ஆயுதப் படையின் நாளைக் கொண்டாடும் மியான்மார் இராணுவம் இன்று மட்டும் 114 பேரைச் சுட்டுக் கொன்றது.

பெப்ரவரி முதலாம் திகதியிலிருந்து மியான்மார் இராணுவம் செய்துவரும் அட்டூழியங்களின் வரிசையில் இன்றைய தினம் குறிப்பிடத்தக்கது. நாட்டின் ஆயுதம் தாங்கிய படையினரின் நாளைக் கொண்டாடும் மியான்மார் இராணுவத்தின் ஒரே … Continue reading ஆயுதப் படையின் நாளைக் கொண்டாடும் மியான்மார் இராணுவம் இன்று மட்டும் 114 பேரைச் சுட்டுக் கொன்றது.