 % மக்கள் நீர், உணவு, மின்சார வசதியிழந்து வருகிறார்கள்.

நஹ்ர் அல்-புராத் [Nahr Al-Furāt] என்று அரபியில் அழைக்கப்படும் நதி துருக்கியில் ஆரம்பித்து சிரியா, ஈராக் ஆகிய நாடுகளூடாக ஓடுகிறது. சுமார் 2,800 கி.மீ நீளமான தென்மேற்காசியாவின்

Read more

“கௌரவச் சின்னம் என்ற புகழாரத்துடன் எர்டகான் 2019 இல் திறந்து வைத்த பொழுதுபோக்கு மையம் குப்பைமேடாகியிருக்கிறது.

துருக்கியில் அங்காரா நகரத்தில் “Wonderland Eurasia” என்ற பெயரில் 2019 மார்ச் மாதம் துருக்கிய ஜனாதிபதியால் திறந்துவைக்கப்பட்டது. தனியார் நிறுவனமொன்றிடம் இயக்குவதற்காகக் கையளிக்கப்பட்ட அந்த உல்லாசப் பயண

Read more

அமெரிக்காவுக்குப் பிறகு காபுல் விமான நிலையத்தில் பாதுகாப்பை ஏற்கத் திட்டமிட்ட துருக்கியும் பின்வாங்குகிறது.

அமெரிக்கா, நாட்டோ அமைப்பு மற்றும் மேற்கு நாடுகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தது முதலே காபுலின் விமான நிலையம் உட்பட்ட சில பகுதிகளைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்து அதன்

Read more

தலிபான்கள் ஆட்சிக்கு வருவதையறிந்து படுவேகமாக எல்லைமதில் கட்டும் நாடு துருக்கி.

தலிபான் இயக்கத்தினர் காபுலைக் கைப்பற்றியதையடுத்து காபுல் விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பிராந்தியங்கள் திறந்த வெளி அகதிகள் முகாம்கள் போல ஆகிவிட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஏதாவது ஒரு விமானத்திலேறி ஆப்கானிஸ்தானிலிருந்து

Read more

துருக்கிய – சைப்பிரஸ் அதிகாரிகளின் கடவுச்சீட்டுக்களை ரத்து செய்யப்போவதாக கிரேக்க – சைப்பிரஸ் அரசு அறிவித்திருக்கிறது.

துருக்கிய – சைப்பிரஸ் அதிகாரிகள் கிரேக்க – சைப்பிரஸ் அரசுக்கெதிரான நடவடிக்கைகளில் இறங்கியிருப்பதாலேயே குறிப்பிட்ட முடிவை எடுக்கவேண்டிய நிலைக்குள்ளானதாக கிரேக்க – சைப்பிரஸ் அரசின் பேச்சாளர் தெரிவித்தார்.

Read more