தெற்குப் பிராந்தியத்தில் காட்டுத்தீக்கள், துருக்கியின் வடக்கிலோ மழையும் பெருவெள்ளமும்.

துருக்கியின் வடக்குப் பகுதியில் கருங்கடலையொட்டியிருக்கும் நகரங்களில் பெய்துவரும் பெருமழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. இதுவரை அங்கே சுமார் 57 பேர் இறந்திருப்பதாகவும் ஒரு டசினுக்கும் அதிகமானோர் காணாமல்

Read more

காட்டுத்தீக்குள் அகப்பட்டும் வெளி உதவிகளை நாடவோ, ஏற்கவோ மறுக்கும் துருக்கிய ஜனாதிபதி எர்டகான்.

மத்தியதரைக்கடலைச் சுற்றியிருக்கும் நாடுகளில் ஏற்பட்டிருக்கும், தொடர்ந்துகொண்டிருக்கும் காட்டுத்தீக்களின் கோரம் சர்வதேச ஊடகங்களில் ஒரு வாரத்துக்கும் அதிகமாகக் காணக்கிடக்கிறது. பல தசாப்தங்களின் மோசமான காட்டுத்தீக்கள் ஏற்கனவே எட்டு உயிர்களை

Read more

எதேன்ஸ் நகரை எட்டியது காட்டுத் தீ!

பல நாடுகள் , நகரம் எங்கும் நெருப்பு கிறீஸ் நாட்டின் பல பகுதிகளில் கட்டுக்கடங்காமல் பரவிவருகின்ற காட்டுத்தீ தலைநகர் எதேன்ஸின் புறநகரங்களைஎட்டியுள்ளது. நகரின் வடக்கே வானில் பெரும்

Read more

காடுகள் எரிந்துகொண்டிருக்க, தெற்கு ஐரோப்பாவின் சில பகுதிகளில் வெப்பநிலை 50 பாகை செல்சியஸைத் தொடுகிறது.

கடந்த வருடங்களை விட மோசமான அளவில் காட்டுத்தீக்கள் ஐரோப்பாவின் தெற்கிலுள்ள பிராந்தியங்களில் உண்டாகியிருக்கின்றன. வெப்பநிலையே சீக்கிரமாகவே வழக்கத்தை விட அதிகமாகியிருக்கிறது. ஸ்பெய்ன், கிரீஸ், துருக்கி, இத்தாலி ஆகிய

Read more

“அமெரிக்காவுக்கும் துருக்கிக்கும் இடையே தீர்க்கப்பட முடியாத பிரச்சனைகள் ஏதுமில்லை!” எர்டகான்

திங்களன்று நடந்த நாட்டோ அமைப்பின் அங்கத்துவர்களுக்கு இடையேயான முக்கிய சந்திப்பு ஒரு பக்கமிருக்க, ஜோ பைடனும், எர்டகானும் தனியே சந்தித்துக்கொண்டபோது விவாதித்துக்கொண்ட விடயங்களும் சர்வதேச முக்கியம் வாய்ந்தவையே.

Read more

ஜோ பைடனின் அடுத்த நிறுத்தம் நாட்டோ அமைப்பின் மையமான பிரசல்ஸ், பெல்ஜியம்.

புதிய அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் தனது செய்தியான “அமெரிக்கா மீண்டும் கைகோர்க்க வருகிறது,” என்பதைச் சொல்லவிருக்கும் இடம் நாட்டோ அமைப்பின் மையமாகும். ஜி 7 மாநாடு

Read more

ஈராக்கின் வடக்கிலிருக்கும் குர்தீஷ் அகதிகள் முகாமொன்றைத் தாக்கி மூவரைக் கொன்றது துருக்கி.

மக்மூர் என்ற ஈராக்கிய நகரிலிருக்கும் அகதிகள் முகாமில் 1990 களில் துருக்கியிலிருந்து அகதிகளாகப் புலம்பெயர்ந்த குர்தீஷ் மக்கள் தங்கியிருக்கிறார்கள். அந்த முகாமிலிருந்து திட்டமிட்டு துருக்கியின் மீது ஆயுதத்

Read more

செவ்வாய்க் கிரகத்துக்கும் துருக்கியின் குளமொன்றுக்கும் எர்டகானுக்கும் இருக்கும் தொடர்பு என்ன?

துருக்கியிலிருக்கும் சல்டா குளம் நாஸாவின் பெர்ஸிவரென்ஸ் செவ்வாய்க் கப்பல் பயணம் திட்டமிடப்பட்டபோது சர்வதேசப் பிரபலம் பெற்றது. வெள்ளை குளக்கரையைக் கொண்ட சல்டா குளத்தைச் சுற்றியிருக்கும் பிராந்தியத்திலிருக்கும் பல

Read more

ஒத்தமான் சாம்ராஜ்யத்தில் கொல்லப்பட்ட ஆர்மீனியர்களை இனக்கொலை என்று ஜோ பைடன் அங்கீகரித்ததை வாபஸ் வாங்கச் சொல்லும் எர்டகான்.

இன்றைய துருக்கியை மையமாகக் கொண்டிருந்த ஒத்தமான் சாம்ராஜ்யத்தில் 1915 – 1917 ம் ஆண்டுகளுக்கிடையே கொல்லப்பட்ட சுமார் 1.5 மில்லியன் ஆர்மீனியர்களை “இன அழிப்பு” என்று அமெரிக்கா

Read more

“இன்னொரு சுயஸ் கால்வாய்த் திட்டம்,” என்ற ஏப்ரல் முட்டாள் செய்தியும் அதை நம்பிய ஊடகங்களும்.

பிரபல பத்திரிகையான கார்டியன் ஏப்ரல் முதலாம் திகதியன்று “ஏப்ரல் ஏமாற்றுச்” செய்தியாக “Suez 2′? Ever Given grounding prompts plan for canal along Egypt-Israel

Read more