உக்ரேன் – ரஷ்யா – துருக்கி – ஐ.நா தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்துக்கு மீண்டும் உயிர் வந்திருக்கிறது.

சர்வதேச உணவுத்தட்டுப்பாடு, விலையுயர்வுகளை எதிர்கொள்ளவும், வறிய நாடுகளை மேலும் வாட்டாமல் இருக்கவும் உக்ரேன் தனது தானியங்களைக் கருங்கடல் துறைமுகப்பாதை மூலம் ஏற்றுமதி செய்வதற்கு ரஷ்யா சம்மதித்திருந்தது. இடைவழியில்

Read more

தொடர்ந்தும் தனது நிறுவனம் தொலைத்தொடர்புகளைக் உக்ரேனுக்குக் கொடுக்க இயலாது என்கிறார் மஸ்க்.

சமீப வாரங்களில் உக்ரேன் – ரஷ்யா, சீனா – தாய்வான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான அரசியல் மோதல்களில் பலரால் விரும்பப்படாத கருத்துக்களை ஏலொன் மஸ்க் டுவீட்டியிருந்தார். உக்ரேன்

Read more

இவ்வருடத்தின் அமைதிக்கான நோபல் பரிசும் மனித உரிமைப் போராளிகளுக்கே கொடுக்கப்பட்டது.

வழக்கம்போலவே இவ்வருடத்தின் ஒக்டோபர் மாத முதல் வாரத்தின் வெள்ளியன்று நோர்வேயின் தலைநகரான ஒஸ்லோவிலிருந்து நோபல் நினைவார்த்தமாகக் கொடுக்கப்படும் அமைதிக்கான பரிசைப் பெறுவது யாரென்று அறிவிக்கப்பட்டது. கடந்த வருடத்தைப்

Read more

மேற்கு நாடுகள் ரஷ்யாவைக் கையாளும் வழிகள் தவறானவை, என்கிறார் துருக்கிய ஜனாதிபதி.

கீழைத்தேச நாடுகளின் அபிவிருத்திக்கு உதவுவதாக ரஷ்யா கூட்டிய மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி புத்தின், உக்ரேன் துறைமுகத்திலிருந்து தானியங்களை எடுத்துச் செல்லும் கப்பல்கள் மேற்கு நாடுகளுக்கே போவதாகச் சாடியிருந்தார்.

Read more

வறிய நாடுகளுக்கான தானியங்களை மேற்கு நாடுகள் வறுகியெடுத்துக்கொண்டன என்கிறார் புத்தின்.

விளாடிவோஸ்டொக் நகரில் நடந்துகொண்டிருக்கும் கிழக்கு நாடுகளுக்கான பொருளாதார மாநாடு [Eastern Economic Forum] என்ற அமைப்பின் ஏழாவது சந்திப்பில் ரஷ்ய ஜனாதிபதி புத்தின் கலந்துகொண்டு உரையாற்றினார். தனது

Read more

டுருஸ் பிரதமராகிறார். தலையலங்காரத்துடனான இனிப்புப் பண்டத்துடன் நன்றிகூரப்படுகிறார் ஜோன்சன்.

ஸ்கொட்லாந்திற்குச் சென்று மகாராணியின் சம்மதத்துடன் ஐக்கிய ராச்சியத்தின் மூன்றாவது பெண் பிரதமராகப் பதவியேற்கிறார் லிஸ் டுருஸ். பிரிட்டிஷ் அரசு என்ற கப்பல், பல தொழில்துறைகளிலும் நடந்துவரும் வேலைநிறுத்தங்கள்,

Read more

எதிர்பார்க்கப்பட்டது போலவே உக்ரேன் மீது சுதந்திர தினத்தன்று தாக்கியது ரஷ்யா.

நேற்று ஆகஸ்ட் 24 ம் திகதி உக்ரேன் தனது 31 வது சுதந்திர தினத்தைக் கொண்டாடச் சில நாட்களுக்கு முன்னரே அந்த நாளாகாகப் பார்த்து ரஷ்யா நிச்சயமாக

Read more

“ரஷ்யாவின் தானியங்கள், உரங்கள் ஏற்றுமதிசெய்யப்பட ஏற்பாடுகள் நடக்கின்றன” என்கிறார் குத்தேரஸ்.

துருக்கிய ஜனாதிபதியின் தலையீட்டால் வெற்றிகரமாக உக்ரேனில் விளைவிக்கப்பட்ட தானியங்களை ஏற்றிச் செல்லும் கப்பல்களை ரஷ்யாவின் தாக்குதலில்லாமல் ஏற்றுமதிசெய்ய ஒழுங்குசெய்த ஐ.நா-வின் பொதுக் காரியதரிசி அதே போலவே ரஷ்யாவில்

Read more

ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுசக்தி நிலையம் தாக்கப்படுகிறது ; மோல்டோவா அயோடின் மாத்திரைகளை வாங்குகிறது.

உக்ரேனின் பக்கத்து நாடான மோல்டோவா ஒரு மில்லியன் அயோடின் மாத்திரைகளைக் கொள்வனவு செய்திருக்கிறது. காரணம், உக்ரேனிலிருக்கும்   Zaporizhzhia அணுசக்தி நிலையம் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகக் கடந்த சில

Read more

உக்ரேன் துறைமுகத்திலிருந்து தானியங்களுடன் பயணித்த கப்பல் எங்கேயென்று தெரியாமல் மறைந்துவிட்டது.

நீண்டகாலப் பேச்சுவார்த்தைகளின் பின்னர் சர்வதேச அளவிலான உணவுத் தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு உக்ரேனைத் தனது தானியங்களைக் கப்பலின் மூலம் ஏற்றுமதி செய்ய அனுமதித்தது. துருக்கியின் தலையீட்டால் தீர்க்கப்பட்ட

Read more