அமெரிக்கப் பாராளுமன்றக் கட்டடத்தில் புகுந்து அட்டூழியம் செய்தவர்கள் மீது வழக்குகள் தயாராகின்றன.

அத்துமீறிப் புகுந்தமை, ஆயுதங்களை அனுமதியின்றிப் பொது இடத்தில் வைத்திருந்த குற்றம், பாராளுமன்றச் சபாநாயகரை மிரட்டியது, பொதுச் சொத்துக்களை அழித்தல் போன்ற குற்றங்களுக்காக 25 பேர் அமெரிக்க நீதிமன்றத்தில் … Continue reading அமெரிக்கப் பாராளுமன்றக் கட்டடத்தில் புகுந்து அட்டூழியம் செய்தவர்கள் மீது வழக்குகள் தயாராகின்றன.