பதவியிலிருந்து விலக மறுத்த கோட்டாபாயா ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்கள் பற்றிச் சிந்திப்பதாகத் தெரிவித்தார்.

சிறீலங்காவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதாரச் சீர்குலைவால் ஏற்பட்ட மக்களின் அமைதியான போராட்டத்தை வன்முறையாளர்கள் அடக்கி ஒடுக்க முற்பட்டதனால் நாட்டில் சட்டம் ஒழுங்குச் சீர்குலைவு ஏற்பட்டிருக்கிறது. நிலைமையைச் சமாளிக்க ஊரடங்குச் … Continue reading பதவியிலிருந்து விலக மறுத்த கோட்டாபாயா ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்கள் பற்றிச் சிந்திப்பதாகத் தெரிவித்தார்.