எமிரேட்ஸ் வாழ் முஸ்லீம் அல்லாதவர்களின் திருமணம் பற்றிய புதிய சட்டங்கள் அமுலுக்கு வந்திருக்கின்றன.

2023 பெப்ரவரி முதலாம் திகதி முதல் ஐக்கிய எமிரேட்ஸில் வாழும் முஸ்லீம் அல்லாத வெளிநாட்டினரின் திருமண உறவு, மண முறிவு, பிள்ளைகள், சொத்துக்கள் பற்றிய உரிமை சார்பான

Read more

எமிராத்திகளுக்குத் தனியார் நிறுவன வேலைகள் கொடுக்கப்படவேண்டும் என்ற சட்டம் அமுலுக்கு வருகிறது.

பணக்கார வளைகுடா நாடுகளின் சொந்தக் குடிமக்கள் பெரும்பாலும் வேலை செய்யுமிடம் அந்த நாடுகளின் பொதுத்துறையிலும் அதன் நிறுவனங்களிலும் மட்டுமே என்ற நிலைமையை மாற்றுவதில் அந்த நாடுகள் வேகமாகச்

Read more

இஸ்ராயேல் – எமிரேட்ஸ் விமானச்சேவைகளில் இரண்டு பகுதியாருக்கும் இடையே சலசலப்பு.

இஸ்ராயேல் விமான நிலையங்களில் பாதுகாப்பைக் கண்காணித்து நிர்வகிக்கும் ஷின் பெட் அமைப்பு தெல் அவிவ்வுக்கு டுபாயிலிருந்து வரும் விமானங்களின் பாதுகாப்புத் திட்டங்கள் திருப்திகரமாக இல்லை என்று ஒரு

Read more

மென்மேலும் இறுகும் இஸ்ராயேல் – எமிரேட்ஸ் உறவுக்குச் சான்றாக இஸ்ராயேல் ஜனாதிபதியும் மனைவியும் எமிரேட்ஸ் விஜயம்.

டிசம்பர் மாதத்தில் இஸ்ராயேலின் பிரதமரொருவர் உத்தியோகபூர்வமாக எமிரேட்ஸுக்கு விஜயம் செய்தார். ஜனவரி 30 தேதியன்று சரித்திரத்தில் முதல் தடவையாக ஒரு இஸ்ராயேல் ஜனாதிபதியை எமிரேட்ஸ் வரவேற்றது.  ஜனாதிபதி

Read more

எமிரேட்ஸுக்குப் பாதுகாப்பு, உளவுத்துறை ஆகியவற்றில் உதவ இஸ்ராயேல் முன்வந்திருக்கிறது.

ஒரு பக்கம் சவூதி அரேபியாவும், ஈரானும் தங்களுக்கிடையேயான உறவைச் சுமுகமாக்கிக்கொள்ளும் பேச்சுவார்த்தைகளை நடத்துகிறார்கள். அதே சமயம் அவ்விரு நாடுகளின் அணிகளும் யேமனில் நடக்கும் போரைப் பின்னிருந்து இயக்கவும்

Read more

சினிமாக்களைத் தணிக்கை செய்வதை முழுவதுமாக நிறுத்தப்போவதாக எமிரேட்ஸ் அறிவித்திருக்கிறது.

தனது நாட்டை எல்லோருக்கும் திறந்த ஒரு நாடாக மாற்றும் நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகிறது எமிரேட்ஸ். சமீபத்தில் அரச ஊழியர்களுக்கு வாரத்தில் நாலரை நாட்களை வேலை நாட்களாக

Read more

உத்தியோகபூர்வமான இஸ்ராயேல் பிரதமர் எமிரேட்ஸுக்கு விஜயம் செய்தது சரித்திரத்தில் முதல் தடவை.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி இணைத்துவைத்த இஸ்ராயேல் – அரபு நாடுகள் ஒத்துழைப்பு படிப்படியாக முன்னேறி வருகிறது. அதன் முக்கிய நகர்வுகளில் ஒன்றாக இஸ்ராயேல் பிரதமரொருவர் எமிரேட்ஸுக்கு உத்தியோகபூர்வமாக

Read more

உலகின் முதலாவது நாடாக நாலரை நாட்கள் வேலை நேரம் எமிரேட்ஸில் அமுலுக்கு வருகிறது.

பல வருடங்களாகவே எமிரேட்ஸ் அரசு தனது தொழிலாளர்களுக்கான வேலை நேரத்தை மேற்கு நாடுகளுக்கு இணையாக மாற்றுவது பற்றிக் குறிப்பிட்டு வந்தது. அந்த நகர்வு 2022 முதல் எமிரேட்ஸ்

Read more

வளைகுடா எண்ணெய் வள நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்கிறார் மக்ரோன்.

டொனால்ட் டிரம்ப்பின் ஆட்சிக்காலம் போன்றளவுக்கு அமெரிக்காவின் ஆசைப்பிள்ளையாக இல்லாத நிலைமையிலிருக்கும் வளைகுடா எண்ணெய் வள நாடுகளுக்கு இரண்டு நாட்சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் மக்ரோன். டுபாயில் நடந்துவரும் எக்ஸ்போ 2020

Read more

காபுல் விமான நிலையத்துக்குப் பயணிகளை ஏற்றிச்செல்லும் சேவையை ஆரம்பிக்கும் முதல் நிறுவனம் பாகிஸ்தான் ஏர்லைன்ஸ்.

ஆப்கானிஸ்தான் தலிபான் இயக்கத்தினரின் கைகளில் விழுந்தபின் காபுல் விமான நிலையம் அமெரிக்காவின் கையிலிருந்தது. அங்கிருந்து சுமார் 120,000 பேர் வெவ்வேறு நாடுகளுக்குப் பயணித்தனர். அதையடுத்து அமெரிக்க இராணுவமும்

Read more