உண்மையிலேயே கடைசி நிமிடங்களில் நிறுத்தப்பட்டது ருவாண்டா பறக்கவிருந்த அகதிகள் விமானம்.

லண்டனின் விமான நிலையமொன்றில் இயந்திரங்கள் முடுக்கி விடப்பட்டுத் தயாராக இருந்தது உள்துறை அமைச்சால் வாடகைக்கு எடுக்கப்பட்ட விமானம். விமானிகளும் உதவியாளர்களும் மட்டுமன்று ருவாண்டாவுக்கு அனுப்பப்படவிருந்த ஒரு சில … Continue reading உண்மையிலேயே கடைசி நிமிடங்களில் நிறுத்தப்பட்டது ருவாண்டா பறக்கவிருந்த அகதிகள் விமானம்.