டுவிட்டர் பாவனையாளர்கள் கட்டணம் தரவேண்டுமென்கிறார் எலொன் மஸ்க்.

சமூகவலைத்தளமான டுவிட்டரை உலகின் பெரும் பணக்காரர் எலொன் மஸ்க் வாங்குவது பற்றிய இழுபறி தொடர்ந்துகொண்டிருக்கிறது. அந்தத் தளத்திலிருக்கும் பொய்யான கணக்குகள் பற்றிய விபரங்களை நிறுவனம் மறைப்பதாக மஸ்க் … Continue reading டுவிட்டர் பாவனையாளர்கள் கட்டணம் தரவேண்டுமென்கிறார் எலொன் மஸ்க்.