தமிழ் கட்சிகள் சார்பில் 7 பேர் நரேந்திர மோடியைச் சந்திக்க அனுமதி
இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க, தமிழ் கட்சிகளின் சார்பில் 7 பிரதிநிதிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி, எதிர்வரும் 4ஆம் தேதி