சுற்றுலாப் போகவேண்டாமென்று சகல திசைகளிலும் சிகப்பு விளக்கைப் போட்டிருக்கிறது பிரிட்டன்.

நாட்டின் பெருமளவு குடிமக்களுக்குத் தடுப்பூசி போடப்பட்ட பிரிட்டிஷ்காரர்கள் தமது நாடுகளுக்குச் சுற்றுலாவுக்கு வருவார்களென்று ஆவலுடன் எதிர்பார்த்த நாடுகளுக்கெல்லாம் ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கிறது பிரிட்டன். அதே போலவே கோடை விடுமுறைக்கு

Read more

‘கொவிட்’ உயிரிழப்பு ஏதும் பதிவாகாத முதல் நாளை சந்தித்தது இங்கிலாந்து.

இங்கிலாந்தில் “டெல்ரா” திரிபு (Delta variant) அச்சத்தின் மத்தியிலும் நல்ல செய்தி வெளியாகி இருக்கிறது. இரண்டு தடவைகள் வைரஸ் அலைகளால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து நாட்டில்

Read more

ஜூன் 21 ம் திகதி பிரிட்டனின் கொரோனாக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதில் எவ்வித மாற்றமுமில்லை என்கிறார் போரிஸ் ஜோன்சன்.

நாட்டில் படிப்படியாகக் கொரோனாக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி வரும் பிரிட்டனில் ஜூன் 21 ம் திகதியுடன் பெரும்பாலும் சகஜமான நடவடிக்கைகளுக்குத் திரும்பிவிடலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், சமீபத்தில் அங்கே

Read more

இரகசியத் திருமணத்தின் பின் காரி சிமொண்ட்ஸ், காரி ஜோன்சன் ஆகுகிறார்.

தனக்கு நெருக்கமானவர்களுக்கே கடைசி வரை இரகசியமாக வைத்திருந்து பிரிட்டிஷ் பிரதமர் தனது துணைவியான காரி சிமொண்ட்ஸை வெஸ்ட் மினிஸ்டர் கதீட்ரலில் மனைவியாக்கிக்கொண்டார். சனிக்கிழமையன்று, கொரோனாக் கட்டுப்பாடுகளுக்கு இணங்க

Read more

இங்கிலாந்தில் மற்றோர் அலையைஇந்திய வைரஸ் உருவாக்கும் அச்சம் மூன்றாவது தடுப்பூசி ஏற்றத் திட்டம் .

இங்கிலாந்தில் பரவிவரும் மாறுபாட டைந்த இந்திய வைரஸ் திரிபு அங்கு மற்றோர் அலையாகத் தாக்கக் கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரசுக்கு சுகாதார ஆலோசனைகளை வழங்குகின்ற அறிவியல்

Read more

பிரெக்ஸிட் விவாகரத்தால் ஏற்பட்டிருக்கும் மீன்பிடி உரிமைகள் பிரான்ஸையும் – பிரிட்டனையும் உசுப்பிவிட்டிருக்கின்றன.

பிரிட்டனுக்கும், பிரான்ஸுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் மீன்பிடி உரிமைகள் விடயத்தில் முக்கிய பாத்திரமாகியிருக்கிறது ஜெர்ஸி என்ற தீவுகளாலான குட்டி நாடு. பிரான்ஸின் எல்லைக்கு அருகேயிருக்கும் ஜெர்ஸி தீவுகள் சுமார்

Read more

இந்தியாவின் செரும் இன்ஸ்டிடியூட், பிரிட்டனில் தனது தயாரிப்புக்களை நிறுவி 6,500 பிரிட்டர்களுக்கு வேலை கொடுக்கப்போகிறது.

இந்திய – பிரிட்டன் கூட்டுத் திட்டங்களிலொன்றாக பிரிட்டனில் ஒரு பில்லியன் பவுண்டுகள் பெறுமதியான முதலீடுகளைச் செய்யவிருக்கிறது செரும் இன்ஸ்டிடியூட். தொலைத்தொடர்புகள் மூலம் பிரிட்டிஷ் பிரதமரும், இந்தியப் பிரதமரும்

Read more

நோர்வீஜிய ஆர்ட்டிக் பிராந்தியத்தில் பிரிட்டிஷ் மீனவர்கள் இனிமேல் மீன் பிடிக்க முடியாது.

பிரிட்டன் – நோர்வே ஆகிய நாடுகளுக்கு இடையே நடந்த மீன் பிடி உரிமைகள் பற்றிய பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட பின்னடைவால் பிரிட்டனின் மீனவர்கள் இனிமேல் நோர்வேக்கு உரிய உப

Read more

“பிரிட்டன் மக்களின் சமூக விலகலையும், முகக்கவசங்களையும் ஜூன் மாதத்துடன் நிறுத்துங்கள்”, என்று வேண்டும் விஞ்ஞானிகள்.

சமூக விலகலைக் கடைப்பிடித்தும், முகக்கவசங்களை அணிந்தும் வரும் பிரிட்டிஷ் மக்களின் அக்கட்டுப்பாடுகளை நீக்கிவிடுங்கள் என்று பிரிட்டிஷ் அரசிடம் கோருகிறார்கள் 22 விஞ்ஞானிகள். போரிஸ் ஜோன்சன் நாட்டின் சமூக

Read more

இந்திய இரட்டைத் திரிபு வைரஸ் லண்டனில் இருவருக்கு தொற்று பிரதமரின் டில்லி விஜயம் சந்தேகம் ?

இந்தியாவில் பெரும் அலையாகத் தொற்றுக்களை ஏற்படுத்திவருகின்ற இரட்டைத் திரிபு வைரஸ் (double mutation variant) லண்டனில் இரண்டு இடங்களில் தொற்றி இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. லண்டன் ஹரோ (Harrow)

Read more