ஓவியர் கருணா வின்சென்ற் -துயரப்பகிர்வு

அமரர் கருணா வின்சென்ற்

ஓவியக் கலையில் பெரும் பங்காற்றிய கலைஞர் ஓவியர் கருணா வின்சென்ற், பெப்பிரவரி 22ம் திகதி வெள்ளிக்கிழமை ரொறன்ரோவில் காலமானார்.

அன்னாரின் இறுதி வணக்க நிகழ்வு
01/03/2019 வெள்ளிக்கிழமை பிற்பகல் 4:00 மணி தொடக்கம் 9:00 மணி வரையிலும் 02/03/2019 சனிக்கிழமை காலை 8:00 மணி தொடக்கம் 9:30 மணி வரையிலும்

Chapel Ridge Funeral Home & Cremation Centre
(8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1) இல் நடைபெறும்.

தொடர்புகளுக்கு: 416 773 1379

தகவல் பிரதி : தாய்வீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *