எகிப்தின் கெய்ரோவில் புதுவீட்டுக்குக் குடிபோகும் மம்மிகளின் ஊர்வலம்.

வழக்கமாகக் காணக்கிடைக்காத ஒரு காட்சி எகிப்தின் தலைநகர மக்களுக்கு இன்று கிடைத்தது. அவர்களுடைய தேசியச் சொத்துக்களும், பெருமைச் சின்னங்களுமான மம்மிகள் வாணவேடிக்கைகளுடன் அலங்கரிக்கப்பட்ட வீதியில் ஊர்வலம் சென்ற … Continue reading எகிப்தின் கெய்ரோவில் புதுவீட்டுக்குக் குடிபோகும் மம்மிகளின் ஊர்வலம்.