தொடர்ந்தும் ஆட்சியிலிருக்க மஹ்மூத் அப்பாஸுக்குச் சாட்டுக் கிடைத்துவிட்டதா?

பதினைந்து வருடங்களுக்குப் பின்னர் பாலஸ்தீனப் பிராந்தியங்களுக்குத் தேர்தலை அறிவித்திருந்த ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் அவைகளை மீண்டும் தள்ளிவைக்கும் அறிவிப்பை இன்று செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மே, ஜூன் … Continue reading தொடர்ந்தும் ஆட்சியிலிருக்க மஹ்மூத் அப்பாஸுக்குச் சாட்டுக் கிடைத்துவிட்டதா?