தமிழர் திருநாள் தைப்பொங்கல்| வெற்றிநடை காலை வணக்க நிகழ்ச்சி

தமிழர் திருநாள் தைப்பொங்கல் காலைவணக்க வெற்றிநடை சிறப்பு நிகழ்ச்சியில் , வெற்றிநடை சக நிகழ்ச்சித்தொகுப்பாளர் சாள்ஸ் ஜே போமன் , கவிச்செம்மல் ஆரோக்கியச்செல்வி மற்றும் முனைவர் கற்பகராமன் அவர்களின் பொங்கல் தின உரைகள் அடங்கிய காட்சிகளின் தொகுப்பு இது.

நிகழ்ச்சித்தொகுப்பு : வெற்றிநடை யோகா தினேஷ்