ஐ.நா-வின் 16 ஊழியர்களும், குடும்பங்களும் எத்தியோப்பியாவில் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.

எத்தியோப்பியக் குடிமக்களான 16 ஐ.நா ஊழியர்கள் சமீப நாட்களில் அவர்களுடைய வீடுகளில் வைத்து அரசால் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களுடைய குடும்பத்தினரும் கூடவே கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களை உடனடியாக விடுதலை செய்யும்படி … Continue reading ஐ.நா-வின் 16 ஊழியர்களும், குடும்பங்களும் எத்தியோப்பியாவில் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.