கத்தாரில் மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் ஜேர்மனிய, நோர்வீஜிய கால்பந்தாட்டக் குழுக்கள்.

சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் சர்வதேச அரசியல் கோஷங்களாகளாகவும், எதிர்ப்புக்களாகவும் பல தடவைகள் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன. சில சந்தர்ப்பங்களில் குறிப்பிட்ட நாடுகளின் சர்வதேசப் பந்தயங்களைச் சில நாடுகள் புறக்கணித்தும் இருக்கின்றன. … Continue reading கத்தாரில் மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் ஜேர்மனிய, நோர்வீஜிய கால்பந்தாட்டக் குழுக்கள்.