எண்ணம்..!

ஞானபோதம்வார்த்தைகளை வீணில் கரைக்காத எண்ணம் சிந்தனை மொழி உலகில் வளரும். தடைகள் ஏதுமில்லாத இடத்தில் ஓடுவதை விட தடை தாண்டி ஓடும் மொழி பயிற்சி வேண்டும். சிந்தனைகளை

Read more

இதன் வசந்தங்கள் இவர்களுக்குத் தான் புரியும்..!

📚📚📚📚📚📚📚📚📚📚📚 புத்தகம்…. வாசித்தவர்களுக்குவரிகள் தான் தெரியும்… நேசித்தவர்களுக்குவசந்தங்கள் புரியும்….. அது ஒருஅகல் விளக்குஅதில்அனுபவத்தீபங்கள்எரிகிறது…அருகில்வைத்துக் கொள்உன் வாழ்க்கைபிரகாசமாகும்……. அது ஒருதிசை காட்டும் பலகைஅருகில் சென்று வாசி…நீ தடம்மாறும் போதெல்லாம்உன்னைத்தடுத்து

Read more

சர்வதேச புத்தக தினம்..!

இன்று உலகப் புத்தகத் தினம் இந்த மனித இனம்மொழியைக் கண்டுபிடிக்காதகாலத்திலிருந்தே …மனிதனின் சிந்தனைகள்( சிந்தனை அறிவு வளர்ந்த பிறகு )ஏதோ ஒரு வடிவத்தில் …குகைகளில் வாழ்ந்த போதுகுகை

Read more

நிழல்..!

நிலத்தை முற்றும் பிரதிபலிக்காத நிழல். இங்கு மதத்தில் மொழியில் தேசியத்தில் தெய்வீகத்தில் மாட்சியில் அறம் மறைத்த நிழல் மனிதர்கள். முகமூடி மனிதர்களின் நிஜத்தை இங்கு யாரும் காண

Read more

பொதுநலத்தில் நீங்கள் எப்படி?

சுயநலம் உள்ள மனிதர்களின் விருப்பத்தில் பொதுநலத்தின் மரண ஓலம். எவனும் வந்து ஓர் நன்மை செய்துவிடாதபடி சுயநலம் தடுக்கும் போது மொழி இனம் சாதி மதம் பண்பாடு

Read more

காணவில்லை..!

❣️💟❣️💟❣️💟❣️💟❣️💟❣️ *பாடலாய்* *ஒரு காதல்* *கவிதை* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் ❣️💟❣️💟❣️💟❣️💟❣️💟❣️ உன்னைபார்த்த நாள் முதலாய்என்னை காணவில்லையடி….உன்னை நினைத்தநாள் முதலாய்எந்த நினைவும்தோன்றலையே…. இரவும் பகலும்எனக்கு ஒன்றாகிப்

Read more

ஜனநாயகத்தின் தினம்..!

நமது வாழ்வை ,நமக்கான சூழலைநமக்கு நாமேஉருவாக்கிக் கொள்ள … நமக்குள்நம்மோடுவாழ்ந்து வரும்சிறந்த தலைமையைத்தேர்வு செய்யும் …ஜனநாயகத்தின்நாள் இது … இதில் நமக்குப்பிடித்தவர் …நமக்குத்தெரிந்தவர் … இல்லை இவர்எனக்குப்பிடிக்காதவர்

Read more

வேட்பாளரும் வாக்காளரும்..!

தேர்தல் தேதிஅறிவிக்கப்பட்டவுடன்என் நாட்டு மக்கள்சிந்திக்கதொடங்கி விடுகின்றனர் …யார் நல்லவர்யார் கெட்டவர் என்றல்ல…“யார் எவ்வளவு பணம்கொடுப்பார்கள் ?யார் என்ன பொருள்தருவார்கள்?” என்று ….. வேட்பாளர்கள்வெற்றி பெறும்வரை“பிரியாணி சோறு”போடுவார்கள்வெற்றி பெற்றப்

Read more

அன்பின் குடை..!

இனியதமிழர் நம்புத்தாண்டுதினத்திலிருந்து … அன்பின்குடையைஏகமாய்விரிப்போம் …. அகிலமேஉறவெனச்சொன்னகனியன்பூங்குன்றனாரின்பேரன்புச்சொல்லைச்செயலாக்கி …திசையெங்கும்விதைப்போம் … இங்கேஇறைவணக்கம்இயற்கையின்வளமே …எனப் புவி காத்துவாழ்வோம் …வளர்வோம் …வாழ்வித்துமகிழ்வோம் … இனிய” தமிழ்ப் புத்தாண்டு “நல்வாழ்த்துகள்அனைவருக்கும் …

Read more

சித்திரை புத்தாண்டு..!

பலர் தமிழ் புத்தாண்டுசித்திரை மாதம்என்கிறார்கள்….சிலர் தை மாதம்என்கிறார்கள்என் பிறப்புஏதுவாகவேஇருந்துவிட்டுப் போகட்டும்… அந்நிய நாட்டுஆங்கில தேதியைதலையில்தூக்கி வைத்துக்கொண்டாடும் நீங்கள்சொந்த நாட்டுதமிழ் தேதியைகண்டுகொள்ளாமல்இருப்பதுதான்அறியாமையின் உச்சம்…. தமிழ் புத்தாண்டுதை மாதம்தான் என்றுவரலாற்று

Read more