ஜெர்மனி அடுத்துவரும் நாட்களில் ரஷ்யாவிடமிருந்து பெற்றோல் வாங்குவதை நிறுத்திவிடக்கூடும்!

உக்ரேனுக்குள் ரஷ்யா ஆக்கிரமிப்பை ஆரம்பிக்கும்போது ஜெர்மனி தனது பெற்றோல் பாவிப்பில் 35 % விகிதத்துக்கு ரஷ்யாவில் தங்கியிருந்தது. அதைப் படிப்படியாகக் குறைத்து இவ்வருட இறுதியில் முழுவதுமாகவே ரஷ்யாவிலிருந்து

Read more

தனது புனிதமான பசுக்களை ஒவ்வொன்றாக காவு கொடுத்து வருகிறது ஜெர்மனி!

ரஷ்யா தனது உக்ரேன் ஆரம்பிக்க ஒரு சில வாரங்களுக்கு முன்னர் ரஷ்யாவுடன் ஜெர்மனியை இணைத்திருந்த புதிய எரிவாயுக் குளாயை மூடுவதைப் பற்றிப் பேசவே மறுத்து வந்த நாடு

Read more

அமெரிக்காவின் பாதுகாப்பு, வெளிவிவகார அமைச்சர்கள் உக்ரேனுக்குச் செல்கிறார்கள்.

பெப்ரவரி 24 ம் திகதி ரஷ்யா உக்ரேனுக்குள் ஆக்கிரமிப்பு நோக்கத்துடன் நுழைந்தபோது உக்ரேன் என்ற நாடு இன்னும் எத்தனை நாட்கள் இருக்கும் என்ற கேள்வியே உலகெங்கும் கேட்கப்பட்டது.

Read more

பெல்கிரேட் – ரஷ்யா விமானங்களில் குண்டு வைக்கப்பட்டிருப்பதாக உக்ரேன் புரளி கிளப்பியதா?

ஐரோப்பிய நாடுகளனைத்தும் ரஷ்யாவுடனான விமானப் போக்குவரத்துத் தொடர்புகளை முறித்துக்கொண்டிருக்கின்றன. அந்த நடவடிக்கையைச் செய்யாத நாடுகள் துருக்கியும், செர்பியாவும் மட்டுமே. உக்ரேன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பு ஆரம்பித்ததிலிருந்து பெல்கிரேடிலிருந்து

Read more

புத்தினைச் சந்தித்த ஆஸ்திரியப் பிரதமர் தனது சந்திப்பைப் பற்றி வெளியிட்டார்.

உக்ரேன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு ஆரம்பித்த பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரேயொரு தலைவர் மட்டுமே புத்தினை நேரில் சென்று சந்தித்திருக்கிறார். அது ஆஸ்திரியத் தலைவரான கார்ல் நெஹம்மர்

Read more

“ஜேர்மன் ஜனாதிபதியை வரவேற்கத் தயாராக இல்லை,” என்று முகத்திலடித்தது உக்ரேன்.

ஜேர்மனியின் முன்னாள் பிரதம அஞ்செலா மெர்க்கலின் ஆட்சிக் காலத்தில் இரண்டு தடவை வெளிவிவகார அமைச்சரக இருந்தவர் தற்போதைய ஜனாதிபதி பிராங்க் – வோல்டர் ஸ்டெய்ன்மாயர். அந்தச் சமயத்தில்

Read more

போர் காரணமாக உக்ரேனின் சுமார் 40 விகிதமான விவசாய நிலங்கள் பாவிப்புக்கு உதவாததாகியிருக்கிறது.

தானியங்களை உற்பத்தி செய்வதிலும், உலகெங்கும் ஏற்றுமதி செய்வதிலும் முக்கியமான ஒரு நாடாக விளங்கி வந்தது உக்ரேன். அந்த நாட்டிலிருக்கும் விவசாய நிலங்களை, “ஐரோப்பாவின் தானியக்கிடங்கு,” என்று ஐரோப்பியப்

Read more

ரஷ்யாவிலிருந்து எரிநெய்க் கொள்வனவு செய்திருக்கிறது இந்தியா.

மேற்கு நாடுகளின் அழுத்தங்களை ஒதுக்கித் தள்ளிவிட்டு ரஷ்யாவிலிருந்து எரிநெய்க் கொள்வனவு செய்திருக்கிறது இந்தியா. உலகில் எரி நெய் கொள்வனவு செய்யும் நாடுகளில் மூன்றாவது இடத்திலிருக்கும் நாடான இந்தியா

Read more

வேறு பெற்றோருக்காகப் பெற்றெடுக்கப்பட்ட குழந்தைகள் உக்ரேனின் விநியோகத்துக்காகக் காத்திருக்கின்றன.

பிள்ளைகள் வேண்டிய பெற்றோர்களுக்காக வாடகைக்குக் குழந்தை பெற்றுக் கொடுத்தலில் [surrogate mothers] உலகில் முதலிடத்தில் இருக்கும் நாடு உக்ரேன் என்று குறிப்பிடப்படுகிறது. தனது நாட்டின் பெண்களை வெளிநாட்டவர்

Read more

ரஷ்ய அரசின் கட்டுப்பாட்டிலிருக்கும் தொலைக்காட்சியொன்றில் போருக்கு எதிரான சுலோகம்!

ரஷ்ய அரசின் கட்டுப்பாட்டுக்குள் இயங்கும் தொலைக்காட்சியின் செய்திகள் வாசிக்கப்பட்டபோது புத்தினால் உக்ரேன் மீது நடத்தப்படும் போருக்கு எதிரான சுலோகம் திடீரென்று திரையில் காட்டப்பட்டது. “விரேமியா” என்ற அந்த

Read more